Intha Mangalam Selikkavae – இந்த மங்களம் செழிக்கவே

Tamil Christian Wedding Songs

Artist: Heelan Satya
Album: Marriage Songs

Intha Mangalam Selikkavae Lyrics In Tamil

இந்த மங்களம் செழிக்கவே
கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே

சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல் இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்
தம்மை ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் பெற்றுப்
பெறுகி நிற்க உலகத்தில் விடுத்தாய்

மாதவா் பணியும் வேத
போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு
அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் அதனை
மனதுக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன்
நினைத்தபடி சக்கியமதாகக் கண்டனன்

பக்குவம் உரைத்திடா
ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத்
தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே
அருளுபரி சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே
பழுதணுவும் அற்ற கிறிஸ்தேசுராஜனே

வெற்றியால் யாக்கோபுவுக்கு
முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி
நித்திய சுப சோபனமாய்

Intha Mangalam Selikkavae Lyrics In English

Intha mangalam selikave
Kirupai seyyum
Engal thiriththuva thaevanae

Suntharak kaanaavin manappanthalil sentam manaththai
Kantharasamaakach seytha vinthai pol ingaeyum vanthu

1. Aathiththoduth thanpai eduththaay manudar
Thammai aanum pennnumaakap pataiththaay
Neethi varam naalungaduththaay pettup
Peruki nirka ulakaththil viduththaay

Maathavaapanniyum vaetha
Pothanae anthappati un
Aatharavaik konndu athan
Neethiyai nampippurintha

2. Thakka aapirakamum vindanan athanai
Mana thukkul eliyaesaakonndanan
Mukya aaraan nilaththantinan
Ninaiththapati sakkiyamathakak kandanan

Pakkuvam uraiththidaa
Repaekkalum eesakuvukku
Thakka manavaaliyaakath
Thanthu thayai seythaarpola

3. Saththiya vaethaththin vaasanae
Arulupari suththa suviseda naesanae
Paktharkal pava vimosanae
Paluthanuvum atta kiristhaesuraajanae

Vettiyaal yaakkopuvukku
Muttilum aliththa paeraay
Puththira sampanthunndaakki
Niththiya supa sopanamaay

Watch Online

Intha Mangalam Song On

Intha Mangalam Lyrics In Tamil & English

இந்த மங்களம் செழிக்கவே
கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே

Intha mangalam selikave
Kirupai seyyum
Engal thiriththuva thaevanae

சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல் இங்கேயும் வந்து

Suntharak kaanaavin manappanthalil sentam manaththai
Kantharasamaakach seytha vinthai pol ingaeyum vanthu

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்
தம்மை ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் பெற்றுப்
பெறுகி நிற்க உலகத்தில் விடுத்தாய்

Aathiththoduth thanpai eduththaay manudar
Thammai aanum pennnumaakap pataiththaay
Neethi varam naalungaduththaay pettup
Peruki nirka ulakaththil viduththaay

மாதவா் பணியும் வேத
போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு
அதன் நீதியை நம்பிப்புரிந்த

Maathavaapanniyum vaetha
Pothanae anthappati un
Aatharavaik konndu athan
Neethiyai nampippurintha

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் அதனை
மனதுக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன்
நினைத்தபடி சக்கியமதாகக் கண்டனன்

Thakka aapirakamum vindanan athanai
Mana thukkul eliyaesaakonndanan
Mukya aaraan nilaththantinan
Ninaiththapati sakkiyamathakak kandanan

பக்குவம் உரைத்திடா
ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத்
தந்து தயை செய்தாற்போல

Pakkuvam uraiththidaa
Repaekkalum eesakuvukku
Thakka manavaaliyaakath
Thanthu thayai seythaarpola

3. சத்திய வேதத்தின் வாசனே
அருளுபரி சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே
பழுதணுவும் அற்ற கிறிஸ்தேசு ராஜனே

Saththiya vaethaththin vaasanae
Arulupari suththa suviseda naesanae
Paktharkal pava vimosanae
Paluthanuvum atta kiristhaesuraajanae

வெற்றியால் யாக்கோபுவுக்கு
முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி
நித்திய சுப சோபனமாய்

Vettiyaal yaakkopuvukku
Muttilum aliththa paeraay
Puththira sampanthunndaakki
Niththiya supa sopanamaay

Intha Mangalam Selikkavae Mp3 Download

Click This For Original Mp3 HD 320kbps

Intha Mangalam Good Mp3 HD

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + two =