புதிய ஏற்பாட்டு காலத்தில் *முழம் 45 சென்டி மீட்டராக அளவிடப்படுகிறது.
தூர அளவீடுகள் [ Distance Measurements ]
1. பழைய ஏற்பாட்டு காலத்தில் தூரம் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை.[நீண்ட தூரம், 3 நாள் தூரம், 7 நாள் தூரம்] 2. புதிய ஏற்பாட்டு காலத்தில் நாழிகை என்பது 202.50 மீட்டர் தூரமாகும்.ஓய்வுநாள் தூரம் என்பது 2000 முழத்திற்கு கொஞ்சம் குறைவானதாகும்.
முகத்தல் அளவீடுகள் [ Facial Measurements ]
Measurement
Converted
Weight
1 ஓமர் (ஹயர்)
10 எப்பா
220 லிட்டர்
1 எப்பா
10 ஓமர்
22 லிட்டர்
1 செயா
6 கப்
7.3 லிட்டர்
2 ஓபர்
–
2 லிட்டர்
1 கப்
–
1 லிட்டர்
எடை அளவீடுகள் [ Weight Measurements ]
Measurement
Converted
Weight
1 தாலந்த
60 மினா (மானே)
34 கி.கி
1 மினா
50 சேக்கல்
0.6 கி.கி
1 சேக்கல்
2 பெக்கா
11.5 கிராம்
1 பெக்கா
10 கேரா
5.5 கிராம்
1 கேரா
–
0.6 கிராம்
திரவ அளவீடுகள் [ Fluid Measurements ]
Measurement
Converted
பெத்
22 லிட்டர்
ஹின்
1/6 பெத் (4 லிட்டர்)
லோக்
1/73 ஹீன் (0.3 லிட்டர்)
Song Description: Bible Measurements, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, holy bible Tamil, the holy bible in Tamil,