Porattam Niranja Vazhkai – போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை இல்லே

Christava Padal

Artist: Bro. Darwin Ebenezer
Album: Ezhundhavar
Released on: 1 May 2016

Porattam Niranja Vazhkai Lyrics in Tamil

போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை இல்லே
இயேசு தானே தஞ்சம் என்று அறியாயோ – 2
போராடு போராடு இன்னு
கொஞ்ச பலம் கொண்டு போராடு – 2

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஆமென் – 2

1. வறுத்த பட்டு பாரம் சுமப்போரே
இயேசு அண்டியே தேடி வாருமே – 2
பாரம் எல்லாம் மாற்றிடுவார்
இளைப்பாறுதல் தாண்டிடுவார் – 2

2. பலவனை பார்த்து பையந்தாயா
இல்ல நண்பர்களை பார்த்து சோர்ந்தாயா – 2
உலகில் இருக்கும் அவனை விட
உன்னில் இருக்கும் இயேசு பெரியவரே – 2

3. இயேசுவை நம்பி வந்தாயா
நெருக்கத்திலே தேடி நின்றாயா – 2
நம்பினோரே கைவிடரே
வெக்க பட்டு போகவிட்டிடாரே – 2

Porattam Nirainja Vazhkai Lyrics in English

Porattam Niranja Vazhkai Illea
Yesu Thanae Thanjam Endru Ariyayoo – 2
Poradu Poradu Ennu Konja Belam Kondu Poradu – 2

Hallelujah Hallelujah Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah Hallelujah Amen – 2

1. Varutha Pattu Bharam Sumaporea
Yesu Andea Thedi Vaarumae – 2
Bharam Ellam Mattriduvar
Illaiparuthal Thandiduvaar – 2

2. Balavanai Parthu Baiyanthayaa
Illa Nanbargalai Parthu Sornthayaa – 2
Ullagil Irrukkum Aavanai Vida
Unnil Irukkum Yesu Periyavarae – 2

3. Yesuvai Nambi Vandayaa
Nerukkaithilea Thedi Nindrayaa – 2
Nanbinorae Kaividarae
Vekka Pattu Pogavittidarae – 2

Watch Online

Porattam Niranja Vazhkai MP3 Song

Porattam Nirainja Valkkai Lyrics in Tamil & English

போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கை இல்லே
இயேசு தானே தஞ்சம் என்று அறியாயோ – 2
போராடு போராடு இன்னு
கொஞ்ச பலம் கொண்டு போராடு – 2

Porattam Niranja Vazhkai Illea
Yesu Thanae Thanjam Endru Ariyayoo – 2
Poradu Poradu Ennu Konja Belam Kondu Poradu – 2

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஆமென் – 2

Hallelujah Hallelujah Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah Hallelujah Amen – 2

1. வறுத்த பட்டு பாரம் சுமப்போரே
இயேசு அண்டியே தேடி வாருமே – 2
பாரம் எல்லாம் மாற்றிடுவார்
இளைப்பாறுதல் தாண்டிடுவார் – 2

Varutha Pattu Bharam Sumaporea
Yesu Andea Thedi Vaarumae – 2
Bharam Ellam Mattriduvar
Illaiparuthal Thandiduvaar – 2

2. பலவனை பார்த்து பையந்தாயா
இல்ல நண்பர்களை பார்த்து சோர்ந்தாயா – 2
உலகில் இருக்கும் அவனை விட
உன்னில் இருக்கும் இயேசு பெரியவரே – 2

Balavanai Parthu Baiyanthayaa
Illa Nanbargalai Parthu Sornthayaa – 2
Ullagil Irrukkum Aavanai Vida
Unnil Irukkum Yesu Periyavarae – 2

3. இயேசுவை நம்பி வந்தாயா
நெருக்கத்திலே தேடி நின்றாயா – 2
நம்பினோரே கைவிடரே
வெக்க பட்டு போகவிட்டிடாரே – 2

Yesuvai Nambi Vandayaa
Nerukkaithilea Thedi Nindrayaa – 2
Nanbinorae Kaividarae
Vekka Pattu Pogavittidarae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, Ezhunthaavar Album Songs, praise and worship songs, Darwin Ebenezer Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =