En Kanneerai Um – என் கண்ணீரை உம்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 1
Released on: 15 Jun 2010

En Kanneerai Um Lyrics In Tamil

என் கண்ணீரை உம் துருத்தியில் வைத்தீரையா
உம் கணக்கில் உள்ளதையா – 2

1. என் பெருமூச்சை நீர் அறிவீர்
என் காலங்கள் உம் கரத்தில் உண்டு
என் காலங்கள் உம் கரத்தில் உண்டு – 2
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
என்பதை ஜாதிகள் அறிந்திடுமே – 2

2. உபத்திரவம் பிரிக்க முடியாது
வியாகுலம் பிரிக்க முடியாது – 2
துன்பமோ, பசியோ, நாச மோசமோ
நிர்வாணமோ பிரிக்க முடியாது – 2

3. துாதர்களும் பிரிக்க முடியாது
அதிகாரங்களும் பிரிக்க முடியாது – 2
மரணமோ, ஜீவனோ வருகின்ற காரியமோ
இயேசுவினின்று பிரிக்கமுடியாது – 2

4. உயர்வும் பிரிக்க முடியாது
தாழ்வும் பிரிக்க முடியாது – 2
பட்டமோ, பதவியோ, வேறெந்த
சிருஷ்டியோ பட்டயமோ பிரிக்கமுடியாது – 2

En Kanneerai Um Lyrics In English

En Kanneerai Um Thuruthiyil Vathiraeya
Um Kanakil Ulathaiya – 2

1. En Perumuchai Neer Ariveer
En Kaalangal Um Karathil Undu – 2
En Kaalangal Um Karathil Undu – 2
Karthar En Patchathil Erukirar
Enbathai Jathigal Arindhidum – 2

2. Ubathiravam Pirika Mudiyathu
Vyagulam Pirika Mudiyathu – 2
Thunbamo Pasiyo Nasa Mosamo
Nirvanamo Pirika Mudiyathu – 2

3. Thuthaargalum Pirika Mudiyathu
Adhigarangalo Pirika Mudiyathu – 2
Maranamo Jeevano Varungindra Kaariyamo
Yesuvinindru Pirika Mudiyathu – 2

4. Uyarvum Pirika Mudiyathu
Thazvum Pirika Mudiyathu – 2
Patamo Padhaviyo Veraendha
Sirushtiyo Patayamo Pirika Mudiyathu – 2

Watch Online

En Kanneerai Um MP3 Song

En Kanneerai Um Thuruthiyil Lyrics In Tamil & English

என் கண்ணீரை உம் துருத்தியில் வைத்தீரையா
உம் கணக்கில் உள்ளதையா – 2

En Kanneerai Um Thuruthiyil Vathiraeya
Um Kanakil Uladhaiya – 2

1. என் பெருமூச்சை நீர் அறிவீர்
என் காலங்கள் உம் கரத்தில் உண்டு
என் காலங்கள் உம் கரத்தில் உண்டு – 2
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
என்பதை ஜாதிகள் அறிந்திடுமே – 2

En Perumuchai Neer Ariveer
En Kaalangal Um Karathil Undu – 2
En Kaalangal Um Karathil Undu – 2
Karthar En Patchathil Erukirar
Enbathai Jathigal Arindhidum – 2

2. உபத்திரவம் பிரிக்க முடியாது
வியாகுலம் பிரிக்க முடியாது – 2
துன்பமோ, பசியோ, நாச மோசமோ
நிர்வாணமோ பிரிக்க முடியாது – 2

Ubathiravam Pirika Mudiyathu
Vyagulam Pirika Mudiyathu – 2
Thunbamo Pasiyo Nasa Mosamo
Nirvanamo Pirika Mudiyathu – 2

3. துாதர்களும் பிரிக்க முடியாது
அதிகாரங்களும் பிரிக்க முடியாது – 2
மரணமோ, ஜீவனோ வருகின்ற காரியமோ
இயேசுவினின்று பிரிக்கமுடியாது – 2

Thuthaargalum Pirika Mudiyathu
Adhigarangalo Pirika Mudiyathu – 2
Maranamo Jeevano Varungindra Kaariyamo
Yesuvinindru Pirika Mudiyathu – 2

4. உயர்வும் பிரிக்க முடியாது
தாழ்வும் பிரிக்க முடியாது – 2
பட்டமோ, பதவியோ, வேறெந்த
சிருஷ்டியோ பட்டயமோ பிரிக்கமுடியாது – 2

Uyarvum Pirika Mudiyathu
Thazvum Pirika Mudiyathu – 2
Patamo Padhaviyo Veraendha
Sirushtiyo Patayamo Pirika Mudiyathu – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =