Ennai Thanthen Yesuvae – என்னை தந்தேன் இயேசுவே

Tamil Gospel Songs
Artist: Carolene Allwyn
Album: Tamil Solo Songs
Released on: 27 May 2017

Ennai Thanthen Yesuvae Lyrics In Tamil

என்னை தந்தேன் இயேசுவே
தந்தேன் இயேசுவே
ஏற்றுக்கொள்ளும் என் நேசரே
உம்மை போல மாற்றிட
என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே – 2

இயேசுவே ஏற்றுக்கொள்ளுமே
இயேசுவே என்னை மாற்றுமே
என் இயேசுவே

1. ஆவியில் நிறைந்து ஜெபித்திட
வல்லமை தருபவர் நீரே – 2
ஆவியில் நான் பெலப்படவே
உம் அக்கினியை ஊற்றுமைய்யா – 2

2. ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவன் நீரே – 2
உயிரில் கலந்து உறவாடிட
உம் இரத்தம் சிந்தினீர் இயேசுவே – என் – 2

3. ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர் நீரே – 2
கேரூபீன்கள் சேராபீன்கள்
அல்லேலூயா பாடிடுவார் – 2

Ennai Thanthen Yesuvae Lyrics In English

Ennai Thanthaen Yesuvae
Thanhthaen Yesuvae
Yaetrukkollum En Naecharae
Ummai Pola Matrida
Ennai Maatrida Um Jiivan Thanthiirae – 2

Iyaechuvae Aetrukkollumae
Iyaechuvae Ennai Matrumae
En Iyaechuvae

1. Aaviyil Nirainthu Jepiththida
Vallamai Tharupavar Niirae – 2
Aaviyil Naan Pelappadavae
Um Akkiniyai Uutrumaiyyaa – 2

2. Ichaakkin Thaevan Niirae
Yaakkopin Thaevan Niirae – 2
Uyiril Kalanhthu Uravaatida
Um Iraththam Chinthiniir Yesuvae – En – 2

3. Oruvarum Chaeraa Oliyinil
Vaacham Cheypavar Niirae – 2
Kaeruupiinkal Chaeraapiinkal
Allaeluuyaa Paatituvaar – 2

Watch Online

Ennai Thanthen Yesuvae MP3 Song

Technician Information

Artist : Carolene Allwyn
Music : Stephen J Renswick
Guitar : Keba Jeremiah
Lyrics : Mary Chandran
Photography : Noel Herbert (NH photography Melbourne)
Video : Priwil Info Tech
Music Company : Music Mindss

Ennai Thanthen Yesuvaey Lyrics In Tamil & English

என்னை தந்தேன் இயேசுவே
தந்தேன் இயேசுவே
ஏற்றுக்கொள்ளும் என் நேசரே
உம்மை போல மாற்றிட
என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே – 2

Ennai Thanthaen Yesuvae
Thanhthaen Yesuvae
Yaetrukkollum En Naecharae
Ummai Pola Matrida
Ennai Maatrida Um Jiivan Thanthiirae – 2

இயேசுவே ஏற்றுக்கொள்ளுமே
இயேசுவே என்னை மாற்றுமே
என் இயேசுவே

Iyaechuvae Aetrukkollumae
Iyaechuvae Ennai Matrumae
En Iyaechuvae

1. ஆவியில் நிறைந்து ஜெபித்திட
வல்லமை தருபவர் நீரே – 2
ஆவியில் நான் பெலப்படவே
உம் அக்கினியை ஊற்றுமைய்யா – 2

Aaviyil Nirainthu Jepiththida
Vallamai Tharupavar Niirae – 2
Aaviyil Naan Pelappadavae
Um Akkiniyai Uutrumaiyyaa – 2

2. ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவன் நீரே – 2
உயிரில் கலந்து உறவாடிட
உம் இரத்தம் சிந்தினீர் இயேசுவே – என் – 2

Ichaakkin Thaevan Niirae
Yaakkopin Thaevan Niirae – 2
Uyiril Kalanhthu Uravaatida
Um Iraththam Chinthiniir Yesuvae – En – 2

3. ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர் நீரே – 2
கேரூபீன்கள் சேராபீன்கள்
அல்லேலூயா பாடிடுவார் – 2

Oruvarum Chaeraa Oliyinil
Vaacham Cheypavar Niirae – 2
Kaeruupiinkal Chaeraapiinkal
Allaeluuyaa Paatituvaar – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =