Vanathin Thiravukolai Koduthathinal – வானத்தின் திறவுக்கோலை

Praise Songs

Artist: Pas. Asborn Sam
Album: Neer Oruvarae – Solo Songs
Released on: 23 Jan 2021

Vanathin Thiravukolai Koduthathinal Lyrics In Tamil

வானத்தின் திறவுக்கோலை
கொடுத்ததினால்
வானத்தின் நன்மைகளால்
நிறைத்தவரே – 2
செல்வ சீமானாய் மாற்றினீரே – 2

சீயோனுக்கு தயை செய்யும் காலம்
இப்பொழுதே வருகின்றது – 2

1. இல்லை என்ற நிலை இல்லையே
குறைவுகளெல்லாம் நிறைவானதே – 2
இரட்சண்யத்தை நான் கண்டதினால்
நிறைவான பலனை அடைந்தேனே – 2
– சீயோனுக்கு

2. அழுகை இல்லை புலம்பல் இல்லை
வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை – 2
மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்
அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார் – 2

Vanathin Thiravukolai Koduthathinal Lyrics In English

Vanadhin Thiravukolai
Koduthathinaal
Vanathin Nanmaikalal
Nirathavarae -2
Selva Simanai Matrinirae – 2

Siyonuku Thayai Seiyum Kaalam
Ipoluthae Varukindrathu – 2

Illai Endra Nilai Illaiyae
Kuraivukalellam Niraivanathae – 2
Rathchanyathai Nan Kandathinal
Niraivana Palanai Adaithenae
– Siyonuku

Alukai Illai Pulambal Illai
Vathaikal Ondrum Thodarvathillai – 2
Maganaiyae Namakai Koduthitavar
Anaithaiyum Thiralay Koduthiduvar – 2

Watch Online

Vanathin Thiravukolai Koduthathinal MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Pas. Asborn Sam
Backing Vocals : Elfe
Special Thanks To Bro. Karthigai Balan

Music Production : John Rohith
Guitars : Keba Jeremiah
Designs : Chandilyan Ezra
Drums Programming : Jared Sandy
Cinematography & Editing : Wellington Jones
Mix And Master : Augustine Ponseelan
Recorded At Oasis Studios And John’s Bounce Studio’s

Vanathin Thiravukolai Koduthathinaal Lyrics In Tamil & English

வானத்தின் திறவுக்கோலை
கொடுத்ததினால்
வானத்தின் நன்மைகளால்
நிறைத்தவரே – 2
செல்வ சீமானாய் மாற்றினீரே – 2

Vanadhin Thiravukolai
Koduthathinaal
Vanathin Nanmaikalal
Nirathavarae -2
Selva Simanai Matrinirae – 2

சீயோனுக்கு தயை செய்யும் காலம்
இப்பொழுதே வருகின்றது – 2

Siyonuku Thayai Seiyum Kaalam
Ipoluthae Varukindrathu – 2

1. இல்லை என்ற நிலை இல்லையே
குறைவுகளெல்லாம் நிறைவானதே – 2
இரட்சண்யத்தை நான் கண்டதினால்
நிறைவான பலனை அடைந்தேனே – 2
– சீயோனுக்கு

Illai Endra Nilai Illaiyae
Kuraivukalellam Niraivanathae – 2
Rathchanyathai Nan Kandathinal
Niraivana Palanai Adaithenae

2. அழுகை இல்லை புலம்பல் இல்லை
வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை – 2
மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்
அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார் – 2

Alukai Illai Pulambal Illai
Vathaikal Ondrum Thodarvathillai – 2
Maganaiyae Namakai Koduthitavar
Anaithaiyum Thiralay Koduthiduvar – 2

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =