Yarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு

Praise Songs
Artist: Pas. Asborn Sam
Album: Neer Oruvarae Vol 1
Released on: 23 Nov 2019

Yarundu Enakku Ingu Lyrics In Tamil

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே – 2
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே- 2

அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர்

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே

1. பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல – 2
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர் – 2

அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர்

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே

2. செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன் – 2
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர் – 2

அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர்

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே

Yarundu Enakku Ingu Lyrics In English

Yarundu Enakku Ingu Yethuvum Illa Enakku
Kanneerai Thavira Yethum Sontham Illayae – 2
Aagorin Pallaththaakkai Koduththavar
Nambikkaiyin Vaasal Ondru Thiranthaare – 2

Avar Nambathakkavar
Avar Unmai Ullavar
Yesu Nambaththakkavar
Avar Romba Nallavar
– Yarundu

Poi Solla Devan Manithanumalla
Maranthida Onnum Manushanumalla – 2
Solliya Yaavaiyum Seithu Mudippavar
Nambikkayin Vaasalai Enakkaaga Thirappavar – 2
– Avar Nambathakavar

Seththavanappola Marakkappatten
Manithargalaal Naan Othukkappatten – 2
Thedi Vanthavar Thetri Anaiththavar
Nambikkayin Vaasalai Enakkaaga Thiranthavar – 2

Watch Online

Yarundu Enakku Ingu MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Asborn Sam
Music Produced And Arranged By Isaac D
Mixed And Mastered By Augustine Ponseelan, Sling Sound Studios
Cinematography By Don Paul, Dsharpfactory
Asst By Saga Devan & Paul Demi
Lights And Field Work By Ciril Dixon

Yarundu Enakku Ingu Yethuvum Lyrics In Tamil & English

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே – 2
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே- 2

Yarundu Enakku Ingu Yethuvum Illa Enakku
Kanneerai Thavira Yethum Sontham Illayae – 2
Aagorin Pallaththaakkai Koduththavar
Nambikkaiyin Vaasal Ondru Thiranthaare – 2

அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர்
யாருண்டு

Avar Nambathakkavar
Avar Unmai Ullavar
Yesu Nambaththakkavar
Avar Romba Nallavar
Yarundu

1. பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல – 2
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர் – 2
அவர் நம்பத்தக்கவர்

Poi Solla Devan Manithanumalla
Maranthida Onnum Manushanumalla – 2
Solliya Yaavaiyum Seithu Mudippavar
Nambikkayin Vaasalai Enakkaaga Thirappavar – 2
Avar Nambathakavar

2. செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன் – 2
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர் – 2
அவர் நம்பத்தக்கவர்

Seththavanappola Marakkappatten
Manithargalaal Naan Othukkappatten – 2
Thedi Vanthavar Thetri Anaiththavar
Nambikkayin Vaasalai Enakkaaga Thiranthavar – 2

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =