Christava Padal
Artist: Rev. Paul Thangiah
Album: Paraloga Devanae Vol 12
Released on: 28 Jun 2011
Yesu En Vaazhvai Lyrics In Tamil
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 3
எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 2
1. எந்தன் இதயத்தின் ஏக்கம் எல்லாம்
உந்தன் சித்தமே செய்வது தான்
எந்தன் வாழ்க்கையின் விருப்பமெல்லாம்
உந்தன் சித்தமே செய்வது தான்
என்னை ஆட்கொள்ளும் என் இயேசுவே
2. எந்தன் குறையெல்லாம் நீக்குமைய்யா
உம்மைப் போல் என்னை மாற்றுமைய்யா
என்னை ஆட்கொள்ளும் என் இயேசுவே
இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே
இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே
Yesu En Vaazhvai Lyrics In English
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae – 3
Endhan Vaazhvil Ellaam Avarae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
Endhan Vaazhvil Ellaam Avarae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
1. Endhan Idhayadhin Ekkam Ellam
Undhan Sidhame Seivadhu Thaan
Endhan Vaazhgaiyin Virupamellam
Undhan Sidhamae Seivadhu Thaan
Ennai Aatkollum En Yesuve
2. Endhan Kuraiyellam Neekuma Iyaa
Ummai Pol Ennai Maatrumaiyaa – 2
Ennai Aatkolum En Yesuve
Yesuvae, Yesuvae, Yesuvae, Yesuvae
Yesuvae, Yesuvae, Yesuvae, Yesuvae
Watch Online
Yesu En Vaazhvai MP3 Song
Yesuvae Enthan Vaazhvil Lyrics In Tamil & English
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 3
எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே – 2
Yesuvae Yesuvae Yesuve Yesuvae – 3
Endhan Vaazhvil Ellaam Avarae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
Endhan Vaazhvil Ellaam Avarae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
1. எந்தன் இதயத்தின் ஏக்கம் எல்லாம்
உந்தன் சித்தமே செய்வது தான்
எந்தன் வாழ்க்கையின் விருப்பமெல்லாம்
உந்தன் சித்தமே செய்வது தான்
என்னை ஆட்கொள்ளும் என் இயேசுவே
Endhan Idhayadhin Ekkam Ellam
Undhan Sidhame Seivadhu Thaan
Endhan Vaazhgaiyin Virupamellam
Undhan Sidhamae Seivadhu Thaan
Ennai Aatkollum En Yesuve
2. எந்தன் குறையெல்லாம் நீக்குமைய்யா
உம்மைப் போல் என்னை மாற்றுமைய்யா
என்னை ஆட்கொள்ளும் என் இயேசுவே
இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே
இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே
Endhan Kuraiyellam Neekuma Iyaa
Ummai Pol Ennai Maatrumaiyaa – 2
Ennai Aatkolum En Yesuve
Yesuvae, Yesuvae, Yesuvae, Yesuvae
Yesuvae, Yesuvae, Yesuvae, Yesuvae
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.