Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Karthavae Ummai Nampuvaen Lyrics in Tamil
கர்த்தாவே உம்மை நம்புவேன்
உம்மில் மகிழ்ந்து களி கூறுவேன்
பூர்வ நாளை நினைத்து உம்மை புகழ்ந்து பாடுவேன்
புண்ணிய உம் செயலை எண்ணி போற்றிப் பாடுவேன்
மரண தூதன் கையில் இருத்து மீட்டுக் காத்தவா
மறக்க என்னால் கூடுமோ மன்னவா உம் செயலினை
நெஞ்சம் நொந்து வாடும் போது தஞ்சம் ஆனீரே
வாடி நானும் நின்ற போது தேடி வந்து தேற்றினீர்
Karthavae Ummai Nampuvaen Lyrics in English
Karthaavae Ummai Nampuvaen
Ummil Makizhnthu Kali Kuruvaen
Purva Naalai Ninaiththu Ummai Pukazhnthu Paatuvaen
Punniya Um Cheyalai Enni Poarrip Paatuvaen
Marana Thuuthan Kaiyil Iruththu Miittuk Kaaththavaa
Marakka Ennaal Kutumoa Mannavaa Um Cheyalinai
Negncham Nonthu Vaatum Poathu Thagncham Aaneerae
Vaati Naanum Ninra Poathu Thaeti Vanthu Thaerriniir
Karthavae Ummai Nampuvaen MP3 Song
Karthavae Ummai Nampuvaen Ummil Lyrics in Tamil & English
கர்த்தாவே உம்மை நம்புவேன்
உம்மில் மகிழ்ந்து களி கூறுவேன்
Karthaavae Ummai Nampuvaen
Ummil Makizhnthu Kali Kuruvaen
பூர்வ நாளை நினைத்து உம்மை புகழ்ந்து பாடுவேன்
புண்ணிய உம் செயலை எண்ணி போற்றிப் பாடுவேன்
Purva Naalai Ninaiththu Ummai Pukazhnthu Paatuvaen
Punniya Um Cheyalai Enni Poarrip Paatuvaen
மரண தூதன் கையில் இருத்து மீட்டுக் காத்தவா
மறக்க என்னால் கூடுமோ மன்னவா உம் செயலினை
Marana Thuuthan Kaiyil Iruththu Miittuk Kaaththavaa
Marakka Ennaal Kutumoa Mannavaa Um Cheyalinai
நெஞ்சம் நொந்து வாடும் போது தஞ்சம் ஆனீரே
வாடி நானும் நின்ற போது தேடி வந்து தேற்றினீர்
Negncham Nonthu Vaatum Poathu Thagncham Aaneerae
Vaati Naanum Ninra Poathu Thaeti Vanthu Thaerriniir
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.