Paarvaiyilla Kurudanaay – பார்வையில்லா குருடனாய்

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Paarvaiyilla Kurudanaay Lyrics in Tamil

பார்வையில்லா குருடனாய்
பாரினில் வாழ்கிறேன்
பாதை தெரியா அறியேன் நான்
பாதையில் வதைகிறேன் – 2

1. ஒளி என்றும் என் வாழ்வில் வந்ததில்லை
மகிழ்வு என்றும் என் வாழ்வில் கண்டதில்லை – 2
ஒளி என்று என் வாழ்வில் வந்திடுவாரோ
மகிழ்வு வென்று என் வாழ்வில் தந்திடுவரோ – 2

2. அடக்கியே அமர செய்தார் பலர்
அருகினில் அன்போடு அழைத்தார் இவர் – 2
அன்பரின் அழைப்பினை பெற்றேனே நான்
அகமகிழ் ஆனந்தம் கொண்டேன் நான் – 2

3. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றார்
நான் பார்வை அடையவேண்டும் என்றேன் – 2
நம்பிக்கை நலம் தரும் என்றே அவர்
நாதன் கண்களை திறந்து விட்டார் – 2

காண்கிறேன் காண்கிறேன் காண்கிறேன்‌
என் கண்களைத் திறந்தவரை (படைத்தவரை) காண்கிறேன் – 2

பார்வை எனக்கு தந்தவரை பாரினில் போற்றுவேன்
பாதையாக நின்றவரை பார்முழுதும் சாற்றுவேன் – 2

Parvaiyilla Kurudanaay Lyrics in English

Paarvaiyilla Kurudanaay
Paarinil Vaazhkiraen
Paathai Theriyaa Ariyaen Naan
Paathaiyil Vathaikiraen – 2

1. Oli Entrum En Vaazhvil Vanthathillai
Makizhvu Entrum En Vazhvil Kandathillai – 2
Oli Entru En Vaazhvil Vanthituvaaroa
Makizhvu Ventru En Vazhvil Thanthituvaroa – 2

2. Adakkiyae Amara Seythaar Palar
Arukinil Anpoatu Azhaiththaar Ivar – 2
Anparin Azhaippinai Perraenae Naan
Akamakizh Aanantham Kontaen Naan – 2

3. Naan Unakku Enna Cheyya Vaentum Entraar
Naan Paarvai Ataiyavaentum Enraen – 2
Nampikkai Nalam Tharum Entrae Avar
Naathan Kankalai Thiranthu Vitdaar – 2

Kankiraen Kankiraen Kankiraen‌
En Kankalaith Thiranthavarai
(Pataiththavarai) Kankiraen – 2

Paarvai Enakku Thanthavarai Paarinil Poatruvaen
Paathaiyaaka Ninravarai Paarmuzhuthum Saatruvaen – 2

Paarvaiyilla Kurudanaay MP3 Song

Paarvaiyilla Kurudanaay Parinil Lyrics in Tamil & English

பார்வையில்லா குருடனாய்
பாரினில் வாழ்கிறேன்
பாதை தெரியா அறியேன் நான்
பாதையில் வதைகிறேன் – 2

Paarvaiyillaa Kurudanaay
Paarinil Vaazhkiraen
Paathai Theriyaa Ariyaen Naan
Paathaiyil Vathaikiraen – 2

1. ஒளி என்றும் என் வாழ்வில் வந்ததில்லை
மகிழ்வு என்றும் என் வாழ்வில் கண்டதில்லை – 2
ஒளி என்று என் வாழ்வில் வந்திடுவாரோ
மகிழ்வு வென்று என் வாழ்வில் தந்திடுவரோ – 2

Oli Entrum En Vaazhvil Vanthathillai
Makizhvu Entrum En Vazhvil Kandathillai – 2
Oli Entru En Vaazhvil Vanthituvaaroa
Makizhvu Ventru En Vazhvil Thanthituvaroa – 2

2. அடக்கியே அமர செய்தார் பலர்
அருகினில் அன்போடு அழைத்தார் இவர் – 2
அன்பரின் அழைப்பினை பெற்றேனே நான்
அகமகிழ் ஆனந்தம் கொண்டேன் நான் – 2

Adakkiyae Amara Seythaar Palar
Arukinil Anpoatu Azhaiththaar Ivar – 2
Anparin Azhaippinai Perraenae Naan
Akamakizh Aanantham Kontaen Naan – 2

3. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றார்
நான் பார்வை அடையவேண்டும் என்றேன் – 2
நம்பிக்கை நலம் தரும் என்றே அவர்
நாதன் கண்களை திறந்து விட்டார் – 2

Naan Unakku Enna Cheyya Vaentum Entraar
Naan Paarvai Ataiyavaentum Enraen – 2
Nampikkai Nalam Tharum Entrae Avar
Naathan Kankalai Thiranthu Vitdaar – 2

காண்கிறேன் காண்கிறேன் காண்கிறேன்‌
என் கண்களைத் திறந்தவரை (படைத்தவரை) காண்கிறேன் – 2

Kankiraen Kankiraen Kankiraen‌
En Kankalaith Thiranthavarai
(Pataiththavarai) Kankiraen – 2

பார்வை எனக்கு தந்தவரை பாரினில் போற்றுவேன்
பாதையாக நின்றவரை பார்முழுதும் சாற்றுவேன் – 2

Paarvai Enakku Thanthavarai Paarinil Poatruvaen
Paathaiyaaka Ninravarai Paarmuzhuthum Saatruvaen – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =