Othaasai Varum Parvatham – ஒத்தாசை வரும் பர்வதம்

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 3
Released on: 30 Apr 2010

Othaasai Varum Parvatham Lyrics In Tamil

ஒத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் உண்டாக்கின
என் கர்த்தரை நோக்கிப் பார்ப்பேன்

1. கால்கள் தள்ளாட விடமாட்டார் – உன்னைக்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ரவேலைக் காத்திடும் தேவன்
உறங்கவில்லை தூங்குவதில்லை

2. கர்த்தர் உன்னைக் காக்கிறவர் – உன்
பக்கத்தில் நிழலாய் இருக்கிறவர்
பகலின் வெயிலும் இரவின் நிலவும்
சேதப்படுத்த முடிவதுமில்லை

3. ஆத்துமாவைக் காத்திடும் தேவன்
தீங்குக்கெல்லாம் விலக்கிடுவார்
போக்கையும் உன் வரத்தையும் தேவன்
இதுமுதல் என்றும் காத்திடுவார்

Othaasai Varum Parvatham Lyrics In English

Othasai Varum Parvatham Naeraai
En Kangalai Yeredupaen
Vaanamum Boomium Undakina
En Kartharai Nooki Paarpaen

1. Kaalgal Thalaada Vidamatar – Unnai
Kaakum Devan Uranga Matar
Isravaelai Kathidum Devan
Uranga Villai Thoonguvathillai

2. Karthar Unnai Kakiravar – Un
Pakathil Nizhalaai Irukkiravar
Pagalin Veyilum Iravin Nilavum
Seitha Padutha Mudivathu Millai

3. Aathumavai Kathidum Devan
Theengukukellam Vilakiduvaar
Pokaium Un Varathaium Devan
Ithu Mudhal Endrum Kathiduvaar

Watch Online

Othaasai Varum Parvatham MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin

Othaasai Varum Parvatham Naeraai Lyrics In Tamil & English

ஒத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் உண்டாக்கின
என் கர்த்தரை நோக்கிப் பார்ப்பேன்

Othaasai Varum Parvatham Naeraai
En Kangalai Yeredupaen
Vaanamum Boomium Undakina
En Kartharai Nooki Paarpaen

1. கால்கள் தள்ளாட விடமாட்டார் – உன்னைக்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ரவேலைக் காத்திடும் தேவன்
உறங்கவில்லை தூங்குவதில்லை

Kaalgal Thalaada Vidamatar – Unnai
Kaakum Devan Uranga Matar
Isravaelai Kathidum Devan
Uranga Villai Thoonguvathillai

2. கர்த்தர் உன்னைக் காக்கிறவர் – உன்
பக்கத்தில் நிழலாய் இருக்கிறவர்
பகலின் வெயிலும் இரவின் நிலவும்
சேதப்படுத்த முடிவதுமில்லை

Karthar Unnai Kakiravar – Un
Pakathil Nizhalaai Irukkiravar
Pagalin Veyilum Iravin Nilavum
Seitha Padutha Mudivathu Millai

3. ஆத்துமாவைக் காத்திடும் தேவன்
தீங்குக்கெல்லாம் விலக்கிடுவார்
போக்கையும் உன் வரத்தையும் தேவன்
இதுமுதல் என்றும் காத்திடுவார்

Aathumavai Kathidum Devan
Theengukukellam Vilakiduvaar
Pokaium Un Varathaium Devan
Ithu Mudhal Endrum Kathiduvaar

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =