Kalvariyilae En Yesu Thaevaa – கல்வாரியிலே என் இயேசு

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Kalvariyilae En Yesu Thaevaa Lyrics in Tamil

கல்வாரியிலே என் இயேசு தேவா
சிலுவை சுமந்து சென்றீரே
எந்தன் பாவம் போக்கிடவே – 2

வேர்வையின் குருதி துளியாக
வேதனை பெருகிட சென்றீரே – 2
பாத்திரம் நீங்கிட சித்தம் ஐயா
படைக்கிறேன் என்றே ஜெபித்தீரே – 1

கொல்கொதா மலையின் மேட்டினிலே
கொடிய பாடுகள் சுமந்தீரே – 2
கல்லும் முள்ளும் வருத்தவே
கர்த்தர் நடந்து சென்றீரே – 1

தூங்கிடா இரவு முழுவதுமே
துஷ்டர்கள் முன்னால் நின்றீரே – 2
துப்பிட சாட்டையால் அடிப்பட
குற்றமும் சுமத்திடப்பட்டிரே – 1

Kalvariyilae En Yesu Thaeva Lyrics in English

Kalvaariyilae En Yesu Thaevaa
Siluvai Sumanthu Senriirae
Enthan Paavam Poakkidavae – 2

Vaervaiyin Kuruthi Thuliyaaka
Vaethanai Perukida Senriirae – 2
Paaththiram Neengkida Siththam Aiyaa
Pataikkiraen Enrae Jepiththiirae – 1

Kolkothaa Malaiyin Maettinilae
Kotiya Paatukal Sumanthiirae – 2
Kallum Mullum Varuththavae
Karththar Nadanhthu Senriirae – 1

Thungkidaa Iravu Muzhuvathumae
Thushdarkal Munnaal Nintriirae – 2
Thuppida Saattaiyaal Atippada
Kutramum Sumaththidappattirae – 1

Kalvariyilae En Yesu Thaevaa MP3 Song

Kalvariyilae En Yesu Thaevaa Lyrics in Tamil & English

கல்வாரியிலே என் இயேசு தேவா
சிலுவை சுமந்து சென்றீரே
எந்தன் பாவம் போக்கிடவே – 2

Kalvaariyilae En Yesu Thaevaa
Siluvai Sumanthu Senriirae
Enthan Paavam Poakkidavae – 2

வேர்வையின் குருதி துளியாக
வேதனை பெருகிட சென்றீரே – 2
பாத்திரம் நீங்கிட சித்தம் ஐயா
படைக்கிறேன் என்றே ஜெபித்தீரே – 1

Vaervaiyin Kuruthi Thuliyaaka
Vaethanai Perukida Senriirae – 2
Paaththiram Neengkida Siththam Aiyaa
Pataikkiraen Enrae Jepiththiirae – 1

கொல்கொதா மலையின் மேட்டினிலே
கொடிய பாடுகள் சுமந்தீரே – 2
கல்லும் முள்ளும் வருத்தவே
கர்த்தர் நடந்து சென்றீரே – 1

Kolkothaa Malaiyin Maettinilae
Kotiya Paatukal Sumanthiirae – 2
Kallum Mullum Varuththavae
Karththar Nadanhthu Senriirae – 1

தூங்கிடா இரவு முழுவதுமே
துஷ்டர்கள் முன்னால் நின்றீரே – 2
துப்பிட சாட்டையால் அடிப்பட
குற்றமும் சுமத்திடப்பட்டிரே – 1

Thungkidaa Iravu Muzhuvathumae
Thushdarkal Munnaal Nintriirae – 2
Thuppida Saattaiyaal Atippada
Kutramum Sumaththidappattirae – 1

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =