Ummai Paada Naan Maranthaal – உம்மை பாட நான் மறந்தால்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ummai Paada Naan Maranthaal Lyrics in Tamil

உம்மைப் பாட நான் மறந்தால்
உலகினிலே நானும்
உயிருடன் வாழ்ந்திட முடியாதே
தேவனே உமது கிருபை இல்லாமல்
நிற்பதும் நிலைப்பதும் இயலாதே

தாயாக எனக்கு நீர் வேண்டுமய்யா
தந்தையாய் உம்மை நான் காண்கின்றேன் ஐயா
தாய் தந்தை இல்லாமல் உலகில் உயிர் வாழ்ந்திடலாம்
தேவா நீர் இல்லையென்றால யார் வாழுவார்
உன் ஜீவன் என் நாவில் வரும் ராகம் தானய்யா
என் பாட்டுக்கு சந்தங்கள் நீர் தான் இயேசய்யா தானய்யா
– உம்மை

எறும்புக்கும் உணவளிக்கும் என் இயேசு தேவா
எல்லாம் உயிரைக் காக்கும் என் ஆத்ம நாதா
சுவாசிக்கும் காற்றுக்கும் காசு பணம் கேட்கலையே
வானத்தின் மழை நீர்க்கு வரிப்பணம் கேட்கலையே
இந்த பூமிஇ அந்த ஆகாயம் நீர் படைத்ததய்யா அந்த
உண்மையை உலகுக்கு நான் சொல்வேனய்யா

ஒன்றல்ல இரண்டல்ல நீர் செய்த நன்மை
ஒவ்வொன்றாய் எண்ணி முடியலே நான் சொல்வதுண்மை
ஓராயிரம் நாவுகளும் எனக்கிருந்தால் கூறிடுவேன்
நூறாயிரம் கைகளிருந்தால் வணங்கி மகிழுவேன்
என்ன செய்வேன் எதைச் சொல்வேன்
நீர் தேவாதி தேவன்
இந்த உலகுக்கு உமதன்மை நான் சொல்வேனய்யா

Ummai Paada Naan Maranthal Lyrics in English

Ummai Paada Naan Maranthaal
Ulakinilae Naanum
Uyirudan Vaazhnthida Mutiyaathae
Thaevanae Umathu Kirupai Illaamal
Nirpathum Nilaippathum Iyalaathae

Thaayaaka Enakku Neer Vaentumayyaa
Thanthaiyaay Ummai Naan Kaankinraen Aiyaa
Thaay Thanthai Illaamal Ulakil Uyir Vaazhnthidalaam
Thaevaa Neer Illaiyenraala Yaar Vaazhuvaar
Un Jeevan En Naavil Varum Raakam Thaanayyaa
En Paattukku Santhangkal Neer Thaan Iyaechayyaa Thaanayyaa
– Ummai

Erumpukkum Unavalikkum En Iyaechu Thaevaa
Ellaam Uyiraik Kaakkum En Aathma Naathaa
Chuvaachikkum Kaarrukkum Kaasu Panam Kaetkalaiyae
Vaanaththin Mazhai Neerkku Varippanam Kaetkalaiyae
Intha Pumii Antha Aakaayam Neer Pataiththathayyaa Antha
Unmaiyai Ulakukku Naan Solvaenayyaa

Onralla Irandalla Neer Cheytha Nanmai
Ovvonraay Enni Mutiyalae Nhaan Cholvathunmai
Oaraayiram Naavukalum Enakkirunhthaal Kuurituvaen
Nuraayiram Kaikalirunthaal Vanangki Makizhuvaen
Enna Cheyvaen Ethaich Cholvaen
Neer Thaevaathi Thaevan
Intha Ulakukku Umathanmai Naan Solvaenayyaa

Ummai Paada Nan Maranthaal MP3 Song

Ummai Paada Naan Marandhal Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =