Santhoashamanal Sangkeetham Paatu – சந்தோஷமானால் சங்கீதம் பாடு

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Santhoashamanal Sangkeetham Paatu Lyrics in Tamil

சந்தோஷமானால் சங்கீதம் பாடு
துன்பமேயானால் ஸ்தோத்திரம் பாடு

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா
– சந்தோஷமானால்

நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவார்
நிர் மூலமாகாமல் கிருபையாய் காப்பார்
தண்ணீரை நீ கடப்பாய் நெருப்பினில் நீ நடப்பாய்
தீங்கொன்றும் அணுகாது – 2

காரிருள் சூழ்ந்த வேளையில் நம்மை
காத்திட உலகினில் எவருமே இல்லை
நம்பிக்கை நாயகனாம் இயேசுவை நீயும் நம்பு
நீதியின் சூரியனாய் நித்தமும் காத்திடுவார்
– ஸ்தோத்திரம்

ஆபத்துக்காலத்தில் இயேசுவை நோக்கி
அழைத்திடு உன்னை விடுவித்து காப்பார்
திகையாதே கலங்காதே தேவாதி தேவணுண்டு
தினம் தினம் துதித்திடுவாய்
ஸ்தோத்திரம் செய்திடுவாய்

Santhoashamanal Sangkeetham Paatu Lyrics in English

Santhoashamaanaal Sangkiitham Paatu
Thunpamaeyaanaal Sthoaththiram Paatu

Sthoaththiram Sthoaththiram Allaeluuyaa
Allaeluuyaa Oachannaa
Allaeluuyaa Oachannaa
Santhoashamaanal

Nee Poakum Idamellaam Unnoatu Varuvaar
Neer Mulamaakaamal Kirupaiyaay Kaappaar
Thanneerai Nee Kadappaay Neruppinil Nee Nadappaay
Thiingkonrum Anukaathu – 2

Kaarirul Chuuzhntha Vaelaiyil Nammai
Kaaththida Ulakinil Evarumae Illai
Nampikkai Naayakanaam Iyaechuvai Neeyum Nampu
Niithiyin Suriyanaay Niththamum Kaaththituvaar

Aapaththukkaalaththil Iyaechuvai Noakki
Azhaiththitu Unnai Vituviththu Kaappaar
Thikaiyaathae Kalangkaathae Thaevaathi Thaevanuntu
Thinam Thinam Thuthiththituvaay
Sthoaththiram Cheythituvaay

Santhoashamanal Sangkeetham Paatu MP3 Song

Santhoashamanal Sangkedham Paatu Lyrics in Tamil & English

சந்தோஷமானால் சங்கீதம் பாடு
துன்பமேயானால் ஸ்தோத்திரம் பாடு

Santhoashamaanaal Sangkiitham Paatu
Thunpamaeyaanaal Sthoaththiram Paatu

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா
– சந்தோஷமானால்

Sthoaththiram Sthoaththiram Allaeluuyaa
Allaeluuyaa Oachannaa
Allaeluuyaa Oachannaa

நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவார்
நிர் மூலமாகாமல் கிருபையாய் காப்பார்
தண்ணீரை நீ கடப்பாய் நெருப்பினில் நீ நடப்பாய்
தீங்கொன்றும் அணுகாது – 2

Nee Poakum Idamellaam Unnoatu Varuvaar
Neer Mulamaakaamal Kirupaiyaay Kaappaar
Thanneerai Nee Kadappaay Neruppinil Nee Nadappaay
Thiingkonrum Anukaathu – 2

காரிருள் சூழ்ந்த வேளையில் நம்மை
காத்திட உலகினில் எவருமே இல்லை
நம்பிக்கை நாயகனாம் இயேசுவை நீயும் நம்பு
நீதியின் சூரியனாய் நித்தமும் காத்திடுவார்
– ஸ்தோத்திரம்

Kaarirul Chuuzhntha Vaelaiyil Nammai
Kaaththida Ulakinil Evarumae Illai
Nampikkai Naayakanaam Iyaechuvai Neeyum Nampu
Niithiyin Suriyanaay Niththamum Kaaththituvaar

ஆபத்துக்காலத்தில் இயேசுவை நோக்கி
அழைத்திடு உன்னை விடுவித்து காப்பார்
திகையாதே கலங்காதே தேவாதி தேவணுண்டு
தினம் தினம் துதித்திடுவாய்
ஸ்தோத்திரம் செய்திடுவாய்

Aapaththukkaalaththil Iyaechuvai Noakki
Azhaiththitu Unnai Vituviththu Kaappaar
Thikaiyaathae Kalangkaathae Thaevaathi Thaevanuntu
Thinam Thinam Thuthiththituvaay
Sthoaththiram Cheythituvaay

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =