Nilayilla Ivulagil – நிலையில்லா இவ்வுலகில்

Tamil Gospel Songs

Artist: Anita Kingsly
Album: Solo Songs
Released on: 16 Jun 2019

Nilayilla Ivulagil Lyrics In Tamil

நிலையில்லா இவ்வுலகில்
யாருண்டையா யாருண்டையா
உம்மையல்லால் யாருமில்லை
எல்லாம் நீரேயையா (உம்மை)

எம் மேன்மை வந்தும்
எத்தீமை நேர்ந்தும்
என் பாடல் நீர்தானையா (எம் மேன்மை)
என் பாடல் நீர்தானையா

சிலுவை நோக்கி பார்த்தேன்
தைரியம் கிடைத்தது – 2
அஞ்சிடேன் நான்
பதறிடேன் நான்
இயேசு இருக்கையில் – 2
– எம் மேன்மை

கற்பனை கைக் கொண்டேன்
கலக்கம் ஒழிந்தது
உம் கிருபையை அறிந்து கொண்டேன்
கலக்கம் ஒழிந்தது
நிரந்தர நன்மை கண்டேன்
நித்திய ஜீவன் பெற்றேன் – 2
– எம் மேன்மை

Nilayilla Ivulagil Lyrics In English

Nilaiyillaa Ivvulakil
Yaaruntaiyaa Yaaruntaiyaa
Ummaiyallaal Yaarumillai
Ellaam Neeraeyaiyaa (Ummai)

Em Maenmai Vanthum
Eththiimai Naernthum
En Paadal Niirthaanaiyaa (Em Maenmai)
En Paadal Niirthaanaiyaa

Siluvai Nokki Paarththaen
Thairiyam Kitaiththathu – 2
Agnchitaen Naan
Patharitaen Naan
Yesu Irukkaiyil – 2
– Em Maenmai

Karpanai Kaik Kontaen
Kalakkam Ozhinthathu
Um Kirupaiyai Arinthu Kontaen
Kalakkam Ozhinthathu
Niranthara Nanmai Kantaen
Niththiya Jiivan Paetraen – 2
– Em Maenmai

Watch Online

Nilayilla Ivulagil MP3 Song

Technician Information

Lyrics & Tune : Apostel John Lazarus
Sung : Anita Kingsly

Production : Healing Gospel Cathedral
Music Production & Arrangements : Issac D at Room 19 studios
Guitar & Bass : Keba Jeremiah
Drum Programming : Jared Sandhy
Recorded At : 20db Studios, Avinash Sathish
Mixed And Mastered : David Selvam, Berachah Studios
MU Artist : Salomi Rinita Diamond, Diamond Artistry
Video : Ranji Ebenezer, The Edge Media
Editor : Steve Joshua

Nilayilla Ivulagil Yaaruntaiyaa Lyrics In Tamil & English

நிலையில்லா இவ்வுலகில்
யாருண்டையா யாருண்டையா
உம்மையல்லால் யாருமில்லை
எல்லாம் நீரேயையா (உம்மை)

Nilaiyillaa Ivvulakil
Yaaruntaiyaa Yaaruntaiyaa
Ummaiyallaal Yaarumillai
Ellaam Neeraeyaiyaa (Ummai)

எம் மேன்மை வந்தும்
எத்தீமை நேர்ந்தும்
என் பாடல் நீர்தானையா (எம் மேன்மை)
என் பாடல் நீர்தானையா

Em Maenmai Vanthum
Eththiimai Naernthum
En Paadal Niirthaanaiyaa (Em Maenmai)
En Paadal Niirthaanaiyaa

சிலுவை நோக்கி பார்த்தேன்
தைரியம் கிடைத்தது – 2
அஞ்சிடேன் நான்
பதறிடேன் நான்
இயேசு இருக்கையில் – 2
– எம் மேன்மை

Siluvai Nokki Paarththaen
Thairiyam Kitaiththathu – 2
Agnchitaen Naan
Patharitaen Naan
Yesu Irukkaiyil – 2
– Em Maenmai

கற்பனை கைக் கொண்டேன்
கலக்கம் ஒழிந்தது
உம் கிருபையை அறிந்து கொண்டேன்
கலக்கம் ஒழிந்தது
நிரந்தர நன்மை கண்டேன்
நித்திய ஜீவன் பெற்றேன் – 2
– எம் மேன்மை

Karpanai Kaik Kontaen
Kalakkam Ozhinthathu
Um Kirupaiyai Arinthu Kontaen
Kalakkam Ozhinthathu
Niranthara Nanmai Kantaen
Niththiya Jiivan Paetraen – 2
– Em Maenmai

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =