Ezhumbi Prakasi En Makanae – எழும்பி பிரகாசி என் மகனே

Christava Padal

Artist: Joseph Aldrin
Album: Pradhana Aasariyarae – Solo Songs
Released On: 25 Nov 2022

Ezhumbi Prakasi En Makanae Lyrics in Tamil

எழும்பி பிரகாசி என் மகனே
எழும்பி பிரகாசி என் மகளே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது – 2

1. நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய் – 2
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய் – 2
(இயேசு) அலங்கரிப்பாரே உன்னை
– எழும்பி

2. சூரியன் வெளிச்சம் தரவில்லையோ?
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ? – 2
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம் – 2
(உன்) தேவனே உனக்கு மகிமை – 2

3. பூமியையும் இருள் மூடியதோ ?
ஜனங்களை காரிருள் மூடியதோ? – 2
மகிமை உன் மேல் வெளிச்சமே நீ தான் – 2
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான் – 2

எழும்பி பிரகாசி (என்) எதிர்காலமே – 2
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது – 2
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது – 2

Ezhumbi Pirakaasi En Lyrics in English

Ezhumbi Prakasi En Makanae
Ezhumpi Pirakaasi En Makalae
Un Oli Vanthathu Makimai Uthiththathu
(Avar) Makimai Un Mael Uthiththathu – 2

1. Nekizhappatdaay Nee Kaividappatdaay
Oruvarum Kadanhthu Nadavaathathaay – 2
Niththiya Maatchiyaay Thalaimurai Makizhchchiyaay – 2
(Yesu) Alangkarippaarae Unnai
– Ezhumpi

2. Suriyan Velicham Tharavillaiyo?
Un Santhiran Velicham Tharavillaiyo? – 2
Karththarae Unakku Niththiya Velicham – 2
(un) Thaevanae Unakku Makimai – 2

3. Pumiyaiyum Irul Mutiyatho?
Janangkalai Kaarirul Mutiyatho? – 2
Makimai Un Mael Velichamae Nee Thaan – 2
(Intha) Puumikkae Velicham Nee Thaan – 2

Ezhumpi Pirakaasi (En) Ethirkaalamae – 2
Un Oli Vanthathu Makimai Uthiththathu – 2
(Avar) Makimai Un Mael Uthiththathu – 2

Watch Online

Ezhumbi Prakasi En Makanae MP3 Song

Technician Information

Written, Composed And Sung By Dr. Joseph Aldrin
Special Thanks To : Pas. Kamal Krishnasamy, Uk Bro. Joel Aruldoss, Uk Bro. Selvan Enoch, Uk Bro. Clifford Moses, Uk

Keyboard Arrangements And Rhythm Programming David Selvam
Veena Haritha Raj
Acoustic & Electric Guitars David Selvam
Flute, Solo Violin: David Selvam
Recorded At Berachah Studios, Chennai
Mixed & Mastered By David Selvam (berachah Studios, Chennai)

Executive Producer : Terry Paul Kenyan
Dop : Alan I Benjamin, Vive, Uk
Edit, Color, Design : Judah Arun
File Management : James Antonyraj, Joseph Aldrin Ministries
Conformist : Mathew, Judah Media

Ezhumbi Prakasi En Makanae Lyrics in Tamil & English

எழும்பி பிரகாசி என் மகனே
எழும்பி பிரகாசி என் மகளே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது – 2

Ezhumbi Prakasi En Makanae
Ezhumpi Pirakaasi En Makalae
Un Oli Vanthathu Makimai Uthiththathu
(Avar) Makimai Un Mael Uthiththathu – 2

1. நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய் – 2
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய் – 2
(இயேசு) அலங்கரிப்பாரே உன்னை
– எழும்பி

Nekizhappatdaay Nee Kaividappatdaay
Oruvarum Kadanhthu Nadavaathathaay – 2
Niththiya Maatchiyaay Thalaimurai Makizhchchiyaay – 2
(Yesu) Alangkarippaarae Unnai

2. சூரியன் வெளிச்சம் தரவில்லையோ?
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ? – 2
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம் – 2
(உன்) தேவனே உனக்கு மகிமை – 2

Suriyan Velicham Tharavillaiyo?
Un Santhiran Velicham Tharavillaiyo? – 2
Karththarae Unakku Niththiya Velicham – 2
(un) Thaevanae Unakku Makimai – 2

3. பூமியையும் இருள் மூடியதோ ?
ஜனங்களை காரிருள் மூடியதோ? – 2
மகிமை உன் மேல் வெளிச்சமே நீ தான் – 2
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான் – 2

Pumiyaiyum Irul Mutiyatho?
Janangkalai Kaarirul Mutiyatho? – 2
Makimai Un Mael Velichamae Nee Thaan – 2
(Intha) Puumikkae Velicham Nee Thaan – 2

எழும்பி பிரகாசி (என்) எதிர்காலமே – 2
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது – 2
(அவர்) மகிமை உன் மேல் உதித்தது – 2

Ezhumpi Pirakaasi (En) Ethirkaalamae – 2
Un Oli Vanthathu Makimai Uthiththathu – 2
(Avar) Makimai Un Mael Uthiththathu – 2

Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Joseph Aldrin Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pradhana Aasariyarae Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + five =