Tamil Gospel Songs
Artist: Sis. Sophiya Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 1 Mar 2023
Kannae Maniyae Muththae Lyrics In Tamil
கண்ணே மணியே முத்தே அமுதே
என்று நாம் கொஞ்சிடும் குழந்தைகள்
கர்த்தரால் வரும் சுதந்திரங்கள் – 2
பூமியின் தால்விடங்களிலே
அவைகளை உருவாக்கினார்
தாயின் கர்பத்திலே
கர்த்தர் காப்பாற்றி
கொண்டு வந்தார்
– கண்ணே மணியே
எலும்புகள் உருவாகு முன்னே
கர்த்தர் அவைகளினால் அறிவார்
நியாபக புஸ்தகத்திலே அதனை
எழுதியும் வைத்துள்ளார்
– கண்ணே மணியே
கண்ணின் மணி போல கர்த்தர்
பிள்ளைகளை நடத்துகிறார்
பிரோயோஜனமானதை கர்த்தர்
போதித்த நடத்துகின்றார்
– கண்ணே மணியே
நாங்களும் பிள்ளைகளும் முயன்றால்
சீயோன் பர்வதத்தில் வாசம் செய்யும்
சேனைகளின் கர்த்தராலே
அற்புதங்கள் அடையாளங்கள்
நாங்கள் அற்புதங்கள் அடையாளங்கள்
– கண்ணே மணியே
Kannae Maniyae Muthae Lyrics In English
Kannae Maniyae Muththae Amuthae
Entru Naam Kognchitum Kuzhanthaikal
Karththaraal Varum Suthanhthirangkal – 2
Pumiyin Thaalvidangkalilae
Avaikalai Uruvaakkinaar
Thaayin Karpaththilae
Karththar Kaappaarri
Kontu Vanthaar
– Kannae Maniyae
Elumpukal Uruvaaku Munnae
Karththar Avaikalinaal Arivaar
Niyaapaka Pusthakaththilae Athanai
Ezhuthiyum Vaiththullaar
– Kannae Maniyae
Kannin Mani Poala Karththar
Pillaikalai Nadaththukiraar
Piroyojanamaanathai Karththar
Pothiththa Nadaththukinraar
– Kannae Maniyae
Naangkalum Pillaikalum Muyanraal
Seeyon Parvathaththil Vaacham Seiyum
Saenaikalin Karththaraalae
Arputhangkal Ataiyaalangkal
Naangkal Arputhangkal Ataiyaalangkal
– Kannae Maniyae
Watch Online
Kannae Maniyae Muththae MP3 Song
Kannae Maniyae Muththae Lyrics In Tamil & English
கண்ணே மணியே முத்தே அமுதே
என்று நாம் கொஞ்சிடும் குழந்தைகள்
கர்த்தரால் வரும் சுதந்திரங்கள் – 2
Kannae Maniyae Muththae Amuthae
Entru Naam Kognchitum Kuzhanthaikal
Karththaraal Varum Suthanhthirangkal – 2
பூமியின் தால்விடங்களிலே
அவைகளை உருவாக்கினார்
தாயின் கர்பத்திலே
கர்த்தர் காப்பாற்றி
கொண்டு வந்தார்
– கண்ணே மணியே
Pumiyin Thaalvidangkalilae
Avaikalai Uruvaakkinaar
Thaayin Karpaththilae
Karththar Kaappaarri
Kontu Vanthaar
எலும்புகள் உருவாகு முன்னே
கர்த்தர் அவைகளினால் அறிவார்
நியாபக புஸ்தகத்திலே அதனை
எழுதியும் வைத்துள்ளார்
– கண்ணே மணியே
Elumpukal Uruvaaku Munnae
Karththar Avaikalinaal Arivaar
Niyaapaka Pusthakaththilae Athanai
Ezhuthiyum Vaiththullaar
கண்ணின் மணி போல கர்த்தர்
பிள்ளைகளை நடத்துகிறார்
பிரோயோஜனமானதை கர்த்தர்
போதித்த நடத்துகின்றார்
– கண்ணே மணியே
Kannin Mani Poala Karththar
Pillaikalai Nadaththukiraar
Piroyojanamaanathai Karththar
Pothiththa Nadaththukinraar
நாங்களும் பிள்ளைகளும் முயன்றால்
சீயோன் பர்வதத்தில் வாசம் செய்யும்
சேனைகளின் கர்த்தராலே
அற்புதங்கள் அடையாளங்கள்
நாங்கள் அற்புதங்கள் அடையாளங்கள்
– கண்ணே மணியே
Naangkalum Pillaikalum Muyanraal
Seeyon Parvathaththil Vaacham Seiyum
Saenaikalin Karththaraalae
Arputhangkal Ataiyaalangkal
Naangkal Arputhangkal Ataiyaalangkal
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,