Tamil Christian Songs Lyrics
Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40
Aathumaavae Karththaraiyae Nokki Lyrics In Tamil
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2
நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே
1. விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் – 2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் – 2
2. உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் – 2
வாதை அணுகாது தீங்கு நேரிடாது – 2
3. பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் – 2
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் – 2
4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் – 2
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் – 2
5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா – 2
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் – 2
Aathumaavae Karththaraiyae Nokki Lyrics In English
Aaththumaavae Karththaraiyae Nokki Amarnthiru – 2
Naan Nampuvathu Avaraalae(karththaraalae)
Varumae Vanthidumae
1. Vittuvidaathae Nampikkaiyai Vekumathi Unndu
Visuvaasaththaal Ulakaththaiyae Velvathu Nee Thaan – 2
Unakkul Vaalpavar Ulakai Aalpavar – 2
2. Unnathamaana Karththar Karaththin Maraivil Vaalkintom
Sarva Vallavar Nilalil Thinam Vaasam Seykintom – 2
Vaathai Anukaathu Theengu Naeridaathu – 2
3. Paalaakkum Kollai Nnoy Maerkollaamal
Paathukaaththu Payam Neekki Jeyam Tharukintar – 2
Sirakin Nilalilae Mooti Maraikkintar – 2
4. Karththar Namathu Ataikkalamum Pukalidam Aanaar Naam
Nampiyirukkum Nam Thakappan Entu Solluvom – 2
Sothanai Jeyippom Saathanai Pataippom – 2
5. Namathu Thaevan Ententaikkum Sathaakaalamum
Iruthivarai Valinadaththum Thanthai Allavaa – 2
Irakkam Ullavar Nam Ithayam Vaalpavar – 2
Watch Online
Aathumaavae Karththaraiyae MP3 Song
Aathumaavae Karththaraiyae Lyrics In Tamil & English
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு
Aathumaavae Karththaraiyae Nokki Amarnthiru
நான் நம்புவது அவராலே(கர்த்தராலே)
வருமே வந்திடுமே
Naan Nampuvathu Avaraalae(karththaraalae)
Varumae Vanthidumae
1. விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான்
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்
Vittuvidaathae Nampikkaiyai Vekumathi Unndu
Visuvaasaththaal Ulakaththaiyae Velvathu Nee Thaan
Unakkul Vaalpavar Ulakai Aalpavar
2. உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம்
வாதை அணுகாது தீங்கு நேரிடாது
Unnathamaana Karththar Karaththin Maraivil Vaalkintom
Sarva Vallavar Nilalil Thinam Vaasam Seykintom
Vaathai Anukaathu Theengu Naeridaathu
3. பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார்
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார்
Paalaakkum Kollai Nnoy Maerkollaamal
Paathukaaththu Payam Neekki Jeyam Tharukintar
Sirakin Nilalilae Mooti Maraikkintar
4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம்
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம்
Karththar Namathu Ataikkalamum Pukalidam Aanaar Naam
Nampiyirukkum Nam Thakappan Entu Solluvom
Sothanai Jeyippom Saathanai Pataippom
5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர்
Namathu Thaevan Ententaikkum Sathaakaalamum
Iruthivarai Valinadaththum Thanthai Allavaa
Irakkam Ullavar Nam Ithayam Vaalpavar
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,Berchmans songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Jebathotta Jeyageethangal, yeshu masih song, yesu songs,