Vaanam Vittu Boomi Vantheer – வானம் விட்டு உம் பூமி

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Vaanam Vittu Boomi Vantheer Lyrics In Tamil

வானம் விட்டு உம் பூமி வந்தீர்
உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் – 2
வார்த்தையால், உம் வல்லமையால்
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர் – 2

நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை
(வானம் விட்டு…)

கட்டில் இல்லை பஞ்சு மெத்தை இல்லை
ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா – 2

தாழ்மையின் உருவாய் வந்தவரே
தாழ்வினை களைகச் செய்தவரே
வார்த்தையால், உம் வல்லமையால்
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை – 2
(வானம் விட்டு…)

அன்பாலே, என்னை அணைத்தவரே
பாவியின் பாவத்தை தீர்த்தவரே – 2

மரணத்தை வென்று ஜெய்த்தவரே
இம்மானு வேலனாய் பிறந்தவரே
வார்த்தையால், உம் வல்லமையால்
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை – 2
(வானம் விட்டு…)

Vaanam Vittu Boomi Vantheer Lyrics In English

Vaanam Vittu Boomi Vantheer,
Um Kaarunnyaththaal Emai Meetka Vantheer – 2
Vaarththaiyaal, Um Vallamaiyaal
Em Paavangalai Intu Meetka Pirantheer – 2

Nantri Nantri Nantri Solvom
Ellaa Nanmaikal Thanthavarai
(Vaanam Vittu…)

Kattil Illai Panju Meththai Illai
Aelaiyaay Maattitaiyil Pirantheer Aiyaa – 2

Thaalmaiyin Uruvaay Vanthavarae
Thaalvinai Kalaikach Seythavarae
Vaarththaiyaal, Um Vallamaiyaal
Em Paavangalai Intu Meetka Pirantheer

Nantri Nantri Nantri Solvom
Ellaa Nanmaikal Thanthavarai – 2
(Vaanam Vittu…)

Anpaalae, Ennai Annaiththavarae
Paaviyin Paavaththai Theerththavarae – 2

Maranaththai Ventu Jeyththavarae
Immaanu Vaelanaay Piranthavarae
Vaarththaiyaal, Um Vallamaiyaal
Em Paavangalai Intu Meetka Pirantheer

Nantri Nantri Nantri Solvom
Ellaa Nanmaikal Thanthavarai – 2
(Vaanam Vittu…)

Vaanam Vittu Boomi Vantheer, Vaanam Vittu Boomi Vantheer Song,

Vaanam Vittu Boomi Vantheer Lyrics In Tamil & English

வானம் விட்டு உம் பூமி வந்தீர்
உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் – 2
வார்த்தையால், உம் வல்லமையால்
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர் – 2

Vaanam Vittu Boomi Vantheer,
Um Kaarunnyaththaal Emai Meetka Vantheer – 2
Vaarththaiyaal, Um Vallamaiyaal
Em Paavangalai Intu Meetka Pirantheer – 2

நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை
(வானம் விட்டு…)

Nantri Nantri Nantri Solvom
Ellaa Nanmaikal Thanthavarai
(Vaanam Vittu…)

கட்டில் இல்லை பஞ்சு மெத்தை இல்லை
ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா – 2

Kattil Illai Panju Meththai Illai
Aelaiyaay Maattitaiyil Pirantheer Aiyaa – 2

தாழ்மையின் உருவாய் வந்தவரே
தாழ்வினை களைகச் செய்தவரே
வார்த்தையால், உம் வல்லமையால்
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை – 2
(வானம் விட்டு…)

Thaalmaiyin Uruvaay Vanthavarae
Thaalvinai Kalaikach Seythavarae
Vaarththaiyaal, Um Vallamaiyaal
Em Paavangalai Intu Meetka Pirantheer

Nantri Nantri Nantri Solvom
Ellaa Nanmaikal Thanthavarai – 2
(Vaanam Vittu…)

அன்பாலே, என்னை அணைத்தவரே
பாவியின் பாவத்தை தீர்த்தவரே – 2

Anpaalae, Ennai Annaiththavarae
Paaviyin Paavaththai Theerththavarae – 2

மரணத்தை வென்று ஜெய்த்தவரே
இம்மானு வேலனாய் பிறந்தவரே
வார்த்தையால், உம் வல்லமையால்
எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை – 2
(வானம் விட்டு…)

Maranaththai Ventu Jeyththavarae
Immaanu Vaelanaay Piranthavarae
Vaarththaiyaal, Um Vallamaiyaal
Em Paavangalai Intu Meetka Pirantheer

Nantri Nantri Nantri Solvom
Ellaa Nanmaikal Thanthavarai – 2
(Vaanam Vittu…)

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 1 =