Tamil Gospel Songs
Vizhi Vizhi Vizhithukol Lyrics In Tamil
விழி விழி விழிந்துக்கொள் தெபோரளே
கர்த்தரின் மகிமை உன்மேலே – 2
தாயாக நீ எழும்புமாளாவும்
கிராமங்கள் பாழாய் போய் கிடந்தன – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
யாகேல்களே கூடாரங்களிலே
முழங்கால்களால் சத்துருவை
உருவ குத்துங்கள் – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
தூசியை உதறிவிட்டு சீயோன்
குமராத்தியே கர்த்தரின்
வல்லமையை அணித்துக்கொள் நீ – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
நீ இருக்கும் இடம் தேடி
ஆத்துமாக்கள் வருவார்கள்
நித்திய சத்தியம் போதித்திருவாய் – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
Vizhi Vizhi Vizhithukol Lyrics In English
Vizhi Vizhi Vizhinthukkol Thaeporalae
Karththarin Makimai Unmaelae – 2
Thaayaaka Nee Ezhumpumaalaavum
Kiraamangkal Paazhaay Poay Kidanthana – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
Yaakaelkalae Kudaarangkalilae
Muzhangkaalkalaal Saththuruvai
Uruva Kuththungkal – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
Thusiyai Utharivittu Seeyon
Kumaraaththiyae Karththarin
Vallamaiyai Aniththukkol Nee – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
Nee Irukkum Idam Thaeti
Aaththumaakkal Varuvaarkal
Niththiya Saththiyam Pothiththiruvaay – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
Watch Online
Vizhi Vizhi Vizhithukol MP3 Song
Vizhi Vizhi Vizhithukkol Lyrics In Tamil & English
விழி விழி விழிந்துக்கொள் தெபோரளே
கர்த்தரின் மகிமை உன்மேலே – 2
தாயாக நீ எழும்புமாளாவும்
கிராமங்கள் பாழாய் போய் கிடந்தன – 2
Vizhi Vizhi Vizhinthukkol Thaeporalae
Karththarin Makimai Unmaelae – 2
Thaayaaka Nee Ezhumpumaalaavum
Kiraamangkal Paazhaay Poay Kidanthana – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
யாகேல்களே கூடாரங்களிலே
முழங்கால்களால் சத்துருவை
உருவ குத்துங்கள் – 2
Yaakaelkalae Kudaarangkalilae
Muzhangkaalkalaal Saththuruvai
Uruva Kuththungkal – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
தூசியை உதறிவிட்டு சீயோன்
குமராத்தியே கர்த்தரின்
வல்லமையை அணித்துக்கொள் நீ – 2
Thusiyai Utharivittu Seeyon
Kumaraaththiyae Karththarin
Vallamaiyai Aniththukkol Nee – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
நீ இருக்கும் இடம் தேடி
ஆத்துமாக்கள் வருவார்கள்
நித்திய சத்தியம் போதித்திருவாய் – 2
Nee Irukkum Idam Thaeti
Aaththumaakkal Varuvaarkal
Niththiya Saththiyam Pothiththiruvaay – 2
விழி விழி விழிந்துக்கொள் – 2
Vizhi Vizhi Vizhinthukkol – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,