Aavalaai Irukkinraar Karunai – ஆவலாய் இருக்கின்றார் கருணை

Christava Padal Tamil

Artist: Fr. S.J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 35

Aavalaai Irukkinraar Karunai Lyrics In Tamil

ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட
அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் – 2

நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்
(உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர் – 2

1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே
இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் – 2
கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்
கேட்ட உடனேயே பதில் தருகின்றார் – 2

2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே
உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு – 2
எண்ணி முடியாத அதிசயங்கள்
கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் – 2

3. வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்
வழிதவறி நாம் நடந்து சென்றாலும் – 2
இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்
என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – 2

Aavalaai Irukkinraar Lyrics In English

Aavalai Irukkindrar Karunaikaata
Anbu Karam Asaithu Oodi Varugindrar – 2

Needhi Seibavar Irakam Ullavar
Manadhurugumbadi Kaathiruppavar – 2

1. Seiyon Makkale Yerusalem Kudigale
Ini Orupodhum Alamaattirgal – 2
Kupidum Kuralukku Sevisaikindrar
Keta Udaneye Badhil Tharugindrar – 2

2. Innalgal Thunbangal Niraindha Ulagilae
Unnardhar Vakkalitha Vaarthai Undu – 2
Yenni Mudiyaadha Aadhisayangal
Kangalaal Kaanbirgal Adhiseekirathil – 2

3. Valapuram Idapuram Saaindhu Ponnalum
Vazhithavari Naam Nadandhu Sendraalum – 2
Idhudhaan Vazhi Idhile Nadandhu Sellungal
Yendra Satham Nam Idhayathil Ozhikum – 2

Watch Online

Aavalaai Irukkinraar Karunai MP3 Song

Aavalaai Irukkinraar Karunai Lyrics In Tamil & English

ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட
அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் – 2

Aavalai Irukkindrar Karunaikaata
Anbu Karam Asaithu Oodi Varugindrar – 2

நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்
(உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர் – 2

Needhi Seibavar Irakam Ullavar
Manadhurugumbadi Kaathiruppavar – 2

1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே
இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் – 2
கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்
கேட்ட உடனேயே பதில் தருகின்றார் – 2

Seiyon Makkale Yerusalem Kudigale
Ini Orupodhum Alamaattirgal – 2
Kupidum Kuralukku Sevisaikindrar
Keta Udaneye Badhil Tharugindrar – 2

2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே
உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு – 2
எண்ணி முடியாத அதிசயங்கள்
கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் – 2

Innalgal Thunbangal Niraindha Ulagilae
Unnardhar Vakkalitha Vaarthai Undu – 2
Yenni Mudiyaadha Aadhisayangal
Kangalaal Kaanbirgal Adhiseekirathil – 2

3. வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்
வழிதவறி நாம் நடந்து சென்றாலும் – 2
இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்
என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – 2

Valapuram Idapuram Saaindhu Ponnalum
Vazhithavari Naam Nadandhu Sendraalum – 2
Idhudhaan Vazhi Idhile Nadandhu Sellungal
Yendra Satham Nam Idhayathil Ozhikum – 2

Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Tamil Worship Songs, Christava Padal Tamil, Nandri Songs List, Christava Padalgal Tamil, Good Friday Songs List

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − three =