Sthotharipaen Yesu Thaevanai – ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Sthotharipaen Yesu Thaevanai Lyrics in Tamil

ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
துதிகளிலே வாழும் தூயனை துங்கவனை புங்கவனை
எங்கும் நிறைந்த ஜோதியானவனை
பாடு அல்லேலூயா
நீ போடு தாளமய்யா
அல்லேலூயா நீ பாடு
அல்லல் யாவும் ஓடிடுமென்று

துன்பம் வந்தாலே துங்கவன் இயேசுவை பாடு என்ன
துயரம் வந்தாலும் துதிகளை சொல்லிப் பாடிடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ

இலாபம் வந்தாலும் நாயகன் இயேசுபாடு
இல்லை நஷ்டம் என்றாலும் நம்பிக்கை நாதனை தேடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ

Sthotharipaen Yesu Thaevanai Lyrics in English

Sthoaththarippaen Yesu Thaevanai
Thuthikalilae Vaazhum Thuuyanai
Thungkavanai Pungkavanai
Engkum Niraintha Joathiyaanavanai
Paatu Allaeluuyaa
Nee Poatu Thaalamayyaa
Allaeluuyaa Nee Paatu
Allal Yaavum Oatitumenru

Thunpam Vanthaalae Thungkavan Iyaechuvai Paatu Enna
Thuyaram Vanthaalum Thuthikalai Chollip Paatitu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa

Ilaapam Vanthaalum Naayakan Iyaechupaatu
Illai Nashdam Enraalum Nampikkai Naathanai Thaetu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa

Sthotharipaen Yesu Thaevanai MP3 Song

Sthoththaripaen Yesu Thaevanai Lyrics in Tamil & English

ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
துதிகளிலே வாழும் தூயனை துங்கவனை புங்கவனை
எங்கும் நிறைந்த ஜோதியானவனை
பாடு அல்லேலூயா
நீ போடு தாளமய்யா
அல்லேலூயா நீ பாடு
அல்லல் யாவும் ஓடிடுமென்று

Sthoaththarippaen Yesu Thaevanai
Thuthikalilae Vaazhum Thuuyanai
Thungkavanai Pungkavanai
Engkum Niraintha Joathiyaanavanai
Paatu Allaeluuyaa
Nee Poatu Thaalamayyaa
Allaeluuyaa Nee Paatu
Allal Yaavum Oatitumenru

துன்பம் வந்தாலே துங்கவன் இயேசுவை பாடு என்ன
துயரம் வந்தாலும் துதிகளை சொல்லிப் பாடிடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ

Thunpam Vanthaalae Thungkavan Iyaechuvai Paatu Enna
Thuyaram Vanthaalum Thuthikalai Chollip Paatitu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa

இலாபம் வந்தாலும் நாயகன் இயேசுபாடு
இல்லை நஷ்டம் என்றாலும் நம்பிக்கை நாதனை தேடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ

Ilaapam Vanthaalum Naayakan Iyaechupaatu
Illai Nashdam Enraalum Nampikkai Naathanai Thaetu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =