Vivaakam Thuymai Vaazhvae – விவாகம் தூய்மை வாழ்வே

Christava Padal

Album : Christian Marriage Songs

Vivaakam Thuymai Vaazhvae Lyrics In Tamil

விவாகம் தூய்மை வாழ்வே
வெற்றி முகங்கள் இங்கே
இயேசுவின் ஆசீர் இன்று
இம் மணமதில் பொழிந்திடுதே

1. கர்த்தரின் நிச்சயம் பரலோகத்தில்
பூமியில் திருமணம் நடந்திடுதே
இவர்கள் இருவர் ஒருமித்தின்றே
வாழ்வினைத் துவங்கிடுவார்
– விவாகம்

2. நகைகள் அலங்காரமில்லாமலே
நன்மை கிருபைகள் தொடர்ந்திடுதே
நாளுக்கு நாள் இவர் வாழ்வினிலே
நற்கனி தந்திடுவார்

3. மகிழ்ச்சியின் நிறைவில் மக்கள் வெள்ளம்
மாறாத மகிமை பெற்றிடவே
மணமகன் ——- மனதிலே
——- வாழ்ந்திடுவார்

4. இயேசுவின் மனதில் இடம் பெற்றிட
மணமக்கள் என்றும் வாழ்ந்திடுவார்
தேவகரம் என்றும் தாங்கிடவே
செழித்து வாழ்ந்திடுவார்

Vivaakam Thuymai Vaazhvae Lyrics In English

Vivaakam Thuymai Vazhvae
Vetri Mukangkal Ingkae
Yesuvin Aaseer Intru
Im Manamathil Pozhinthituthae

1. Karththarin Nichchayam Paraloakaththil
Puumiyil Thirumanam Nadanthituthae
Ivarkal Iruvar Orumiththinrae
Vaazhvinaith Thuvangkituvaar
– Vivaakam

2. Nakaikal Alangkaaramillaamalae
Nanmai Kirupaikal Thodarnthituthae
Naalukku Naal Ivar Vaazhvinilae
Narkani Thanthituvaar

3. Makizhchchiyin Niraivil Makkal Vellam
Maaraatha Makimai Perridavae
Manamakan Manathilae Vaazhnthituvaar

4. Yesuvin Manathil Idam Perrida
Manamakkal Entrum Vaazhnthituvaar
Thaevakaram Entrum Thaangkidavae
Sezhiththu Vaazhnthituvaar

Watch Online

Vivaakam Thuymai Vaazhvae MP3 Song

Vivakam Thuymai Vazhvae Lyrics In Tamil & English

விவாகம் தூய்மை வாழ்வே
வெற்றி முகங்கள் இங்கே
இயேசுவின் ஆசீர் இன்று
இம் மணமதில் பொழிந்திடுதே

Vivakam Thuymai Vaazhvae
Vetri Mukangkal Ingkae
Yesuvin Aaseer Intru
Im Manamathil Pozhinthituthae

1. கர்த்தரின் நிச்சயம் பரலோகத்தில்
பூமியில் திருமணம் நடந்திடுதே
இவர்கள் இருவர் ஒருமித்தின்றே
வாழ்வினைத் துவங்கிடுவார்
– விவாகம்

Karththarin Nichchayam Paraloakaththil
Puumiyil Thirumanam Nadanthituthae
Ivarkal Iruvar Orumiththinrae
Vaazhvinaith Thuvangkituvaar

2. நகைகள் அலங்காரமில்லாமலே
நன்மை கிருபைகள் தொடர்ந்திடுதே
நாளுக்கு நாள் இவர் வாழ்வினிலே
நற்கனி தந்திடுவார்

Nakaikal Alangkaaramillaamalae
Nanmai Kirupaikal Thodarnthituthae
Naalukku Naal Ivar Vaazhvinilae
Narkani Thanthituvaar

3. மகிழ்ச்சியின் நிறைவில் மக்கள் வெள்ளம்
மாறாத மகிமை பெற்றிடவே
மணமகன் ——- மனதிலே
——- வாழ்ந்திடுவார்

Makizhchchiyin Niraivil Makkal Vellam
Maaraatha Makimai Perridavae
Manamakan Manathilae Vaazhnthituvaar

4. இயேசுவின் மனதில் இடம் பெற்றிட
மணமக்கள் என்றும் வாழ்ந்திடுவார்
தேவகரம் என்றும் தாங்கிடவே
செழித்து வாழ்ந்திடுவார்

Yesuvin Manathil Idam Perrida
Manamakkal Entrum Vaazhnthituvaar
Thaevakaram Entrum Thaangkidavae
Sezhiththu Vaazhnthituvaar

Vivaakam Thuymai Vaazhvae MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://youtu.be/khnp3_ABEqk

Song Description:
Tamil Worship Songs, Tamil Christian songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics, Tamil Christian marriage songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + ten =