Nandri Karthavae Nandri – நன்றி கர்த்தாவே நன்றி

Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Tamil Solo Songs
Released on: 11 Oct 2023

Nandri Karthavae Nandri Karthavae Lyrics In Tamil

நன்றி கர்த்தாவே நன்றி கர்த்தாவே
ஆண்டுகள் தோறும் உம்மை பணிவோமே

1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து எம்மை
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்

2. நீரே எங்களுக்கு மேய்ப்பராய் இருக்க
நாங்கள் ஒருபோதும் தாழ்ச்சியடையோமே

3. மரண இருளின் பள்ளத்தாக்கிலுமே
தேவரீர் என் கூட இருக்கின்றீர்

4.சத்துரு முன்பாக ஒரு பந்தி வைத்து
நிந்தைகள் யாவையும் நீக்குகிறீர்

5. ஆண்டின் துவக்கம் முதல் இறுதி வரைக்கும்
உமக்கு துதிகள் செலுத்திடுவோமே

Nandri Karthavae Nandri Karthavae Lyrics In English

Nantri Karthaavae Nantri Karthaavae
Aantukal Thorum Ummai Panivomae

1. Pullulla Idangkalil Maeyththu Emmai
Amarntha Thannirantai Nadaththukiriir

2. Nirae Engkalukku Maeypparaay Irukka
Naangkal Orupothum Thaazhchchiyataiyomae

3. Marana Irulin Pallaththaakkilumae
Thaevariir En Kuuda Irukkinriir

4. Saththuru Munpaaka Oru Panthi Vaiththu
Nhinhthaikal Yaavaiyum Nikkukiriir

5. Aantin Thuvakkam Muthal Iruthi Varaikkum
Umakku Thuthikal Cheluththituvoamae

Watch Online

Nandri Karthavae Nandri Karthavae MP3 Song

Nandri Karthavae Nandri Lyrics In Tamil & English

நன்றி கர்த்தாவே நன்றி கர்த்தாவே
ஆண்டுகள் தோறும் உம்மை பணிவோமே

Nantri Karthaavae Nantri Karthaavae
Aantukal Thorum Ummai Panivomae

1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து எம்மை
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்

Pullulla Idangkalil Maeyththu Emmai
Amarntha Thannirantai Nadaththukiriir

2. நீரே எங்களுக்கு மேய்ப்பராய் இருக்க
நாங்கள் ஒருபோதும் தாழ்ச்சியடையோமே

Nirae Engkalukku Maeypparaay Irukka
Naangkal Orupothum Thaazhchchiyataiyomae

3. மரண இருளின் பள்ளத்தாக்கிலுமே
தேவரீர் என் கூட இருக்கின்றீர்

Marana Irulin Pallaththaakkilumae
Thaevariir En Kuuda Irukkinriir

4.சத்துரு முன்பாக ஒரு பந்தி வைத்து
நிந்தைகள் யாவையும் நீக்குகிறீர்

Saththuru Munpaaka Oru Panthi Vaiththu
Nhinhthaikal Yaavaiyum Nikkukiriir

5. ஆண்டின் துவக்கம் முதல் இறுதி வரைக்கும்
உமக்கு துதிகள் செலுத்திடுவோமே

Aantin Thuvakkam Muthal Iruthi Varaikkum
Umakku Thuthikal Cheluththituvoamae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =