Yesu Meipar Siru Manthai – இயேசு மேய்ப்பர் சிறுமந்தை

Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs
Released on: 25 Oct 2015

Yesu Meipar Siru Manthai Lyrics In Tamil

இயேசு மேய்ப்பர் சிறுமந்தை
குட்டிகள் நாங்கள் – 3
பயப்படவே மாட்டோம் – 2

சிங்கம் புலி கரடி ஓநாய்
சேர்ந்து வந்தாலும்
பங்கமில்லை பயமுமில்லை
எங்கள் மந்தையில்
துங்கன் இயேசு எங்கள் மேய்ப்பர்
அஞ்சவேமாட்டோம்
அஞ்சவே… மாட்டோம்…

இயேசு ராஜா சொந்தவீட்டு
பிள்ளைகள் நாங்கள் – 2

ராஜன் இயேசு சொந்தவீட்டு
பிள்ளைகள் நாங்கள்
அப்பாவரோடு சேர்ந்து அரசாளுவோம்
அல்லேலூயா ஜே ஜே ஜே

இயேசு மேய்ப்பர் சிறுமந்தை
குட்டிகள் நாங்கள் – 3
பயப்படவே மாட்டோம் – 2

Yesu Meipar Siru Manthai Lyrics In English

Yesu Maeyppar Sirumanthai
Kuttikal Naangkal – 3
Payappadavae Maattom – 2

Singkam Puli Karati Oanaay
Saernthu Vanthaalum
Pangkamillai Payamumillai
Engkal Manthaiyil
Thungkan Yesu Engkal Maeyppar
Agnchavaemaattom
Agnchavae Maattom

Yesu Raajaa Sonthaviittu
Pillaikal Naangkal – 2

Raajan Yesu Sonthaviittu
Pillaikal Naangkal
Appaavarotu Chaernthu Arachaaluvom
Allaeluuyaa Jae Jae Jae

Yesu Maeyppar Sirumanthai
Kuttikal Naangkal – 3
Payappadavae Maattom – 2

Watch Online

Yesu Meipar Siru Manthai MP3 Song

Yesu Meipar Siru Mandhai Lyrics In Tamil & English

இயேசு மேய்ப்பர் சிறுமந்தை
குட்டிகள் நாங்கள் – 3
பயப்படவே மாட்டோம் – 2

Yesu Maeyppar Sirumanthai
Kuttikal Naangkal – 3
Payappadavae Maattom – 2

சிங்கம் புலி கரடி ஓநாய்
சேர்ந்து வந்தாலும்
பங்கமில்லை பயமுமில்லை
எங்கள் மந்தையில்
துங்கன் இயேசு எங்கள் மேய்ப்பர்
அஞ்சவேமாட்டோம்
அஞ்சவே… மாட்டோம்…

Singkam Puli Karati Oanaay
Saernthu Vanthaalum
Pangkamillai Payamumillai
Engkal Manthaiyil
Thungkan Yesu Engkal Maeyppar
Agnchavaemaattom
Agnchavae Maattom

இயேசு ராஜா சொந்தவீட்டு
பிள்ளைகள் நாங்கள் – 2

Yesu Raajaa Sonthaviittu
Pillaikal Naangkal – 2

ராஜன் இயேசு சொந்தவீட்டு
பிள்ளைகள் நாங்கள்
அப்பாவரோடு சேர்ந்து அரசாளுவோம்
அல்லேலூயா ஜே ஜே ஜே

Raajan Yesu Sonthaviittu
Pillaikal Naangkal
Appaavarotu Chaernthu Arachaaluvom
Allaeluuyaa Jae Jae Jae

இயேசு மேய்ப்பர் சிறுமந்தை
குட்டிகள் நாங்கள் – 3
பயப்படவே மாட்டோம் – 2

Yesu Maeyppar Sirumanthai
Kuttikal Naangkal – 3
Payappadavae Maattom – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 19 =