Appa Unga Kirubaikalai – அப்பா உங்க கிருபைகளை

Praise Songs

Artist: Pr. Blesson Daniel
Album: Israel Vol 1
Released on: 17 Jul 2021

Appa Unga Kirubaikalai Lyrics In Tamil

அப்பா உங்க கிருபைகளை பாட வந்தோமே
தேவா உங்க நன்மைகள சொல்ல வந்தோமே – 2
ஆடுவோம் ஆடி பாடுவோம் பாடி போற்றுவோம்
உம்மை பிரியப்படுத்தவே – 2

துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
இயேசப்பா உங்களையே துதிக்கிறோம் – 2

1. நாங்க பாடும் பாடல் தானே உங்களின் ஓட்டு
அடுத்துதானே சாத்தானுக்கு நிரந்தர வேட்டு – 2
ஆராதனை செய்யும் போது உடஞ்சிடும் பூட்டு – 2
நீர் தந்த சத்தியமே நிரநர ரூட்டு – 2

2. நீங்க என்னுடன் இருப்பதால நான் ஃப்ர்ஸ்டு க்ளாஸு
நீங்க மட்டுமில்லாட்டி என் வாழ்க்கையே லாசு – 2
உங்கள் வாழ செஞ்சாலே என்றும் மாசு – 2
நீர் தானே எங்களோட நிரந்தர பாஸூ – 2

உயர்த்துவோம் உம்மை உயர்த்துவோம்
இயேசப்பா உங்களையே உயர்த்துவோம் – 2
போற்றுவோம் உம்மை போற்றுவோம்
இயேசப்பா உங்களையே போற்றுவோம் – 2

Appa Unga Kirubaikalai Lyrics In English

Appa Unga Kirubaikalai Paada Vandhomae
Deva Unga Nanmaigala Solla Vandhomae – 2
Aaduvom Aadi Paaduvom Paadi Pottruvom
Ummai Piriyapaduththavae – 2

Thudhikkirom Ummai Thudhikkirom
Yesappa Ungalaiyae Thudhikkirom – 2

1. Naanga Paadum Paadal thanae Ungalin Ottu
Adhuthanae Saaththanukku Nirandharae Vaettu – 2
Aaradhanai Seiyyum Podhu Odanjidum Poottu – 2
Neer Thandha Saththiyamae Nirandhara Roottu – 2

2. Neenga Ennudan Iruppadhaala Naan First classu
Neenga Mattumillaati En Vaazhkkaiyae Lossu – 2
Ungal Vaezha Senjaalae Endrum Maasu – 2
Neer Thaanae Engaloda Nirandhara Bossu – 2

Uyarththuvom Ummai Uyarththuvom
Yesappa Ungalaiyae Uyarththuvom
Pottruvom Ummai Pottruvom
Yesappa Ungalaiyae Pottruvom

Watch Online

Appa Unga Kirubaikalai MP3 Song

Appa Unga Kirubaikalai Paada Lyrics In Tamil & English

அப்பா உங்க கிருபைகளை பாட வந்தோமே
தேவா உங்க நன்மைகள சொல்ல வந்தோமே – 2
ஆடுவோம் ஆடி பாடுவோம் பாடி போற்றுவோம்
உம்மை பிரியப்படுத்தவே – 2

Appa Unga Kirubaigalai Paada Vandhomae
Deva Unga Nanmaigala Solla Vandhomae – 2
Aaduvom Aadi Paaduvom Paadi Pottruvom
Ummai Piriyapaduththavae – 2

துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
இயேசப்பா உங்களையே துதிக்கிறோம் – 2

Thudhikkirom Ummai Thudhikkirom
Yesappa Ungalaiyae Thudhikkirom – 2

1. நாங்க பாடும் பாடல் தானே உங்களின் ஓட்டு
அடுத்துதானே சாத்தானுக்கு நிரந்தர வேட்டு – 2
ஆராதனை செய்யும் போது உடஞ்சிடும் பூட்டு – 2
நீர் தந்த சத்தியமே நிரநர ரூட்டு – 2

Naanga Paadum Paadal thanae Ungalin Ottu
Adhuthanae Saaththanukku Nirandharae Vaettu – 2
Aaradhanai Seiyyum Podhu Odanjidum Poottu – 2
Neer Thandha Saththiyamae Nirandhara Roottu – 2

2. நீங்க என்னுடன் இருப்பதால நான் ஃப்ர்ஸ்டு க்ளாஸு
நீங்க மட்டுமில்லாட்டி என் வாழ்க்கையே லாசு – 2
உங்கள் வாழ செஞ்சாலே என்றும் மாசு – 2
நீர் தானே எங்களோட நிரந்தர பாஸூ – 2

Neenga Ennudan Iruppadhaala Naan First classu
Neenga Mattumillaati En Vaazhkkaiyae Lossu – 2
Ungal Vaezha Senjaalae Endrum Maasu – 2
Neer Thaanae Engaloda Nirandhara Bossu – 2

உயர்த்துவோம் உம்மை உயர்த்துவோம்
இயேசப்பா உங்களையே உயர்த்துவோம் – 2
போற்றுவோம் உம்மை போற்றுவோம்
இயேசப்பா உங்களையே போற்றுவோம் – 2

Uyarththuvom Ummai Uyarththuvom
Yesappa Ungalaiyae Uyarththuvom
Pottruvom Ummai Pottruvom
Yesappa Ungalaiyae Pottruvom

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, nylife insurance, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =