Yesappaa Seitha Nanmaikal – இயேசப்பா செய்த நன்மைகள்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Yesappaa Seitha Nanmaikal Lyrics in Tamil

இயேசப்பா செய்த நன்மைகள் அதிசயம் அதனை
எண்ணி தான் பார்க்கப் போன ஆச்சரியம்
அதிசயம் ஆ ஆச்சரியம்

காற்றை அதட்டினதும் அதிசயம் அதிசயம்
கடல்மேல் நடந்ததும் அதிசயம் அதிசயம்
கட்டுகள் கையாண்றாலும் ஆச்சரியம் ஆச்சரியம்
கடும் புயல் நிறுத்தினாலும் மகா ஆச்சரியம்

செங்கடலை பிளந்தது அதிசயம் அதிசயம்
வெட்டாந்தரை போல மாற்றினதும் அதிசயம் மதில்
மதிற்சுவர் போல தண்ணீர் நின்றது ஆச்சரியம்
திரும்பவும் மூடிக் கொண்டது ஆச்சரியம்

வானகத்தில் இருந்தவரரு வல்லமையுள்ளவரு
வையகத்தில் குழந்தையாக பிறந்ததே அதிசயம்
சிலுவையில் மரித்ததும் உயிருடன் எழுந்ததும்
பாருலகில் இதுவரை நடந்திராத அதிசயம்
உலகத்தில் யாருமே கண்டிராத ஆச்சரியம்

Yesappaa Seitha Nanmaikal Lyrics in English

Iyaechappaa Seytha Nanmaikal Athichayam Athanai
Enni Thaan Paarkkap Poana Aachchariyam
Athichayam Aa Aachchariyam

Kaarrai Athattinathum Athichayam Athichayam
Kadalmael Nadanhthathum Athichayam Athichayam
Kattukal Kaiyaanraalum Aachchariyam Aachchariyam
Katum Puyal Niruththinaalum Makaa Aachchariyam

Sengkadalai Pilanthathu Athichayam Athichayam
Vetdaanhtharai Poala Maarrinathum Athichayam Mathil
Mathirchuvar Poala Thanniir Ninrathu Aachchariyam
Thirumpavum Muutik Kondathu Aachchariyam

Vaanakaththil Irunthavararu Vallamaiyullavaru
Vaiyakaththil Kuzhanthaiyaaka Piranthathae Athichayam
Siluvaiyil Mariththathum Uyirudan Ezhunthathum
Paarulakil Ithuvarai Nadanthiraatha Athichayam
Ulakaththil Yaarumae Kantiraatha Aachchariyam

Yesappaa Seitha Nanmaikal MP3 Song

Yesappaa Seitha Nanmaikal Adhisayam Lyrics in Tamil & English

இயேசப்பா செய்த நன்மைகள் அதிசயம் அதனை
எண்ணி தான் பார்க்கப் போன ஆச்சரியம்
அதிசயம் ஆ ஆச்சரியம்

Iyaechappaa Seytha Nanmaikal Athichayam Athanai
Enni Thaan Paarkkap Poana Aachchariyam
Athichayam Aa Aachchariyam

காற்றை அதட்டினதும் அதிசயம் அதிசயம்
கடல்மேல் நடந்ததும் அதிசயம் அதிசயம்
கட்டுகள் கையாண்றாலும் ஆச்சரியம் ஆச்சரியம்
கடும் புயல் நிறுத்தினாலும் மகா ஆச்சரியம்

Kaarrai Athattinathum Athichayam Athichayam
Kadalmael Nadanhthathum Athichayam Athichayam
Kattukal Kaiyaanraalum Aachchariyam Aachchariyam
Katum Puyal Niruththinaalum Makaa Aachchariyam

செங்கடலை பிளந்தது அதிசயம் அதிசயம்
வெட்டாந்தரை போல மாற்றினதும் அதிசயம் மதில்
மதிற்சுவர் போல தண்ணீர் நின்றது ஆச்சரியம்
திரும்பவும் மூடிக் கொண்டது ஆச்சரியம்

Sengkadalai Pilanthathu Athichayam Athichayam
Vetdaanhtharai Poala Maarrinathum Athichayam Mathil
Mathirchuvar Poala Thanniir Ninrathu Aachchariyam
Thirumpavum Muutik Kondathu Aachchariyam

வானகத்தில் இருந்தவரரு வல்லமையுள்ளவரு
வையகத்தில் குழந்தையாக பிறந்ததே அதிசயம்
சிலுவையில் மரித்ததும் உயிருடன் எழுந்ததும்
பாருலகில் இதுவரை நடந்திராத அதிசயம்
உலகத்தில் யாருமே கண்டிராத ஆச்சரியம்

Vaanakaththil Irunthavararu Vallamaiyullavaru
Vaiyakaththil Kuzhanthaiyaaka Piranthathae Athichayam
Siluvaiyil Mariththathum Uyirudan Ezhunthathum
Paarulakil Ithuvarai Nadanthiraatha Athichayam
Ulakaththil Yaarumae Kantiraatha Aachchariyam

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =