Nandri Endra Vaarthaiku – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே

Christian Songs Tamil

Artist: Rev. John Jebaraj
Album: Levi Ministries

Nandri Endra Vaarthaiku Lyrics in Tamil

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே – 2
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே – 2

நன்றி நன்றி நன்றி சொல்வேன் – 3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன் – 3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே

1. கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர் – 2
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா – 2
– நன்றி நன்றி

2. என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம் – 2
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா – 2

Nandri Endra Vaarthaiku Lyrics in English

Nandri Endra Vaarthaiku Uriyavarae
Nambi Varum Evarayum Kaappavarae – 2
Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae
Paainthidum Ambugalai Thaduppavarae – 2

Nandri Nandri Nandri Solvaen – 3
Niraivodu Nadathidum Yesuvukkae
Nandri Nandri Nandri Solvaen – 3
Oru Kuraivindri Kaathidum Yesuvukkae

1. Konjam Thedi Panjaththil Thanjam Vantha Ennai
Bovaasin Vazhi Nindru Visaariththeer – 2
Um Settai Nizhal Ennai Maraithathaiyaa
Niraivaana Palan Ennai Niraiththathaiyaa – 2
– Nandri Nandri

2. En Kolin Vattaththil Naattam Konda Koottam
Neenga Potta Thittaththil Kandathu Aattam – 2
Um Kangal En Kolai Kandathaiyaa
Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa – 2

Watch Online

Nandri Endra Vaarthaiku Uriyavarae MP3 Song

Technician Information

Audio Credits : Lyrics & Tune By Rev. John Jebaraj
Sung By Rev. John Jebaraj & Bro. Mervin Solomon
Song Produced By David Santha Kumar, Parisha (Parents of Rev. John Jebaraj)
Executive Producer : Reema John Jebaraj
Video Credits : Video Directed, Edited & DI By Godson Joshua @ Synagogue Media

Music Programmed and Arranged by Mervin Solomon
Rhythm Programmed By Shervin Ebenezer
Veena by Haritha Raj
Recorded by Jeshwanth @VM labs
Rev. John Jebaraj’s vocal recorded @ Jesus calls studio

Mixed and Mastered by Vivek Siva @ VM labs, Chennai
Filming Crew : Gefen Samuel (Synagogue Media), Caleb Gowtham, Leju, Paviya, Joyson, Abi Prince (Seven Media Team)
Flip Dance Crew : KJ, Nagaraj, Yj, Rajesh, Priya, Ram, Ebin, Nithiya, Praveena, Boopathi, Hari
Subtitles By Rev. John Kamalesh, Glorious Clouds Ministries, Trichy.

Nandri Endra Vaarththaikku Lyrics in Tamil & English

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே – 2
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே – 2

Nandri Endra Vaarththaikku Uriyavarae
Nambi Varum Evarayum Kaappavarae – 2
Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae
Paainthidum Ambugalai Thaduppavarae – 2

நன்றி நன்றி நன்றி சொல்வேன் – 3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன் – 3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே

Nandri Nandri Nandri Solvaen – 3
Niraivodu Nadathidum Yesuvukkae
Nandri Nandri Nandri Solvaen – 3
Oru Kuraivindri Kaathidum Yesuvukkae

1. கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர் – 2
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா – 2
– நன்றி நன்றி

Konjam Thedi Panjaththil Thanjam Vantha Ennai
Bovaasin Vazhi Nindru Visaariththeer – 2
Um Settai Nizhal Ennai Maraithathaiyaa
Niraivaana Palan Ennai Niraiththathaiyaa – 2
– Nandri Nandri

2. என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம் – 2
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா – 2

En Kolin Vattaththil Naattam Konda Koottam
Neenga Potta Thittaththil Kandathu Aattam – 2
Um Kangal En Kolai Kandathaiyaa
Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, n e v u john jebaraj song,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =