Mangalam Perukattumae Indha – மங்களம் பெருகட்டுமே இந்த

Tamil Christian Wedding Songs

Artist: Jollee Abraham
Album: Marriage Songs

Mangalam Perukattumae Indha Lyrics In Tamil

மங்களம் பெருகட்டுமே
இந்த மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால்
அதி மங்களம் பெருகட்டுமே

1. ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம்
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று

2. ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே

3. இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே
ரேஷ்மாவும் ரோணியுமே
தேவ ஆசியில் வளர்வாரே

Mangalam Perukattumae Indha Lyrics In English

Mangaalam perukattumae
Indha mangala nerathilae
Mannavan yesuvinal
Adhi mangalam perukattumae

1. Adhiyil anrooru naal
Yedhenil kalyanam
Aandavar nadathi vaiththar
Aanaththamai antru

2. Aadhamum evalum
Dhampadhiyanarae
Avara serthathu pool
Ivaraium serppero

3. Yesuvin chiththam pool
Ivarum Inaitharae
Raesmavum roniyumae
Dheva aaciyil valarvarae

Watch Online
Mangalam Perukattumae Indha,Christian Marriage Songs In Tamil,
Mangalam Perukattumae Indha - மங்களம் பெருகட்டுமே இந்த 2

Mangalam Perukattumae Song On

Mangalam Perukattumae Lyrics In Tamil & English

மங்களம் பெருகட்டுமே
இந்த மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால்
அதி மங்களம் பெருகட்டுமே

Mangaalam perukattumae
Indha mangala nerathilae
Mannavan yesuvinal
Adhi mangalam perukattumae

1. ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம்
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று

Adhiyil anrooru naal
Yedhenil kalyanam
Aandavar nadathi vaiththar
Aanaththamai antru

2. ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே

Aadhamum evalum
Dhampadhiyanarae
Avara serthathu pool
Ivaraium serppero

3. இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே
ரேஷ்மாவும் ரோணியுமே
தேவ ஆசியில் வளர்வாரே

Yesuvin chiththam pool
Ivarum Inaitharae
Raesmavum roniyumae
Dheva aaciyil valarvarae

Mangalam Perukattume Indha Mp3 Download

Click This For HD 320kbps

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seventeen =