En Porulaalum En Muthar – என் பொருளாலும் என்

Praise Songs

Artist: Pas. Asborn Sam
Album: Neer Oruvarae Vol 1
Released on: 29 Sept 2018

En Porulaalum En Muthar Lyrics In Tamil

என் பொருளாலும்
என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம்
பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2

என் களஞ்சியங்கள்
பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை
ரசம் புரண்டோடும் – 2

1. என் வலதுகையில்
தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும்
கனமும் வருகிறது – 2
என் இடதுகையில் செல்வமும்
கனமும் வருகிறது – 2

2. என் அலங்கத்திற்குள்
சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும்
பெலனும் வருகிறது – 2
என் அரண்மனைக்குள் சுகமும்
பெலனும் வருகிறது – 2

En Porulaalum En Muthar Lyrics In English

En Porulum En Muthar Palanum
En Aandavarai Ganam
Panni Magizhnthiduvaen – 2

En Kalanjiyangal
Pooranamaay Nirambiduthae
En Alaigalil Thiratchai
Rasam Purandodum – 2

1. En Valathu Kaiyil
Dheerkkaayisum
En Edathu Kaiyil Selvamum
Ganamum Varugirathu – 2
En Edathu Kaiyil Selvamum
Ganamum Varugirathu – 2

2. En Alangaththirkul
Samathaanamum
En Aranmanaikkul Sugamum
Belanum Varugirathu – 2
En Aranmanaikkul Sugamum
Belanum Varugirathu – 2

Watch Online

En Porulaalum En Muthar MP3 Song

En Porulaalum En Muthar En Lyrics In Tamil & English

என் பொருளாலும்
என் முதற்பலனாலும்
என் ஆண்டவரை கனம்
பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2

En Porulum En Muthar Palanum
En Aandavarai Ganam
Panni Magizhnthiduvaen – 2

என் களஞ்சியங்கள்
பூரணமாய் நிரம்பிடுதே
என் ஆலைகளில் திராட்சை
ரசம் புரண்டோடும் – 2

En Kalanjiyangal
Pooranamaay Nirambiduthae
En Alaigalil Thiratchai
Rasam Purandodum – 2

1. என் வலதுகையில்
தீர்க்காயுகம்
என் இடதுகையில் செல்வமும்
கனமும் வருகிறது – 2
என் இடதுகையில் செல்வமும்
கனமும் வருகிறது – 2

En Valathu Kaiyil
Dheerkkaayisum
En Edathu Kaiyil Selvamum
Ganamum Varugirathu – 2
En Edathu Kaiyil Selvamum
Ganamum Varugirathu – 2

2. என் அலங்கத்திற்குள்
சமாதானமும்
என் அரண்மனைக்குள் சுகமும்
பெலனும் வருகிறது – 2
என் அரண்மனைக்குள் சுகமும்
பெலனும் வருகிறது – 2

En Alangaththirkul
Samathaanamum
En Aranmanaikkul Sugamum
Belanum Varugirathu – 2
En Aranmanaikkul Sugamum
Belanum Varugirathu – 2

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =