Kolgotha Kaatchi Ennai – கொல்கொதா காட்சி என்னை

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 20 May 2021

Kolgotha Kaatchi Ennai Lyrics In Tamil

கொல்கொதா காட்சி என்னை
உள்ளம் உடைய செய்கின்றது
உறுதிமொழி ஏற்கச் செய்குது
உள்ளம் உடைய செய்கின்றது
உறுதிமொழி ஏற்கச் செய்குது

கண்ணீரே என் காணிக்கை
இயேசையா ஏற்றுக்கொள்ளும்

ஆணிகள் அடித்ததினால்
ஆறா ஆறாய் ஓடுது திரு இரத்தம்
நிந்தைகள் ஏற்றவராய்
நீதி அரசன் பாடுபடுகின்றார்

கண்ணீரே என் காணிக்கை
இயேசையா ஏற்றுக்கொள்ளும்
கொல்கொதா

தலையிலே முள்முடியும்
முதுகிலே சாட்டை அடி வேதனையும்
உடையவராய் சிலுவையிலே
ஆணிகளில் தொங்குகின்றார்

கண்ணீரே என் காணிக்கை
இயேசையா ஏற்றுக்கொள்ளும்
கொல்கொதா

Kolgothakatchi Ennai Lyrics In English

Kolkothaa Kaatchi Ennai
Ullam Utaiya Seykinrathu
Uruthimozhi Aerkach Seykuthu
Ullam Utaiya Seykinrathu
Uruthimozhi Aerkach Seykuthu

Kanneerae En Kanikkai
Yesaiyaa Yaetrukkollum

Aanikal Atiththathinaal
Aaraa Aaraay Ootuthu Thiru Iraththam
Ninthaikal Aerravaraay
Neethi Arachan Paatupatukinraar

Kanneerae En Kanikkai
Yesaiyaa Yaetrukkollum
Kolkothaa

Thalaiyilae Mulmutiyum
Muthukilae Saattai Ati Vaethanaiyum
Utaiyavaraay Siluvaiyilae
Aanikalil Thongkukinraar

Kanneerae En Kanikkai
Yesaiyaa Yaetrukkollum
Kolkothaa

Watch Online

Kolgotha Kaatchi Ennai MP3 Song

Technician Information

Lyrics, Tune, Sung by Bro. Allen Paul

Kolgotha Kaatchi Ennai Ullam Lyrics In Tamil & English

கொல்கொதா காட்சி என்னை
உள்ளம் உடைய செய்கின்றது
உறுதிமொழி ஏற்கச் செய்குது
உள்ளம் உடைய செய்கின்றது
உறுதிமொழி ஏற்கச் செய்குது

Kolkothaa Kaatchi Ennai
Ullam Utaiya Seykinrathu
Uruthimozhi Aerkach Seykuthu
Ullam Utaiya Seykinrathu
Uruthimozhi Aerkach Seykuthu

கண்ணீரே என் காணிக்கை
இயேசையா ஏற்றுக்கொள்ளும்

Kanneerae En Kanikkai
Yesaiyaa Yaetrukkollum

ஆணிகள் அடித்ததினால்
ஆறா ஆறாய் ஓடுது திரு இரத்தம்
நிந்தைகள் ஏற்றவராய்
நீதி அரசன் பாடுபடுகின்றார்

Aanikal Atiththathinaal
Aaraa Aaraay Ootuthu Thiru Iraththam
Ninthaikal Aerravaraay
Neethi Arachan Paatupatukinraar

கண்ணீரே என் காணிக்கை
இயேசையா ஏற்றுக்கொள்ளும்
கொல்கொதா

Kanneerae En Kanikkai
Yesaiyaa Yaetrukkollum
Kolkothaa

தலையிலே முள்முடியும்
முதுகிலே சாட்டை அடி வேதனையும்
உடையவராய் சிலுவையிலே
ஆணிகளில் தொங்குகின்றார்

Thalaiyilae Mulmutiyum
Muthukilae Saattai Ati Vaethanaiyum
Utaiyavaraay Siluvaiyilae
Aanikalil Thongkukinraar

கண்ணீரே என் காணிக்கை
இயேசையா ஏற்றுக்கொள்ளும்
கொல்கொதா

Kanneerae En Kanikkai
Yesaiyaa Yaetrukkollum
Kolkothaa

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =