Naan Kiristhuvodu Kudavae – நான் கிறிஸ்துவோடு கூடவே

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yudhavin Sengol

Naan Kiristhuvodu Kudavae Lyrics in Tamil

நான் கிறிஸ்துவோடு கூடவே
சிலுவையில் அறையப்பட்டேன்
ஆனாலும் ஜீவிக்கின்றேன்
இனி நானல்ல அவரேயெல்லாம்

என்னில் அன்புகூர்ந்து எனக்காய் ஜீவன் தந்த
இயேசு கிறிஸ்துவையே எந்நாளும் பாடுவேன்
அவர் என் வாழ்வில் ஜீவனே – என்றுமே
அவர் என் வாழ்வில் ஜீவனே

ஜீவ வசனம் பிடித்துச் சுடராய்ப் பிரகாசிப்பேன்
தேசம் எங்கும் அவரை உயர்த்திக் கொண்டாடுவேன்
தனிமை எனக்கு இல்லை – என்றுமே
தனிமை எனக்கு இல்லை

இலாபம் யாவும் அவர்க்காய் நஷ்டமாய் எண்ணுகிறேன்
அவரை அறியும் அறிவை இலாபமாய் நினைக்கின்றேன்
இயேசுவின் அன்பு போதுமே – என்றுமே
இயேசுவின் அன்பு போதுமே

Naan Chiristhuvodu Kudavae Lyrics in English

Naan Kiristhuvotu Kudavae
Siluvaiyil Araiyappattaen
Aanaalum Jeevikkinraen Ini
Naanalla Avaraeyellaam

Ennil Anpukurnthu Enakkaay Jeevan Thantha
Yesu Kiristhuvaiyae Ennaalum Paatuvaen
Avar En Vaazhvil Jeevanae – Enrumae
Avar En Vaazhvil Jeevanae

Jeeva Vasanam Pitiththu Sudaraai Pirakaasippaen
Thaecham Engkum Avarai Uyarththik Kondaatuvaen
Thanimai Enakku Illai – Enrumae
Thanimai Enakku Illai

Ilaapam Yaavum Avarkkaay Nashdamaay Ennukiraen
Avarai Ariyum Arivai Ilaapamaay Ninaikkinraen
Yesuvin Anpu Poathumae – Enrumae
Yesuvin Anpu Poathumae

Watch Online

Nan Kiristhuvodu Kudavae MP3 Song

Naan Kiristhuvodu Kudavae Lyrics in Tamil & English

நான் கிறிஸ்துவோடு கூடவே
சிலுவையில் அறையப்பட்டேன்
ஆனாலும் ஜீவிக்கின்றேன்
இனி நானல்ல அவரேயெல்லாம்

Naan Kiristhuvotu Kudavae
Siluvaiyil Araiyappattaen
Aanaalum Jeevikkinraen Ini
Naanalla Avaraeyellaam

என்னில் அன்புகூர்ந்து எனக்காய் ஜீவன் தந்த
இயேசு கிறிஸ்துவையே எந்நாளும் பாடுவேன்
அவர் என் வாழ்வில் ஜீவனே – என்றுமே
அவர் என் வாழ்வில் ஜீவனே

Ennil Anpukurnthu Enakkaay Jeevan Thantha
Yesu Kiristhuvaiyae Ennaalum Paatuvaen
Avar En Vaazhvil Jeevanae – Enrumae
Avar En Vaazhvil Jeevanae

ஜீவ வசனம் பிடித்துச் சுடராய்ப் பிரகாசிப்பேன்
தேசம் எங்கும் அவரை உயர்த்திக் கொண்டாடுவேன்
தனிமை எனக்கு இல்லை – என்றுமே
தனிமை எனக்கு இல்லை

Jeeva Vasanam Pitiththu Sudaraai Pirakaasippaen
Thaecham Engkum Avarai Uyarththik Kondaatuvaen
Thanimai Enakku Illai – Enrumae
Thanimai Enakku Illai

இலாபம் யாவும் அவர்க்காய் நஷ்டமாய் எண்ணுகிறேன்
அவரை அறியும் அறிவை இலாபமாய் நினைக்கின்றேன்
இயேசுவின் அன்பு போதுமே – என்றுமே
இயேசுவின் அன்பு போதுமே

Ilaapam Yaavum Avarkkaay Nashdamaay Ennukiraen
Avarai Ariyum Arivai Ilaapamaay Ninaikkinraen
Yesuvin Anpu Poathumae – Enrumae
Yesuvin Anpu Poathumae

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =