Pumiyin Kutikalae Kartharai – பூமியின் குடிகளே கர்த்தரை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Pumiyin Kutikalae Kartharai Lyrics in Tamil

பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள்
இரட்சிப்பின் கெம்பீர சங்கீதம் பாடுங்கள்
அவர் ஒருவரே இயேசு பெரிய தேவன்
சர்வவல்லவர் சாவை வென்றவர்
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்

யோனாவிலும் பெரியவராம் இயேசுவைத் துதியுங்கள்
நினைவே மக்களின் ஜீவன் காத்த நேசரை பாடுங்கள்
கரங்களை உயர்த்தி உயர்த்தி கர்த்தரை பாடுங்கள்
கைத்தாள ஓசையுடனே கர்த்தரை துதியுங்கள்

செங்கடலில் வழித்திறந்த தேவனை துதியுங்கள்
சாலமோனின் சர்வ வல்லவரை சந்தோஷமாய் பாடுங்கள்
கைகளை அசைத்து அசைத்து கர்த்தரை பாடுங்கள்
மேளதாளம் முழங்கிடவே கர்த்தரை துதியுங்கள்

பலவீனத்தில் பெலன் வரும் பரிசுத்த ஆவியை பாடுங்கள்
வறண்ட உள்ளத்தை செழிப்பாக்கும் ஜீவ ஊற்றை பாடுங்கள்
ஆவியின் அபிஷேகத்தில் நடனமாடி துதியுங்கள்
பத்துவிரல் ஓசையுடன் பாட்டு பாடி ஆடுங்கள்

Pumiyin Kutikalae Kartharai Lyrics in English

Pumiyin Kutikalae Kartharai Paatungkal
Iratchippin Kempiira Sangkeetham Paatungkal
Avar Oruvarae Iyaechu Periya Thaevan
Sarvavallavar Saavai Venravar
Sarva Sirushtikkum Ejamaanan

Yoanaavilum Periyavaraam Iyaechuvaith Thuthiyungkal
Ninaivae Makkalin Jeevan Kaaththa Naecharai Paatungkal
Karangkalai Uyarththi Uyarththi Karththarai Paatungkal
Kaiththaala Oachaiyudanae Karththarai Thuthiyungkal

Sengkadalil Vazhiththirantha Thaevanai Thuthiyungkal
Saalamoanin Charva Vallavarai Santhoashamaay Paatungkal
Kaikalai Achaiththu Achaiththu Karththarai Paatungkal
Maelathaalam Muzhangkidavae Karththarai Thuthiyungkal

Palaviinaththil Pelan Varum Parisuththa Aaviyai Paatungkal
Varanda Ullaththai Chezhippaakkum Jeeva Uurrai Paatungkal
Aaviyin Apishaekaththil Nadanamaati Thuthiyungkal
Paththuviral Oachaiyudan Paattu Paati Aatungkal

Pumiyin Kutikalae Kartharai MP3 Song

Pumiyin Kutikalae Karththarai Lyrics in Tamil & English

பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள்
இரட்சிப்பின் கெம்பீர சங்கீதம் பாடுங்கள்
அவர் ஒருவரே இயேசு பெரிய தேவன்
சர்வவல்லவர் சாவை வென்றவர்
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்

Pumiyin Kutikalae Karththarai Paatungkal
Iratchippin Kempiira Sangkeetham Paatungkal
Avar Oruvarae Iyaechu Periya Thaevan
Sarvavallavar Saavai Venravar
Sarva Sirushtikkum Ejamaanan

யோனாவிலும் பெரியவராம் இயேசுவைத் துதியுங்கள்
நினைவே மக்களின் ஜீவன் காத்த நேசரை பாடுங்கள்
கரங்களை உயர்த்தி உயர்த்தி கர்த்தரை பாடுங்கள்
கைத்தாள ஓசையுடனே கர்த்தரை துதியுங்கள்

Yoanaavilum Periyavaraam Iyaechuvaith Thuthiyungkal
Ninaivae Makkalin Jeevan Kaaththa Naecharai Paatungkal
Karangkalai Uyarththi Uyarththi Karththarai Paatungkal
Kaiththaala Oachaiyudanae Karththarai Thuthiyungkal

செங்கடலில் வழித்திறந்த தேவனை துதியுங்கள்
சாலமோனின் சர்வ வல்லவரை சந்தோஷமாய் பாடுங்கள்
கைகளை அசைத்து அசைத்து கர்த்தரை பாடுங்கள்
மேளதாளம் முழங்கிடவே கர்த்தரை துதியுங்கள்

Sengkadalil Vazhiththirantha Thaevanai Thuthiyungkal
Saalamoanin Charva Vallavarai Santhoashamaay Paatungkal
Kaikalai Achaiththu Achaiththu Karththarai Paatungkal
Maelathaalam Muzhangkidavae Karththarai Thuthiyungkal

பலவீனத்தில் பெலன் வரும் பரிசுத்த ஆவியை பாடுங்கள்
வறண்ட உள்ளத்தை செழிப்பாக்கும் ஜீவ ஊற்றை பாடுங்கள்
ஆவியின் அபிஷேகத்தில் நடனமாடி துதியுங்கள்
பத்துவிரல் ஓசையுடன் பாட்டு பாடி ஆடுங்கள்

Palaviinaththil Pelan Varum Parisuththa Aaviyai Paatungkal
Varanda Ullaththai Chezhippaakkum Jeeva Uurrai Paatungkal
Aaviyin Apishaekaththil Nadanamaati Thuthiyungkal
Paththuviral Oachaiyudan Paattu Paati Aatungkal

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =