Arputham Seithitum Aandavar – அற்புதம் செய்திடும் ஆண்டவர்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Arputham Seithitum Aandavar Lyrics in Tamil

அற்புதம் செய்திடும் ஆண்டவர் இயேசுவை பாடுங்கள்
அதிசயமான ஆத்தும நேசரை போற்றுங்கள்

ஓசையுள்ள தாளத்தோடு இயேசுவை தான் பாடுங்கள்
தாளம் தட்டு மேளம் கொட்டி நாட்டியந்தான் ஆடுங்கள்
ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வாருங்கள்

நன்றி நன்றி நன்றி என்று சொல்லி பாடு இன்று
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வம் இயேசு என்று

சேற்றினில் கிடந்த நம்மை சுத் இரத்தத்தினாலே கழுவினாரே
கன்மலையின் மேல் நிறுத்தி நம்மை கண்மணி போல் காத்தாரே
நெருக்கத்தில் இருந்து உன்னை பெருக்கமாய் வைப்பாரே
வியாதியின் கோரப்பிடியில் கிடந்த உன்னை விடுவித்தவரை

தாயாய் இருப்பவரை உன்னை தயவாய் நினைத்தவரை
தாழ்வில் இருந்த உன்னை உயர்த்தி உயரத்தில் வைத்தவரை

Arputham Seithidum Aandavar Lyrics in English

Arputham Seythitum Aandavar Iyaechuvai Paatungkal
Athichayamaana Aaththuma Naecharai Poarrungkal

Oachaiyulla Thaalaththoatu Iyaechuvai Thaan Paatungkal
Thaalam Thattu Maelam Kotti Naattiyanthaan Aatungkal
Aaviyoatum Unmaiyoatum Thozhuthu Kolla Vaarungkal

Nantri Nantri Nanri Enru Solli Paatu Inru
Naetrum Intrum Enrum Maaraa Theyvam Iyaechu Enru

Chaerrinil Kidanhtha Nammai Chuth Iraththathinaalae Kazhuvinaarae
Kanmalaiyin Mael Niruththi Nammai Kanmani Poal Kaaththaarae
Nerukkaththil Irunthu Unnai Perukkamaay Vaippaarae
Viyaathiyin Koarappitiyil Kidanhtha Unnai Vituviththavarai

Thaayaay Iruppavarai Unnai Thayavaay Ninaiththavarai
Thaazhvil Iruntha Unnai Uyarththi Uyaraththil Vaiththavarai

Arputham Seithitum Aandavar MP3 Song

Arputham Seithitum Aandavar Lyrics in Tamil & English

அற்புதம் செய்திடும் ஆண்டவர் இயேசுவை பாடுங்கள்
அதிசயமான ஆத்தும நேசரை போற்றுங்கள்

Arputham Seythitum Aandavar Iyaechuvai Paatungkal
Athichayamaana Aaththuma Naecharai Poarrungkal

ஓசையுள்ள தாளத்தோடு இயேசுவை தான் பாடுங்கள்
தாளம் தட்டு மேளம் கொட்டி நாட்டியந்தான் ஆடுங்கள்
ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வாருங்கள்

Oachaiyulla Thaalaththoatu Iyaechuvai Thaan Paatungkal
Thaalam Thattu Maelam Kotti Naattiyanthaan Aatungkal
Aaviyoatum Unmaiyoatum Thozhuthu Kolla Vaarungkal

நன்றி நன்றி நன்றி என்று சொல்லி பாடு இன்று
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வம் இயேசு என்று

Nantri Nantri Nanri Enru Solli Paatu Inru
Naetrum Intrum Enrum Maaraa Theyvam Iyaechu Enru

சேற்றினில் கிடந்த நம்மை சுத் இரத்தத்தினாலே கழுவினாரே
கன்மலையின் மேல் நிறுத்தி நம்மை கண்மணி போல் காத்தாரே
நெருக்கத்தில் இருந்து உன்னை பெருக்கமாய் வைப்பாரே
வியாதியின் கோரப்பிடியில் கிடந்த உன்னை விடுவித்தவரை

Chaerrinil Kidanhtha Nammai Chuth Iraththathinaalae Kazhuvinaarae
Kanmalaiyin Mael Niruththi Nammai Kanmani Poal Kaaththaarae
Nerukkaththil Irunthu Unnai Perukkamaay Vaippaarae
Viyaathiyin Koarappitiyil Kidanhtha Unnai Vituviththavarai

தாயாய் இருப்பவரை உன்னை தயவாய் நினைத்தவரை
தாழ்வில் இருந்த உன்னை உயர்த்தி உயரத்தில் வைத்தவரை

Thaayaay Iruppavarai Unnai Thayavaay Ninaiththavarai
Thaazhvil Iruntha Unnai Uyarththi Uyaraththil Vaiththavarai

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 15 =