Naanae Ennai Marakindraen – நானே என்னை மறக்கின்றேன்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 3
Released On: 23 Jan 2012

Naanae Ennai Marakindraen Lyrics in Tamil

நானே என்னை மறக்கின்றேன்
உம்மை நானே நினைக்கின்றேன்
உந்தன் அன்பால் நிரம்பினேன்
உம்மை என்னில் உணர்கிறேன்
அன்பே என் உயிரே உம்மை யாசிப்பேன்
நானே உந்தன் வசம் சேருவேன்

என் நினைவுகள் உம்மையே நினைக்குதே
கன் கனவிலும் தரிசனம் கிடைக்குதே
இயேசு ராஜனே இயேசு ராஜனே
உந்தன் சித்தமே எந்தன் வாழ்விலே

Nanae Ennai Marakkindraen Lyrics In English

Nanae Ennai Marakkindraen
Ummai Naanae Ninaikkindraen
Unthan Anbaal Nirambinaen
Ummai Ennil Unargiraen
Anbae En Uyirae Ummai Yasippaen
Naanae Undhan Vasam Saeruvaen

En Ninaivugal Ummaiyae Ninaikkuthae
Kan Kanavilum Dharisanam Kidaikkuthae
Yesu Rajanae Yesu Rajanae
Unthan Sithamae Enthan Vaazhvilae

Watch Online

Naanae Ennai Marakkindraen MP3 Song

Naanae Ennai Marakkindren Ummai Lyrics In Tamil & English

நானே என்னை மறக்கின்றேன்
உம்மை நானே நினைக்கின்றேன்
உந்தன் அன்பால் நிரம்பினேன்
உம்மை என்னில் உணர்கிறேன்
அன்பே என் உயிரே உம்மை யாசிப்பேன்
நானே உந்தன் வசம் சேருவேன்

Naanae Ennai Marakkindraen
Ummai Naanae Ninaikkindraen
Unthan Anbaal Nirambinaen
Ummai Ennil Unargiraen
Anbae En Uyirae Ummai Yasippaen
Naanae Undhan Vasam Saeruvaen

என் நினைவுகள் உம்மையே நினைக்குதே
கன் கனவிலும் தரிசனம் கிடைக்குதே
இயேசு ராஜனே இயேசு ராஜனே
உந்தன் சித்தமே எந்தன் வாழ்விலே

En Ninaivugal Ummaiyae Ninaikkuthae
Kan Kanavilum Dharisanam Kidaikkuthae
Yesu Rajanae Yesu Rajanae
Unthan Sithamae Enthan Vaazhvilae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =