Azhadhae Nee Azhadhae – அழாதே நீ அழாதே

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 2
Released on: 21 Feb 2017

Azhadhae Nee Azhadhae Lyrics In Tamil

அழாதே, நீ அழாதே
அழாதே என் செல்வமே – 2
உனக்காக நான் இரத்தம் சிந்தி
உன்னைனே மீட்டுக் கொண்டேனே
இரத்தத்தால் தூக்கி எடுத்தேனே

1. கடன்கள் உன்னை சூழ்ந்து கொண்டதோ
கையின் பிரயாசங்கள் வீணாய்ப் போகுதோ – 2
உன் மீட்பர் உயிரோடிருக்கிறார்
கடனை மாற்றுவார் உன்னை ஆசீர்வதிப்பார் – 2

2. உன் உள்ளமெல்லாம் உடைந்து போனதோ
வீண் பழிகளால் நீ சோர்ந்து போனாயோ – 2
உன் கர்த்தர் உயிரோடிருக்கிறார்
ஆற்றித் தேற்றுவார் உன்னை அணைத்துக் கொள்ளுவார் – 2

3. இழப்புகளால் துவண்டு போனாயோ
உன் ஜீவனை நீ வெறுத்து விட்டாயோ – 2
உன் ராஜா உயிரோடிருக்கிறார்
வெற்றித் தருவார் உன்னை உயர்த்தித் தேற்றுவார் – 2

Azhadhae Nee Azhadhae Lyrics In English

Azhadhae Nee Azhathae
Azhadhae En Selvamae – 2
Unakaga Naan Ratham Sindhi
Unnaiyae Meetu Kondaenae
Rathathal Thooki Eduthanae

1. Kadan Unnai Suzndhu Kondadho
Kayin Prayasangal Veenai Pogutho – 2
Un Meetpar Uyirodirukirar
Kadanai Maatruvar Unnai Aasirvathipar – 2

2. Un Ullamellam Udaindhu Ponatho
Veen Pazigalal Nee Sorndhu Ponayo – 2
Un Karthar Uyirodrikirar
Aatri Thetruvar Unnai Anaithu Koluvar – 2

3. Ezapugalal Thuvandu Ponayo
Un Jeevanai Nee Veruthu Vitayo – 2
Un Raja Uyirodirkirar
Vetri Tharuvar Unnai Uyarthi Thetruvar – 2

Watch Online

Azhadhae Nee Azhadhae MP3 Song

Azhadhae Nee Azhadhaey Lyrics In Tamil & English

அழாதே, நீ அழாதே
அழாதே என் செல்வமே – 2
உனக்காக நான் இரத்தம் சிந்தி
உன்னைனே மீட்டுக் கொண்டேனே
இரத்தத்தால் தூக்கி எடுத்தேனே

Azhadhae Nee Azhathae
Azhadhae En Selvamae – 2
Unakaga Naan Ratham Sindhi
Unnaiyae Meetu Kondaenae
Rathathal Thooki Eduthanae

1. கடன்கள் உன்னை சூழ்ந்து கொண்டதோ
கையின் பிரயாசங்கள் வீணாய்ப் போகுதோ – 2
உன் மீட்பர் உயிரோடிருக்கிறார்
கடனை மாற்றுவார் உன்னை ஆசீர்வதிப்பார் – 2

Kadan Unnai Suzndhu Kondadho
Kayin Prayasangal Veenai Pogutho – 2
Un Meetpar Uyirodirukirar
Kadanai Maatruvar Unnai Aasirvathipar – 2

2. உன் உள்ளமெல்லாம் உடைந்து போனதோ
வீண் பழிகளால் நீ சோர்ந்து போனாயோ – 2
உன் கர்த்தர் உயிரோடிருக்கிறார்
ஆற்றித் தேற்றுவார் உன்னை அணைத்துக் கொள்ளுவார் – 2

Un Ullamellam Udaindhu Ponatho
Veen Pazigalal Nee Sorndhu Ponayo – 2
Un Karthar Uyirodrikirar
Aatri Thetruvar Unnai Anaithu Koluvar – 2

3. இழப்புகளால் துவண்டு போனாயோ
உன் ஜீவனை நீ வெறுத்து விட்டாயோ – 2
உன் ராஜா உயிரோடிருக்கிறார்
வெற்றித் தருவார் உன்னை உயர்த்தித் தேற்றுவார் – 2

Ezapugalal Thuvandu Ponayo
Un Jeevanai Nee Veruthu Vitayo – 2
Un Raja Uyirodirkirar
Vetri Tharuvar Unnai Uyarthi Thetruvar – 2

Azhadhae Nee Azhadhae MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=66wqQhS6bkI

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =