Yesuvin Naamathil Ohsanna – இயேசுவின் நாமத்தில ஒசன்னா

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 8
Released On: 2 Dec 2018

Yesuvin Naamathil Ohsanna Lyrics In Tamil

இயேசுவின் நாமத்தில
ஒசன்னா சேர்ந்துக்கிட்டோம்
எதையும் சாதிக்கத்தான் ஓடி
வந்தோம் ஓடி வந்தோம்
இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே
ஆயத்தமாகணும் தேவனையே தேடனும்

பைபிள் இல்லேன்னா பரிசுத்தம் இல்ல
சபைகள் இல்லேன்னா பரலோகம் இல்ல – 2
ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருள் கொண்டாட்டமே – 2

வாழ்வோ தாழ்வோ
தேவனையே தேடுனோம்
குடும்பத்தைக் கட்டுனோமே
குடும்பம் ஆராதிக்குமே – எங்க
குடும்பம் ஆராதிக்குமே

ஸ்டைலும் மாறலாம்
டிரெண்டிங்கும் ஆகலாம்
இசையும் மாத்தலாமே
அப்பா இருப்பாரே இயேசு
அப்பா இருப்பாரே

Yesuvin Naamathil Ohsanna Lyrics In English

Yesuvin Namathil Ohsanna Serinthiduvom
Yethaiyum Sathikathavan Odi Vanthom Odi Vanthom
Yesu Varuvarse Seekiram Varuvarae
Aayathamaganum Devanaiyae Thedanum

Bible Illaina Parisutham Illa
Sabaigal Illaina Paralogam Illa – 2
Oorukulla Vanthutomae
Oorula Kondatamae – 2

Vazhvo Thazhvo Devanaiyae Thedunom
Kudumbathai Kattunomae
Kudumbom Aarathikumae – Enga
Kudumbom Aarathikumae

Stylum Maaralam Trendingum Aagalam
Isaiyum Maathalamae
Appa Iruparae Yesu
Appa Iruparae

Watch Online

Yesuvin Naamathil Ohsanna MP3 Song

Yesuvin Naamathil Ohsanna Serinthiduvom Lyrics In Tamil & English

இயேசுவின் நாமத்தில
ஒசன்னா சேர்ந்துக்கிட்டோம்
எதையும் சாதிக்கத்தான் ஓடி
வந்தோம் ஓடி வந்தோம்
இயேசு வருவாரே சீக்கிரம் வருவாரே
ஆயத்தமாகணும் தேவனையே தேடனும்

Yesuvin Namadhil Ohsanna Serinthiduvom
Yethaiyum Sathikathavan Odi Vanthom Odi Vanthom
Yesu Varuvarse Seekiram Varuvarae
Aayathamaganum Devanaiyae Thedanum

பைபிள் இல்லேன்னா பரிசுத்தம் இல்ல
சபைகள் இல்லேன்னா பரலோகம் இல்ல – 2
ஊருக்குள்ள வந்துட்டோமே
ஊருள் கொண்டாட்டமே – 2

Bible Illaina Parisutham Illa
Sabaigal Illaina Paralogam Illa – 2
Oorukulla Vanthutomae
Oorula Kondatamae – 2

வாழ்வோ தாழ்வோ
தேவனையே தேடுனோம்
குடும்பத்தைக் கட்டுனோமே
குடும்பம் ஆராதிக்குமே – எங்க
குடும்பம் ஆராதிக்குமே

Vazhvo Thazhvo Devanaiyae Thedunom
Kudumbathai Kattunomae
Kudumbom Aarathikumae – Enga
Kudumbom Aarathikumae

ஸ்டைலும் மாறலாம்
டிரெண்டிங்கும் ஆகலாம்
இசையும் மாத்தலாமே
அப்பா இருப்பாரே இயேசு
அப்பா இருப்பாரே

Stylum Maaralam Trendingum Aagalam
Isaiyum Maathalamae
Appa Iruparae Yesu
Appa Iruparae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =