Thaayin Karuvil Unnai – தாயின் கருவில் உன்னை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 3
Released on: 1 Mar 2012

Thaayin Karuvil Unnai Lyrics In Tamil

தாயின் கருவில் உன்னை தெரிந்துக்கொண்டேனே
கடைசி வரைக்கும் உன்னை தாங்குவேன் – 2
உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன்
என்றுமே உன்னை – 2

1. தந்தையும் தாயும் கைவிட்ட போதும்
உன் கரம் பிடித்து நடத்திடுவேன் – 2
உன்னை எந்தன் தோள்மேல் சாய்த்து
ஆற்றி தேற்றிடுவேன் (நான்) – 2

2. முள்முடி சுமந்தேன் உனக்காக நான்
முற்கலினாலே அடிக்கப்பட்டேன் – 2
என்னை மறந்து தூரம் போனாய்
தேடி வந்திடுவேன் (நான்) – 2

3. மாயை கண்டு மயங்கிடாதே நீ
மறுக்கனம் பாதாளம் சென்றிடுவாய் – 2
உன்னை மீட்க பாவ பலியாய்
சிலுவையில் மரித்தேனே (நான்) – 2

Thaayin Karuvil Unnai Lyrics In English

Thayin Karuvil Unnai Therinthukondenae
Kadaisi Varaikum Unnai Thanguvaen – 2
Ullangaiyil Unnai Varaindhu Vaithaen
Endrumae Unnai – 2

1. Thandhaiyum Thayum Kaivita Podhum
Un Karam Pidithu Nadathiduvaen – 2
Unnai Enthan Tholmael Saithu
Aatri Thetriduvaen (Naan) – 2

2. Mulmudi Sumandhaen Unnakaga Naan
Murkalinaalae Adikapataen – 2
Ennai Marandhu Dhooram Ponaai
Thaedi Vandhiduvaen (Naan) – 2

3. Maayaiyai Kandu Mayankidathae Nee
Marukanam Padhalam Sentriduvai – 2
Unnai Meetka Pavabaliyaai
Siluvaiyil Marithaenae (Naan) – 2

Watch Online

Thaayin Karuvil Unnai MP3 Song

Thaayin Karuvil Unnai Therinthukondenae Lyrics In Tamil & English

தாயின் கருவில் உன்னை தெரிந்துக்கொண்டேனே
கடைசி வரைக்கும் உன்னை தாங்குவேன் – 2
உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன்
என்றுமே உன்னை – 2

Thayin Karuvil Unnai Therinthukondenae
Kadaisi Varaikum Unnai Thanguvaen – 2
Ullangaiyil Unnai Varaindhu Vaithaen
Endrumae Unnai – 2

1. தந்தையும் தாயும் கைவிட்ட போதும்
உன் கரம் பிடித்து நடத்திடுவேன் – 2
உன்னை எந்தன் தோள்மேல் சாய்த்து
ஆற்றி தேற்றிடுவேன் (நான்) – 2

Thandhaiyum Thayum Kaivita Podhum
Un Karam Pidithu Nadathiduvaen – 2
Unnai Enthan Tholmael Saithu
Aatri Thetriduvaen (Naan) – 2

2. முள்முடி சுமந்தேன் உனக்காக நான்
முற்கலினாலே அடிக்கப்பட்டேன் – 2
என்னை மறந்து தூரம் போனாய்
தேடி வந்திடுவேன் (நான்) – 2

Mulmudi Sumandhaen Unnakaga Naan
Murkalinaalae Adikapataen – 2
Ennai Marandhu Dhooram Ponaai
Thaedi Vandhiduvaen (Naan) – 2

3. மாயை கண்டு மயங்கிடாதே நீ
மறுக்கனம் பாதாளம் சென்றிடுவாய் – 2
உன்னை மீட்க பாவ பலியாய்
சிலுவையில் மரித்தேனே (நான்) – 2

Maayaiyai Kandu Mayankidathae Nee
Marukanam Padhalam Sentriduvai – 2
Unnai Meetka Pavabaliyaai
Siluvaiyil Marithaenae (Naan) – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =