Oru Thanthaiyai Poola Nammai – ஒரு தந்தையைப் போல

Old Christian Songs
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Oru Thanthaiyai Poola Nammai Lyrics in Tamil

ஒரு தந்தையைப் போல
நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலாய்
நம்மில் அன்பு வைத்தவர்

யார்! யார்! யார் தெரியுமா? அது
பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – அவர்
யார் யார் யார் தெரியுமா அவர்தான்
அவர்தான் அவர்தான் அவர்தான் இயேசு

உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலகத்தோற்ற முதல் தெரிந்த கொண்டவர் அவரே
உனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டாரே
உன்னை மீட்க தன்னுயிரை தந்து விட்டாரே
அவர்தான் அவர்தான் அவர்தான் இயேசு

மரித்துவிட்டார் இயேசு என்று கவலைப்படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார் இயேசு இதை மறந்துவிடாதே
நீ வணங்கும் தெய்வம் கல்லும் மண்ணுமில்லையே
நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வமே
அவர்தான் அவர்தான் அவர்தான் இயேசு

Oru Thanthaiyai Poola Lyrics in English

Oru Thanthaiyai Poala
Nammai Thuukki Chumappavar
Nam Thaayinum Maelaay
Nammil Anpu Vaiththavar

Yaar Yaar Yaar Theriyumaa Athu
Peththalaiyil Piranthavaraam
Saththiraththil Kidanthavaraam
Paavikalai Iratchikka Vanthavaraam – Avar
Yaar Yaar Yaar Theriyumaa Avarthaan
Avarthaan Avarthaan Avarthaan Iyaechu

Unmaiyaaka Unnil Anpu Vaiththavar Avarae
Ulakaththoarra Muthal Therintha Kondavar Avarae
Unakkaakap Paatukalai Aerruk Kondaarae
Unnai Meetka Thannuyirai Thanthu Vitdaarae
Avarthaan Avarthaan Avarthaan Iyaechu

Mariththuvitdaar Iyaechu Enru Kavalaippadaathae
Meentum Uyirththu Vitdaar Iyaechu Ithai Maranthuvidaathae
Nee Vanangkum Theyvam Kallum Mannumillaiyae
Nee Azhaiththaal Oati Vanthu Paechum Theyvamae
Avarthaan Avarthaan Avarthaan Iyaechu

Watch Online

Oru Thanthaiyai Poola Nammai MP3 Song

Oru Thanthaiyai Poola Nammai Lyrics in Tamil & English

ஒரு தந்தையைப் போல
நம்மை தூக்கி சுமப்பவர்
நம் தாயினும் மேலாய்
நம்மில் அன்பு வைத்தவர்

Oru Thanthaiyai Poala
Nammai Thuukki Chumappavar
Nam Thaayinum Maelaay
Nammil Anpu Vaiththavar

யார்! யார்! யார் தெரியுமா? அது
பெத்தலையில் பிறந்தவராம் சத்திரத்தில் கிடந்தவராம்
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – அவர்
யார் யார் யார் தெரியுமா அவர்தான்
அவர்தான் அவர்தான் அவர்தான் இயேசு

Yaar Yaar Yaar Theriyumaa Athu
Peththalaiyil Piranthavaraam
Saththiraththil Kidanthavaraam
Paavikalai Iratchikka Vanthavaraam – Avar
Yaar Yaar Yaar Theriyumaa Avarthaan
Avarthaan Avarthaan Avarthaan Iyaechu

உண்மையாக உன்னில் அன்பு வைத்தவர் அவரே
உலகத்தோற்ற முதல் தெரிந்த கொண்டவர் அவரே
உனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டாரே
உன்னை மீட்க தன்னுயிரை தந்து விட்டாரே
அவர்தான் அவர்தான் அவர்தான் இயேசு

Unmaiyaaka Unnil Anpu Vaiththavar Avarae
Ulakaththoarra Muthal Therintha Kondavar Avarae
Unakkaakap Paatukalai Aerruk Kondaarae
Unnai Meetka Thannuyirai Thanthu Vitdaarae
Avarthaan Avarthaan Avarthaan Iyaechu

மரித்துவிட்டார் இயேசு என்று கவலைப்படாதே
மீண்டும் உயிர்த்து விட்டார் இயேசு இதை மறந்துவிடாதே
நீ வணங்கும் தெய்வம் கல்லும் மண்ணுமில்லையே
நீ அழைத்தால் ஓடி வந்து பேசும் தெய்வமே
அவர்தான் அவர்தான் அவர்தான் இயேசு

Mariththuvitdaar Iyaechu Enru Kavalaippadaathae
Meentum Uyirththu Vitdaar Iyaechu Ithai Maranthuvidaathae
Nee Vanangkum Theyvam Kallum Mannumillaiyae
Nee Azhaiththaal Oati Vanthu Paechum Theyvamae
Avarthaan Avarthaan Avarthaan Iyaechu

Oru Thanthaiyai Pola MP3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =