Kaana Oorilae Yesu Thirumana – கானா ஊரிலே இயேசு

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 5
Released on: 12 Dec 2014

Kaana Oorilae Yesu Lyrics In Tamil

கானா ஊரிலே இயேசு
திருமண வீட்டிலே
முதல் அற்புதம் செய்தாரே
தண்ணீர் ரசமாய் மாறிற்றே – 2

இருமனம் ஒன்றாய் இணையும் நேரம்
இணைக்கும் கர்த்தர் மகிழும் நேரம்
முப்பிரி நூல் அறாதே
நம் இயேசுவில் இணைந்தால் அறாதே – 2

1. மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல நல்லதல்ல
ஏற்ற துணையை உண்டாக்கினார் – 2
இதுமுதல் தகப்பன் தாயை பிரிந்து
இருவரும் ஒன்றாய் இணையச் செய்தார் – 2
குடும்பம் உருவானதே மகிழ்ச்சி நிறைவானதே – 2

2. சபை கர்த்தருக்கு கீழ்படியும் கீழ்படியும் அதுபோல
புத்தியுள்ள மனைவி இருப்பாள் – 2
அன்பு கூர்ந்த்து ஜீவன் கொடுத்தார்
புருஷனை அவர்போல் காணச்சொன்னார் – 2
போஷித்து காப்பாற்று நீ நேசித்து காத்திடு – 2

3. தேவன் இணைத்ததால் ஒரு போதும் பிரியாதீர் பிரியாதீர்
தேவகோபம் உன்மேல் வருமே – 2
வாழ்விலும் தாழ்விலும் எல்லாநிலையிலும்
ஜெபித்து ஒன்றாய் வாழ்ந்திடுவீர் – 2
விவாகம் கனமுள்ளதே பரிசுத்தம் பிழையற்றதே – 2

வாழ்த்துகிறோம் – 2
நீடூழி வாழ வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் – 2
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் – 2
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்

Kaana Oorilae Yesu Lyrics In English

Kaana Oorilae Yesu
Thirumana Veettilae
Mudhal Arpudham Seidhaarae
Thanneer Rasamaai Maaritrae – 2

Irumanam Ondraai Inaiyum Neram
Inaikkum Kartthar Magizhum Neram
Muppiri Nool Araathae
Nam Yesuvil Inainthaal Araathae – 2

1. Manushan Thanimaiyaai Iruppathu
Nallathalla Nallathalla
Yetra Thunaiyai Vundakkinaar – 2
Idhumuthal Thagappan Thaayai Pirinthu
Iruvarum Ondraai Inaya Cheidhaar – 2
Vuruvaanathae Magizhchi Niraivaanathae – 2

2. Sabai Karttharukku Keezhpadiyum Keezhpadiyum Adhupola
Putthiyulla Manaivi Iruppaal – 2
Anbu Koornthu Jeevan Koduthaar
Kanavarai Avarpol Kaanachonnaar
Boshitthu Kaappaattru Nee Nesitthu Kaathidu – 2

3. Dhevan Inaitthathaal Orupodhum Piriyaadheer Piriyaadheer
Dhevakobam Unmael Varumae – 2
Vaazhvilum Thaazhvilum Ella Nilaiyilum
Jebitthu Ontraai Vaazhnthiduveer – 2
Vivaagam Kanamullathe Parisuttham Pizhaiyatrathe – 2

Vaazhtthukirom – 2
Needoozhi Vaazha Vaazhtthukirom
Vaazhtthukirom – 2
Pallaandu Vaazha Vaazhtthukirom
Vaazhtthukirom – 2
Yesuvin Naamatthil Vaazhtthukirom

Watch Online

Kaana Oorilae Yesu MP3 Song

Kaana Oorilaey Yesu Thirumana Lyrics In Tamil & English

கானா ஊரிலே இயேசு
திருமண வீட்டிலே
முதல் அற்புதம் செய்தாரே
தண்ணீர் ரசமாய் மாறிற்றே – 2

Kaana Oorilae Yesu
Thirumana Veettilae
Mudhal Arpudham Seidhaarae
Thanneer Rasamaai Maaritrae – 2

இருமனம் ஒன்றாய் இணையும் நேரம்
இணைக்கும் கர்த்தர் மகிழும் நேரம்
முப்பிரி நூல் அறாதே
நம் இயேசுவில் இணைந்தால் அறாதே – 2

Irumanam Ondraai Inaiyum Neram
Inaikkum Kartthar Magizhum Neram
Muppiri Nool Araathae
Nam Yesuvil Inainthaal Araathae – 2

1. மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல நல்லதல்ல
ஏற்ற துணையை உண்டாக்கினார் – 2
இதுமுதல் தகப்பன் தாயை பிரிந்து
இருவரும் ஒன்றாய் இணையச் செய்தார் – 2
குடும்பம் உருவானதே மகிழ்ச்சி நிறைவானதே – 2

Manushan Thanimaiyaai Iruppathu
Nallathalla Nallathalla
Yetra Thunaiyai Vundakkinaar – 2
Idhumuthal Thagappan Thaayai Pirinthu
Iruvarum Ondraai Inaya Cheidhaar – 2
Vuruvaanathae Magizhchi Niraivaanathae – 2

2. சபை கர்த்தருக்கு கீழ்படியும் கீழ்படியும் அதுபோல
புத்தியுள்ள மனைவி இருப்பாள் – 2
அன்பு கூர்ந்த்து ஜீவன் கொடுத்தார்
புருஷனை அவர்போல் காணச்சொன்னார் – 2
போஷித்து காப்பாற்று நீ நேசித்து காத்திடு – 2

Sabai Karttharukku Keezhpadiyum Keezhpadiyum Adhupola
Putthiyulla Manaivi Iruppaal – 2
Anbu Koornthu Jeevan Koduthaar
Kanavarai Avarpol Kaanachonnaar
Boshitthu Kaappaattru Nee Nesitthu Kaathidu – 2

3. தேவன் இணைத்ததால் ஒரு போதும் பிரியாதீர் பிரியாதீர்
தேவகோபம் உன்மேல் வருமே – 2
வாழ்விலும் தாழ்விலும் எல்லாநிலையிலும்
ஜெபித்து ஒன்றாய் வாழ்ந்திடுவீர் – 2
விவாகம் கனமுள்ளதே பரிசுத்தம் பிழையற்றதே – 2

Dhevan Inaitthathaal Orupodhum Piriyaadheer Piriyaadheer
Dhevakobam Unmael Varumae – 2
Vaazhvilum Thaazhvilum Ella Nilaiyilum
Jebitthu Ontraai Vaazhnthiduveer – 2
Vivaagam Kanamullathe Parisuttham Pizhaiyatrathe – 2

வாழ்த்துகிறோம் – 2
நீடூழி வாழ வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் – 2
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் – 2
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்

Vaazhtthukirom – 2
Needoozhi Vaazha Vaazhtthukirom
Vaazhtthukirom – 2
Pallaandu Vaazha Vaazhtthukirom
Vaazhtthukirom – 2
Yesuvin Naamatthil Vaazhtthukirom

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =