Nokkinen Nokkinen Venduthal – நோக்கினேன் நோக்கினேன் வேண்டுதல்

Christava Padal

Artist: Emerson Paul
Album: Solo Songs
Released on: 26 Dec 2017

Nokkinen Nokkinen Venduthal Lyrics In Tamil

உடைந்து போன இதயம் எங்கு செல்லும்
பிரிவை கண்ட மனமும் எதினல் களிக்கும் – 2

நோக்கினேன் நோக்கினேன் வேண்டுதல் கேட்டிடுமே
நோக்கினேன் நோக்கினேன் கண்ணீரை துடைத்திடுமே – 2

1. பெற்றோரின் இழிவு வார்த்தைகள்
நண்பர்கள் வெறுத்த நேரங்கள் – 2
தோழர்கள் இல்லா தனிமைகள் – 2
நம்பினோர் கொடுத்த ஏமாற்றங்கள்
– நோக்கினேன்

பத்து வயதில் முதல் பாவ தருணம்
வேண்டாம் வேண்டாம் என ஏங்கியது மனமும்
பேசின மனதை தட்டி விட்டு சென்றேன்
பாவ குழியில் நான் தெரிந்தே விழுந்தேன்

நட்பை தக்கவைக்க பாவம் செய்தேன்
பாவம் கொடுத்த மாய இன்பம் அடைந்தேன்
தேவ அன்பினை வாழ்வில் இழந்தேன்
பாவ கயிற்றினைக் கழற்ற நினைத்தேன்

முடியவில்லை நான் மாட்டிக்கொண்டன்
குற்ற உணர்ச்சியால் குத்தப்பட்டேன்
செய்த தவறுகள் கண்முன் வந்தன
கண்கள் கலங்கின நெஞ்சம் எங்கின
பத்து ஆண்டுகள் நொடியில் கடந்தன
பாவ கிரியைகள் தொடர்ந்தென்னை வந்தன
தப்பித்து கொள்ள வழி ஏதும் உண்டா? – 2

2. பாவங்கள் சூழ்ந்த பாதைகள்
கிருபைகள் இழந்த காலங்கள்
தவருகள் அளித்த வேதனைகள்
இச்சைகள் கொடுத்த அழுகைகள்
– நோக்கினேன்

Nokkinen Nokkinen Venduthal Lyrics In English

Udaindhu Pona Idhayam Engu Sellum
Pirivai Kanda Manadhum Edinaal Kalikkum – 2

Nokkinen Nokkinen Venduthal Ketidume
Nokkinen Nokkinen Kannerai Thudaithidumae – 2

1. Pettrorin Izhivu Vaarthaigal
Nanbargal Verutha Nerangal – 2
Thoazhargal Illaa Thanimaigal – 2
Nambinoar Kodutha Yemaatrangal
– Nokkinen

Pathu Vayathil Mudhal Paava Tharunam
Vendam Vendam Ena Yenginathu Manamum
Pesina Manathai Thattu Vittu Sendren
Paava Kuzhiyil Naan Therinde Vizunden

Natpai Thakka Vaika Paavam Seiden
Paavam Kodutha Maaya Inbam Adaynden
Deva Anbinai Vaazvil Izanden
Paava Kayirtinai Kazatra Ninaithen

Mudiyavillai Naan Maati Konden
Kurta Unarchiyaal Kuthapatten
Seitha Thavarugal Kanmun Vandhana
Kangal Kalangina Nenjam Yengina
Pathu Aandugal Nodiyil Kadanthana
Paava Kiriyaigal Thodarndennai Vandhana
Thappithu Kolla Vazhi Yedum Unda? – 2

2. Paavangal Soozndha Paadaigal
Kirubaigal Izandha Kaalangal
Thavarugal Azitha Vedanaigal
Ichaigal Kodutha Azugaigal
– Nokkinen

Watch Online

Nokkinen Nokkinen Venduthal MP3 Song

Technician Information

Tune & Lyrics : Emerson Paul
Music, Mixing and Mastering : Kirubaharan Balachandar
Camera and Video Editing : Benny S
We also Specially thank Mr. Nikhil

Nokkinen Nokkinen Venduthal Ketidume Lyrics In Tamil & English

உடைந்து போன இதயம் எங்கு செல்லும்
பிரிவை கண்ட மனமும் எதினல் களிக்கும் – 2

Udaindhu Pona Idhayam Engu Sellum
Pirivai Kanda Manadhum Edinaal Kalikkum – 2

நோக்கினேன் நோக்கினேன் வேண்டுதல் கேட்டிடுமே
நோக்கினேன் நோக்கினேன் கண்ணீரை துடைத்திடுமே – 2

Nokkinen Nokkinen Venduthal Ketidume
Nokkinen Nokkinen Kannerai Thudaithidumae – 2

1. பெற்றோரின் இழிவு வார்த்தைகள்
நண்பர்கள் வெறுத்த நேரங்கள் – 2
தோழர்கள் இல்லா தனிமைகள் – 2
நம்பினோர் கொடுத்த ஏமாற்றங்கள்
– நோக்கினேன்

Pettrorin Izhivu Vaarthaigal
Nanbargal Verutha Nerangal – 2
Thoazhargal Illaa Thanimaigal – 2
Nambinoar Kodutha Yemaatrangal

பத்து வயதில் முதல் பாவ தருணம்
வேண்டாம் வேண்டாம் என ஏங்கியது மனமும்
பேசின மனதை தட்டி விட்டு சென்றேன்
பாவ குழியில் நான் தெரிந்தே விழுந்தேன்

Pathu Vayathil Mudhal Paava Tharunam
Vendam Vendam Ena Yenginathu Manamum
Pesina Manathai Thattu Vittu Sendren
Paava Kuzhiyil Naan Therinde Vizunden

நட்பை தக்கவைக்க பாவம் செய்தேன்
பாவம் கொடுத்த மாய இன்பம் அடைந்தேன்
தேவ அன்பினை வாழ்வில் இழந்தேன்
பாவ கயிற்றினைக் கழற்ற நினைத்தேன்

Natpai Thakka Vaika Paavam Seiden
Paavam Kodutha Maaya Inbam Adaynden
Deva Anbinai Vaazvil Izanden
Paava Kayirtinai Kazatra Ninaithen

முடியவில்லை நான் மாட்டிக்கொண்டன்
குற்ற உணர்ச்சியால் குத்தப்பட்டேன்
செய்த தவறுகள் கண்முன் வந்தன
கண்கள் கலங்கின நெஞ்சம் எங்கின
பத்து ஆண்டுகள் நொடியில் கடந்தன
பாவ கிரியைகள் தொடர்ந்தென்னை வந்தன
தப்பித்து கொள்ள வழி ஏதும் உண்டா? – 2

Mudiyavillai Naan Maati Konden
Kurta Unarchiyaal Kuthapatten
Seitha Thavarugal Kanmun Vandhana
Kangal Kalangina Nenjam Yengina
Pathu Aandugal Nodiyil Kadanthana
Paava Kiriyaigal Thodarndennai Vandhana
Thappithu Kolla Vazhi Yedum Unda? – 2

2. பாவங்கள் சூழ்ந்த பாதைகள்
கிருபைகள் இழந்த காலங்கள்
தவருகள் அளித்த வேதனைகள்
இச்சைகள் கொடுத்த அழுகைகள்
– நோக்கினேன்

Paavangal Soozndha Paadaigal
Kirubaigal Izandha Kaalangal
Thavarugal Azitha Vedanaigal
Ichaigal Kodutha Azugaigal

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 6 =