Kadugal Uyirgalin Vedu – காடுகள் உயிர்களின் வீடு

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 6
Released On: 15 Aug 2020

Kadugal Uyirgalin Vedu Lyrics In Tamil

காடுகள் உயிர்களின் வீடு
மரங்கள் அழிப்பது யாரு
மழைத்துளி யாலே
பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில்
இமைகளைத் திறந்தார்

வானம் பூமி யாவும்
அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுயநலத்தாலே
எல்லாமே கெடுத்தான் – 2

காற்றை தென்றலாக்கி
என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து
முடிச்சொன்று போட்டார் – 2
ஆற்று நீரை அள்ளிக் கொடுத்தார்
கழிவு நீரால் மனிதன் கெடுத்தான் – 2

ஆவி யான தேவன்
அசை வாடி வந்த உலகம்
நம் இயேசு சிந்திய ரத்தம்
அதில் சுத்தமாகும் வையம் – 2
வார்த்தை யாகி வாழ்வைத் தந்தார்
மனிதன் வாழ்வில் புதுமை தந்தார் – 2

Kaadugal Uyirgalin Vedu Lyrics In English

Kadugal Uyirgalin Veedu
Marangal Azhipathum Yaru
Mazhaithili Yalae
Pasumaiyai Varainthar
Eyarkaiyil Vadivil
Emaigali Thiranthar

Vaanam Boomi Azagai
Devan Padaithar
Vazhum Manithan Suyanalathodu
Ellamae Keduthan – 2

Katrai Thenralakki
En Pattai Pada Vaithar
Muchudan Katrai Serthu
Mudichendru Pottar – 2
Attru Neerai Alli Koduthar
Kazhivu Neeral Manithan Koduthan – 2

Aavi Yana Devan
Asaivadi Vantha Ulagam
Nam Yesu Sinthiya Ratham
Athil Suthamagum Vaiyam – 2
Varthai Yagi Vazvathai Thandhar
Manithan Vazhvil Muthumai Thanthar – 2

Watch Online

Kaadugal Uyirgalin Vedu MP3 Song

Kaatukal Uyirgalin Veedu Lyrics In Tamil & English

காடுகள் உயிர்களின் வீடு
மரங்கள் அழிப்பது யாரு
மழைத்துளி யாலே
பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில்
இமைகளைத் திறந்தார்

Kadugal Uyirgalin Veedu
Marangal Azhipathum Yaru
Mazhaithili Yalae
Pasumaiyai Varainthar
Eyarkaiyil Vadivil
Emaigali Thiranthar

வானம் பூமி யாவும்
அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுயநலத்தாலே
எல்லாமே கெடுத்தான் – 2

Vaanam Boomi Azagai
Devan Padaithar
Vazhum Manithan Suyanalathodu
Ellamae Keduthan – 2

காற்றை தென்றலாக்கி
என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து
முடிச்சொன்று போட்டார் – 2
ஆற்று நீரை அள்ளிக் கொடுத்தார்
கழிவு நீரால் மனிதன் கெடுத்தான் – 2

Katrai Thenralakki
En Pattai Pada Vaithar
Muchudan Katrai Serthu
Mudichendru Pottar – 2
Attru Neerai Alli Koduthar
Kazhivu Neeral Manithan Koduthan – 2

ஆவி யான தேவன்
அசை வாடி வந்த உலகம்
நம் இயேசு சிந்திய ரத்தம்
அதில் சுத்தமாகும் வையம் – 2
வார்த்தை யாகி வாழ்வைத் தந்தார்
மனிதன் வாழ்வில் புதுமை தந்தார் – 2

Aavi Yana Devan
Asaivadi Vantha Ulagam
Nam Yesu Sinthiya Ratham
Athil Suthamagum Vaiyam – 2
Varthai Yagi Vazvathai Thandhar
Manithan Vazhvil Muthumai Thanthar – 2

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =