Dhevane Ummal Ellam Koodum – தேவனே உம்மால் எல்லாம்

Praise and Worship Songs

Artist: Dr. J. Allen Paul
Album: Solo Songs
Released on: 17 Jun 2023

Dhevane Ummal Ellam Koodum Lyrics In Tamil

தேவனே உம்மால் எல்லாம் கூடும்
தெய்வமே உம்மால் எல்லாம் கூடும்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீரே – 2

எல்லாம் கூடும் உம்மால் கூடும்
எல்லாம் கூடும் உம்மால் கூடும்

1. பனிபோல் விலகிடும் சர்வ பிரச்சினைகள்
காற்று பறக்கடிக்கும் தூசி போலாகும்
மேன்மை மேல் மேன்மை பெற்று உயர்ந்திடுவேன் – 2
உம்மாலே தேவா உம்மாலே
– தேவனே உம்மால்

2. கண்ணீரும் சஞ்சலமும் நீரூற்றாய் மாறும்
பாடுகளும் சஞ்சலமும் பறந்தோடிப்போகும்
தேவனே நீர் இறங்கி வந்தாலே
கிரியை நடக்கும் – தேவா
கிரியை நடக்கும் – 2

3. நோய்களும் பேய்களும் பறந்தோடி போகும்
பாவங்களும் சாபங்களும் விலகியே ஓடும்
தேவனே நீர் ஒரு வார்த்தை சொன்னாலே
எல்லாம் ஆகும் தேவா எல்லாம் ஆகும்

Dhevane Ummal Ellam Kudum Lyrics In English

Thaevanae Ummaal Ellaam Kutum
Theyvamae Ummaal Ellaam Kutum
Vaanaththaiyum Pumiyaiyum Undaakkiniirae – 2

Ellaam Kutum Ummaal Kutum
Ellaam Kutum Ummaal Kutum

1.Panipol Vilakitum Sarva Pirachchinaikal
Kaarru Parakkatikkum Thuchi Polaakum
Maenmai Mael Maenmai Perru Uyarnthituvaen – 2
Ummaalae Thaevaa Ummaalae
Thaevanae Ummaal

2. Kanniirum Chagnchalamum Niirutraay Maarum
Paatukalum Chagnchalamum Paranthotippokum
Thaevanae Niir Irangki Vanthaalae
Kiriyai Nadakkum – Thaevaa
Kiriyai Nadakkum – 2

3. Noykalum Paeykalum Paranthoti Pokum
Paavangkalum Saapangkalum Vilakiyae Otum
Thaevanae Niir Oru Vaarththai Sonnaalae
Ellaam Aakum Thaevaa Ellaam Aakum

Watch Online

Dhevane Ummal Ellam Koodum MP3 Song

Technician Information

Lyrics & Tune: Dr. J. Allen Paul
Sung By Dr. J. Allen Paul & Sis. Sophiya Allen Paul

Dhevane Ummal Ellam Koodum Dheivame Lyrics In Tamil & English

தேவனே உம்மால் எல்லாம் கூடும்
தெய்வமே உம்மால் எல்லாம் கூடும்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீரே – 2

Thaevanae Ummaal Ellaam Kutum
Theyvamae Ummaal Ellaam Kutum
Vaanaththaiyum Pumiyaiyum Undaakkiniirae – 2

எல்லாம் கூடும் உம்மால் கூடும்
எல்லாம் கூடும் உம்மால் கூடும்

Ellaam Kutum Ummaal Kutum
Ellaam Kutum Ummaal Kutum

1. பனிபோல் விலகிடும் சர்வ பிரச்சினைகள்
காற்று பறக்கடிக்கும் தூசி போலாகும்
மேன்மை மேல் மேன்மை பெற்று உயர்ந்திடுவேன் – 2
உம்மாலே தேவா உம்மாலே
– தேவனே உம்மால்

Panipol Vilakitum Sarva Pirachchinaikal
Kaarru Parakkatikkum Thuchi Polakum
Maenmai Mael Maenmai Petru Uyarnthituvaen – 2
Ummaalae Thaevaa Ummaalae

2. கண்ணீரும் சஞ்சலமும் நீரூற்றாய் மாறும்
பாடுகளும் சஞ்சலமும் பறந்தோடிப்போகும்
தேவனே நீர் இறங்கி வந்தாலே
கிரியை நடக்கும் – தேவா
கிரியை நடக்கும் – 2

Kanniirum Chagnchalamum Niirutraay Maarum
Paatukalum Chagnchalamum Paranthotippokum
Thaevanae Niir Irangki Vanthaalae
Kiriyai Nadakkum – Thaevaa
Kiriyai Nadakkum – 2

3. நோய்களும் பேய்களும் பறந்தோடி போகும்
பாவங்களும் சாபங்களும் விலகியே ஓடும்
தேவனே நீர் ஒரு வார்த்தை சொன்னாலே
எல்லாம் ஆகும் தேவா எல்லாம் ஆகும்

Noykalum Paeykalum Paranthoti Pokum
Paavangkalum Saapangkalum Vilakiyae Otum
Thaevanae Niir Oru Vaarththai Sonnaalae
Ellaam Aakum Thaevaa Ellaam Aakum

Song Description:
Christmas songs list, Levi Album Songs, Christava Padal Tamil, John Jebaraj Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =