En Mudivukku Vidivu – என் முடிவுக்கு விடிவு நீரே

Tamil Christian Songs Lyrics

Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae Vol 4

En Mudivukku Vidivu Lyrics In Tamil

என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்து கொண்டீர்
என்னையா அழைத்து வீட்டீர்

1. தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

2. பூமியிலே நான் பரதேசி – ஆனால்
உமக்கோ இப்பொழுதே விசுவாசி

3. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை – ஆனால்
உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்

4. குயவன் கையில் களிமண் போல்
தேவனே என்னை வனைகின்றீர்

5. சோதித்த பின் சுத்த பொன்னாக – இந்த
மண்ணிலே என்னை விளங்க செய்வீர்

En Mudivukku Vidivu Lyrics In English

En Mutivukku Vitivu Neerae
En Vaalvukku Uthayam Neerae
Ennaiyaa Therinthu Konnteer
Ennaiyaa Alaiththu Veettir

1. Thakuthiyillaatha Ennai Thakuthiyaay Maatti
Kanmalaiyil Niruththineerae

2. Poomiyilae Naan Parathaesi – Aanaal
Umakko Ippoluthae Visuvaasi

3. Pullaippol Ularnthidum En Vaalkkai – Aanaal
Ummidaththil Enakkor Idam Thantheer

4. Kuyavan Kaiyil Kalimann Pol
Thaevanae Ennai Vanaikinteer

5. Sothiththa Pin Suththa Ponnaaka – Intha
Mannnnilae Ennai Vilanga Seyveer

Watch Online

En Mudivukku Vidivu MP3 Song

En Mudivukku Lyrics In Tamil & English

என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்து கொண்டீர்
என்னையா அழைத்து வீட்டீர்

En Mudivuku Vitivu Neerae
En Vaalvukku Uthayam Neerae
Ennaiyaa Therinthu Konnteer
Ennaiyaa Alaiththu Veettir

1. தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

Thakuthiyillaatha Ennai Thakuthiyaay Maatti
Kanmalaiyil Niruththineerae

2. பூமியிலே நான் பரதேசி – ஆனால்
உமக்கோ இப்பொழுதே விசுவாசி

Poomiyilae Naan Parathaesi – Aanaal
Umakko Ippoluthae Visuvaasi

3. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை – ஆனால்
உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்

Pullaippol Ularnthidum En Vaalkkai – Aanaal
Ummidaththil Enakkor Idam Thantheer

4. குயவன் கையில் களிமண் போல்
தேவனே என்னை வனைகின்றீர்

Kuyavan Kaiyil Kalimann Pol
Thaevanae Ennai Vanaikinteer

5. சோதித்த பின் சுத்த பொன்னாக – இந்த
மண்ணிலே என்னை விளங்க செய்வீர்

Sothiththa Pin Suththa Ponnaaka – Intha
Mannilae Ennai Vilanga Seyveer

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Kirubaiyae Deva Kirubaiyae, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Moses Rajasekar Songs, Jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 1 =