Barakiramasali Nan Jeyam – பராக்கிரமசாலி நான் ஜெயம்

Tamil Gospel Songs
Artist: Jeby Israel
Album: Tamil Solo Songs
Released on: 10 Dec 2020

Barakiramasali Nan Jeyam Lyrics In Tamil

பராக்கிரமசாலி நான் ஜெயம் கொண்டு எழுந்திடுவேன்
தடைகளை முறியடிப்பேன் இயேசுவின் நாமத்திலே – 2
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் எந்தன் இயேசு – 2

1. செங்கடல் கண்டு பயப்படல
வழி விடும் வரைக்கும் வெயிட் பண்ணல் – 2
இயேசுவின் வல்லமை எனக்குள்ளே
எழுந்து நடப்பேன் கடலின் மேலே – 2
(பராக்கிரமசாலி)

அட நிறுத்து !!
உன் பாட்டெல்லாம் பாலமாதான் இருக்கு
அடிமைகளே இது எகிப்து, இந்த பார்வோன் உன்னோட அரசு.
என்னை பகைத்து, உன்னை காப்பாற்ற யார் என்னை எதிர்த்து,
செங்கடல் முன்னாலே பயந்து நிற்கிற
உன் தோல்வி தான் என்னோட சிரிப்பு.

வாதை என் கூடாரம் அணுகாமல் காத்திட்ட தேவன் என் ஆதாரம்
செங்கடல் பிளந்ததும் இன்றைக்கு நீங்கெல்லாம் மீனோட ஆகாரம்
பெரும் சுவரையே உடைத்து, அடிமை கட்டவிழ்த்து
என்னை அளிக்க நெனச்ச, வேர் அறுத்து குதிரை படை ரதங்கள
எல்லாம் சுட்டெரிக்கும்.இவர் மூடச்செடி நெருப்பு Hey!

இந்த மீதியான் தேசத்திற்கெதிரா உன்னோட வேகாத
பேச்செச்செல்லாம் செல்லாதே இந்த விதிதான் உன்னோட கடைசி
ஆட்டத்தை முடிக்க போகிற ஓரமே.நான் பராக்கிரமசாலி
என்னை வந்து நீ ஓராசுனா காலி ஒதுக்குனா இந்த மனாசேயின் ஜாதி.
தூக்கிப்போட்டு உன்ன விளாசிடும் வா நீ.பேச்ச நான் அடக்குறேன்,

உன் ஜாதி இன மக்கள மொத்தமா வேரோடு அறுக்குறேன்
வரியா மூச்சை நான் முடிக்கிறேன் என் வாளின் ஒரு வீசுலே உன்
தேசமே அளிக்கிறேன் Huh! என் தேவனே முன்னாலே எல்லாமே
துண்டாகும் சேதமே அண்டாம் என்னோடு முன்னூறு வீரர்கள் பின்னால்
கொண்டாடுவோம் ஒரு கீறலும் இல்லாம்…

2. பெலிஸ்தியர் கண்டு பயப்படல
தனிமையை எண்ணி தயங்கிடல – 2
பரலோக சேனை என் பின்னே
படைகள் சரியும் கண் முன்னே – 2

Barakiramasali Nan Jeyam Lyrics In English

Barakiramasali Nan Jeyam Kondu Ezhunthiduven
Thadaikalai Muriyadippen Yesuvin Namathile – 2
Thuthikku Paathirar Neerallavo
Magimaikku Paathirar Enthan Yesu – 2

1. Sengadal Kandu Bayappadala
Vazhi Vidum Varaikkum Wait Pannala – 2
Yesuvin Vallamai Enakulle
Ezhunthu Nadapen Kadalin Mele – 2

Barakiramasali Nan Jeyam Kondu Ezhunthiduven
Thadaikalai Muriyadippen Yesuvin Namathile – 2

Ada Niruthu!!
Un Paate Ellam Balamathan Iruku.
Adimaigale Ithu Egipthu, Intha Paarvon Unoda Arasu.
Ennai Pagaithu, Unnai Kappaatra Yar Ennai Ethirthu.
Sengkadal Munnale Bayanthu Nirkira
Un Tholvi Than Ennoda Siripu

Vaathai En Koodaram Anugamal Kaathitta Thevan En Aatharam
Sengkadal Pilanthathum Indraiku Neengellam Meenoda Aagaram
Perum Suvaraye Udaithu, Adimai Kattavilthu
Enna Alikka Nenache, Ver Aruthu Guthirai Padai Rathangalai
Ellam Sutterikum… Ivar Mudchedi Nerupu Hey!

Intha Meethiyan Thesathirkethira Unnoda Vegatha
Pechechellam Sellathe Intha Veethithan Unnoda Kadaisi
Aattatha Mudikka Pogira Ourame.Nan Barakiramasaali,
Enna Vanthu Nee Orasuna Gaali Othukuna Intha Manace’yin Jaathi,
Thookipotu Unna Vilasidum Va Nee. Pecha Nan Adakkuren,

Un Jaathi Ina Makkala Mothama Verodu Arukuren
Moocha Nan Mudikiren En Vaalin Oru Veesule Un
Thesame Alikiren Huh! En Devane Munnale Ellame
Thundaagum Sethame Andaama Ennodu Munnooru Veerargal Pinnala
Kondaduvom Oru Keeralum Illama…

2. Pelisthiyar Kandu Bayapadala
Thanimaiyai Enni Thayangidala – 2
Paraloga Senai En Pinne
Padaikal Sariyum Kan Munne – 2

Watch Online

Barakiramasali Nan Jeyam MP3 Song

Barakiramasali Nan Jeyam Lyrics In Tamil & English

பராக்கிரமசாலி நான் ஜெயம் கொண்டு எழுந்திடுவேன்
தடைகளை முறியடிப்பேன் இயேசுவின் நாமத்திலே – 2
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் எந்தன் இயேசு – 2

Barakiramasali Nan Jeyam Kondu Ezhunthiduven
Thadaikalai Muriyadippen Yesuvin Namathile – 2
Thuthikku Paathirar Neerallavo
Magimaikku Paathirar Enthan Yesu – 2

1. செங்கடல் கண்டு பயப்படல
வழி விடும் வரைக்கும் வெயிட் பண்ணல் – 2
இயேசுவின் வல்லமை எனக்குள்ளே
எழுந்து நடப்பேன் கடலின் மேலே – 2

பராக்கிரமசாலி நான் ஜெயம் கொண்டு எழுந்திடுவேன்
தடைகளை முறியடிப்பேன் இயேசுவின் நாமத்திலே – 2

Barakiramasali Nan Jeyam Kondu Ezhunthiduven
Thadaikalai Muriyadippen Yesuvin Namathile – 2

Sengadal Kandu Bayappadala
Vazhi Vidum Varaikkum Wait Pannala – 2
Yesuvin Vallamai Enakulle
Ezhunthu Nadapen Kadalin Mele – 2
(Barakiramasali)

அட நிறுத்து !!
உன் பாட்டெல்லாம் பாலமாதான் இருக்கு
அடிமைகளே இது எகிப்து, இந்த பார்வோன் உன்னோட அரசு.
என்னை பகைத்து, உன்னை காப்பாற்ற யார் என்னை எதிர்த்து,
செங்கடல் முன்னாலே பயந்து நிற்கிற
உன் தோல்வி தான் என்னோட சிரிப்பு.

Ada Niruthu!!
Un Paate Ellam Balamathan Iruku.
Adimaigale Ithu Egipthu, Intha Paarvon Unoda Arasu.
Ennai Pagaithu, Unnai Kappaatra Yar Ennai Ethirthu.
Sengkadal Munnale Bayanthu Nirkira
Un Tholvi Than Ennoda Siripu

வாதை என் கூடாரம் அணுகாமல் காத்திட்ட தேவன் என் ஆதாரம்
செங்கடல் பிளந்ததும் இன்றைக்கு நீங்கெல்லாம் மீனோட ஆகாரம்
பெரும் சுவரையே உடைத்து, அடிமை கட்டவிழ்த்து
என்னை அளிக்க நெனச்ச, வேர் அறுத்து குதிரை படை ரதங்கள
எல்லாம் சுட்டெரிக்கும்.இவர் மூடச்செடி நெருப்பு Hey!

Vaathai En Koodaram Anugamal Kaathitta Thevan En Aatharam
Sengkadal Pilanthathum Indraiku Neengellam Meenoda Aagaram
Perum Suvaraye Udaithu, Adimai Kattavilthu
Enna Alikka Nenache, Ver Aruthu Guthirai Padai Rathangalai
Ellam Sutterikum… Ivar Mudchedi Nerupu Hey!

இந்த மீதியான் தேசத்திற்கெதிரா உன்னோட வேகாத
பேச்செச்செல்லாம் செல்லாதே இந்த விதிதான் உன்னோட கடைசி
ஆட்டத்தை முடிக்க போகிற ஓரமே.நான் பராக்கிரமசாலி
என்னை வந்து நீ ஓராசுனா காலி ஒதுக்குனா இந்த மனாசேயின் ஜாதி.
தூக்கிப்போட்டு உன்ன விளாசிடும் வா நீ.பேச்ச நான் அடக்குறேன்,

Intha Meethiyan Thesathirkethira Unnoda Vegatha
Pechechellam Sellathe Intha Veethithan Unnoda Kadaisi
Aattatha Mudikka Pogira Ourame.Nan Barakiramasaali,
Enna Vanthu Nee Orasuna Gaali Othukuna Intha Manace’yin Jaathi,
Thookipotu Unna Vilasidum Va Nee. Pecha Nan Adakkuren,

உன் ஜாதி இன மக்கள மொத்தமா வேரோடு அறுக்குறேன்
வரியா மூச்சை நான் முடிக்கிறேன் என் வாளின் ஒரு வீசுலே உன்
தேசமே அளிக்கிறேன் Huh! என் தேவனே முன்னாலே எல்லாமே
துண்டாகும் சேதமே அண்டாம் என்னோடு முன்னூறு வீரர்கள் பின்னால்
கொண்டாடுவோம் ஒரு கீறலும் இல்லாம்…

Un Jaathi Ina Makkala Mothama Verodu Arukuren
Moocha Nan Mudikiren En Vaalin Oru Veesule Un
Thesame Alikiren Huh! En Devane Munnale Ellame
Thundaagum Sethame Andaama Ennodu Munnooru Veerargal Pinnala
Kondaduvom Oru Keeralum Illama…

2. பெலிஸ்தியர் கண்டு பயப்படல
தனிமையை எண்ணி தயங்கிடல – 2
பரலோக சேனை என் பின்னே
படைகள் சரியும் கண் முன்னே – 2

Pelisthiyar Kandu Bayapadala
Thanimaiyai Enni Thayangidala – 2
Paraloga Senai En Pinne
Padaikal Sariyum Kan Munne – 2

Song Description:
Tamil Worship Songs, Barakiramasali Nan Jeyam, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =