Ummai Ninaithaenae Uyir – உம்மை நினைந்தேனே உயிர்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 6
Released On: 17 Jan 2022

Ummai Ninaithaenae Uyir Lyrics In Tamil

என்ன அலைகளின் சத்தம் உம்மை எண்ணியே நித்தம்
உள்ளம் முழுவதும் யுத்தம் சொல்ல தவித்தேனே
இனம் புரிய அச்சம் மொழி மறந்தது மிச்சம்
இது மறதியின் உச்சம் பித்தம் பிடித்தேனே

உம்மை நினைந்தேனே – 2
உயிர் கொடுத்தீரே – 2
என்னை மறந்தேனே – 2
சுற்றி திரிந்தேனே – 2
என்னை அறியாமல் – 2
உம்மில் விழுந்தேனே – 2
சுற்றம் மறந்தேனே – 2
முற்றும் தொலைந்தேனே – 2

நட்ட நடு நிசி நேரம் கொட்டும் பனித்துளி ஈரம்
வெட்ட வெளியினில் நானும் தேடி அலைந்தேனே
உந்தன் நினைவுகள் எல்லை கண்கள் உறங்கவும் இல்லை
அன்பு அழகிய தொல்லை திக்கி திலைத்தேனே

ஆப்ப பசி எழும்போது
அப்பம் சுவை பெறும் வன்னம்
உப்பை கலந்தது நீரே ஒப்பு கொடுத்தேனே
மந்தை விலகிய என்னை கண்டு நெருங்கிய உம்மை
நன்றி மறப்பது நெஞ்சோ எண்ணி துதிப்பேனே

Ummai Ninaithaenae Uyir Lyrics In English

Enna Alaigalin Satham Ummai Enniyae Nitham
Ullam Muzhuvathum Yutham Solla Thavipeanae
Inam Puriya Accham Mozhi Maranthathu Micham
Ithu Marathiyin Utcham Pitham Pidithenae

Ummai Ninainthenae – 2
Uyir Kodutheerae – 2
Ennai Maranthenae – 2
Sutri Thirintheanae – 2
Ennai Ariyamal – 2
Ummil Vizhunthenae – 2
Sutrum Maranthenae – 2
Mutrum Tholainthenae – 2

Natta Nadunasi Neram Kottum Panithuli Eeram
Vetta Veliyil Naanum Thedi Alainthenea
Unthan Ninaivugal Ennai Kangal Urangavum Illai
Anbu Azhagiya Thollai Sikki Thilaithenea

Appam Pasi Ezhumbothu
Appam Suvai Perugum Vannam
Uppai Kalanthathu Neerea Oppukoduthenea
Manthai Vilagiya Ennai Kandu Nerungiyaummai
Nandri Marapathu Nenjo Enni Thuthipenea

Watch Online

Ummai Ninaithaenae MP3 Song

Enna Alaigalin Satham Ummai Lyrics In Tamil & English

என்ன அலைகளின் சத்தம் உம்மை எண்ணியே நித்தம்
உள்ளம் முழுவதும் யுத்தம் சொல்ல தவித்தேனே
இனம் புரிய அச்சம் மொழி மறந்தது மிச்சம்
இது மறதியின் உச்சம் பித்தம் பிடித்தேனே

Enna Alaigalin Satham Ummai Enniyae Nitham
Ullam Muzhuvathum Yutham Solla Thavipeanae
Inam Puriya Accham Mozhi Maranthathu Micham
Ithu Marathiyin Utcham Pitham Pidithenae

உம்மை நினைந்தேனே – 2
உயிர் கொடுத்தீரே – 2
என்னை மறந்தேனே – 2
சுற்றி திரிந்தேனே – 2
என்னை அறியாமல் – 2
உம்மில் விழுந்தேனே – 2
சுற்றம் மறந்தேனே – 2
முற்றும் தொலைந்தேனே – 2

Ummai Ninainthenae – 2
Uyir Kodutheerae – 2
Ennai Maranthenae – 2
Sutri Thirintheanae – 2
Ennai Ariyamal – 2
Ummil Vizhunthenae – 2
Sutrum Maranthenae – 2
Mutrum Tholainthenae – 2

நட்ட நடு நிசி நேரம் கொட்டும் பனித்துளி ஈரம்
வெட்ட வெளியினில் நானும் தேடி அலைந்தேனே
உந்தன் நினைவுகள் எல்லை கண்கள் உறங்கவும் இல்லை
அன்பு அழகிய தொல்லை திக்கி திலைத்தேனே

Natta Nadunasi Neram Kottum Panithuli Eeram
Vetta Veliyil Naanum Thedi Alainthenea
Unthan Ninaivugal Ennai Kangal Urangavum Illai
Anbu Azhagiya Thollai Sikki Thilaithenea

ஆப்ப பசி எழும்போது
அப்பம் சுவை பெறும் வன்னம்
உப்பை கலந்தது நீரே ஒப்பு கொடுத்தேனே
மந்தை விலகிய என்னை கண்டு நெருங்கிய உம்மை
நன்றி மறப்பது நெஞ்சோ எண்ணி துதிப்பேனே

Appam Pasi Ezhumbothu
Appam Suvai Perugum Vannam
Uppai Kalanthathu Neerea Oppukoduthenea
Manthai Vilagiya Ennai Kandu Nerungiyaummai
Nandri Marapathu Nenjo Enni Thuthipenea

Song Description:
Paduvaen songs list, Ummai Ninaithaenae uyir, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =