Vasandha Kaalam Thondrum – வசந்த காலம் தோன்றும்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 9
Released On:19 Jan 2022

Vasandha Kaalam Thondrum Lyrics in Tamil

பூத்து காய்த்து கனியாகுமே
சிறுமை நீங்கி எழும்பிடுவாய்
சிறையின் வாழ்வும் நீங்கி போகுமே
வசந்த காலம் தோன்றும் போது
இலையில் பசுமை உருவாகிடுமே
வறண்ட கோலும் துளிர்க்கும் போது
எங்களின் வாழ்க்கை செழிப்பு ஆகுமே
தாயை போல தேற்றி
தந்தை போல நடத்தி
தோளின் மேலே சுமத்திடுவார்

கசப்பான வாழ்க்கையும்
மதுரமாய் மாறிடும்
மாறிடும் மாறிடுமே
இயேசப்பா தொட்டாலே
காயங்கள் ஆறிடும் ஆறிடும் ஆறிடுமே

இயேசப்பாகண்ணீர் விட்டார்
உலகமும் பார்த்தாதே
உயிரோடு இருக்கிறாரே ஹே
உள்ளங்கள் எல்லாமே மகிழ்ந்து களிகூரும்
கலங்காதே சுலங்கிடாதே

வருகின்றார் வருகின்றார்
சீக்கிரம் வருகின்றார்
ஆயத்தமாகிடுவேன்
எக்காலம் சத்தமும் சடுதியில் கேட்குமே
மறுரூபமாகிடுவேன்

Vasandha Kalam Thondrum Lyrics In English

Poothu Kaaithu Kaniyaagumae
Sirumai Neengi Ezhumbiduvaai
Siraiyin Vaazhvum Neengi Pogumae
Vasantha Kalam Thondrum Poodhu
Elayil Pasumai Uruvaagidume Privaidums
Varanda Kolum Thulirkum Poodhu
Engalin Vaalkai Sezhipagumae
Thayai Pola Thetri
Thanthai Pola Nadathi
Tholin Melae Sumandhiduvar

Kasapana Vazhkaiyum
Madhuramai Maaridum
Maaridum Maaridume
Yesapa Thotale
Kaayangal Aaridum Aaridum Aaridume

Yesapa Kaneer Vittar
Ulagamum Paarthadhe
Uyirodu Irukindrare… Hey…. Hey
Ullangal Ellame Magilndhu Kalikoorum
Kalangadhe Kalangidathe

Varugindrar Varugindrar
Seekiram Varugindrar
Aayadhamaagiduven
Ekkalam Sathamum Saduthiyil Ketkum
Maruroobamagiduven

Watch Online

Vasandha Kaalam Thondrum Podhu MP3 Song

Vasandha Kaalam Thondrum Podhu Lyrics In Tamil & English

பூத்து காய்த்து கனியாகுமே
சிறுமை நீங்கி எழும்பிடுவாய்
சிறையின் வாழ்வும் நீங்கி போகுமே
வசந்த காலம் தோன்றும் போது
இலையில் பசுமை உருவாகிடுமே
வறண்ட கோலும் துளிர்க்கும் போது
எங்களின் வாழ்க்கை செழிப்பு ஆகுமே

Poothu Kaaithu Kaniyaagumae
Sirumai Neengi Ezhumbiduvaai
Siraiyin Vaazhvum Neengi Pogumae
Vasandha Kaalam Thondrum Poodhu
Elayil Pasumai Uruvaagidume Privaidums
Varanda Kolum Thulirkum Poodhu
Engalin Vaalkai Sezhipagumae

தாயை போல தேற்றி
தந்தை போல நடத்தி
தோளின் மேலே சுமத்திடுவார்

Thayai Pola Thetri
Thanthai Pola Nadathi
Tholin Melae Sumandhiduvar

கசப்பான வாழ்க்கையும்
மதுரமாய் மாறிடும்.
மாறிடும் மாறிடுமே
இயேசப்பா தொட்டாலே
காயங்கள் ஆறிடும் ஆறிடும் ஆறிடுமே

Kasapana Vazhkaiyum
Madhuramai Maaridum
Maaridum Maaridume
Yesapa Thotale
Kaayangal Aaridum Aaridum Aaridume

இயேசப்பாகண்ணீர் விட்டார்
உலகமும் பார்த்தாதே
உயிரோடு இருக்கிறாரே ஹே
உள்ளங்கள் எல்லாமே மகிழ்ந்து களிகூரும்
கலங்காதே சுலங்கிடாதே

Yesapa Kaneer Vittar
Ulagamum Paarthadhe
Uyirodu Irukindrare… Hey…. Hey
Ullangal Ellame Magilndhu Kalikoorum
Kalangadhe Kalangidathe

வருகின்றார் வருகின்றார்
சீக்கிரம் வருகின்றார்
ஆயத்தமாகிடுவேன்
எக்காலம் சத்தமும் சடுதியில் கேட்குமே
மறுரூபமாகிடுவேன்

Varugindrar Varugindrar
Seekiram Varugindrar
Aayadhamaagiduven
Ekkalam Sathamum Saduthiyil Ketkum
Maruroobamagiduven

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =