Christava Padalgal Tamil
Artist: Hari Mithra
Album: Oliyil Nadappom Vol 2
Released on: 4 Nov 2016
Miyave Miyave Punaikkutti Lyrics In Tamil
1. மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
சகேயு வீட்டில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
சகேயு வீட்டில பாத்தேனே
2. கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
கானாவூருல பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
கானாவூருல பாத்தேனே
3. கிக்யூ கிக்யூ குருவியே
இயேசுவை நீ பாத்தியா
கிக்யூ கிக்யூ குருவியே
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
அத்தி மரம் கீழ பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
அத்தி மரம் கீழ பாத்தேனே
4. லொள் லொள் நாய்க் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
லொள் லொள் நாய்க் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
அவர் போன வழியில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
அவர் போன வழியில பாத்தேனே
5. மே மே ஆட்டுக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
மே மே ஆட்டுக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
அவரே என்னைத் தேடி வந்தார்
ஓ… ஓ… பாத்தேனே
அவரே என்னைத் தேடி வந்தார்
6. ஜில் ஜில் பூவே நீ
இயேசுவை நீ பாத்தியா
ஜில் ஜில் பூவே நீ
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
கெத்சமனேயில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
கெத்சமனேயில பாத்தேனே
7. ஹே ஹே கழுதைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஹே ஹே கழுதைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே அவரே
என் மேல் ஏறி வந்தார்
ஓ… ஓ… பாத்தேனே அவரே
என் மேல் ஏறி வந்தார்
8. ஓ… ஓ… மனிதனே
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… மனிதனே
இயேசுவை நீ பாத்தியா
அவர எங்கே பாக்கலான்னு
தேடித் தேடி அலையறேன்
அவர எங்கே பாக்கலான்னு
தேடித் தேடி அலையறேன்
(வசனம்)
நாங்க எல்லாம் இயேசுவை பாத்துட்டோம்
இவரு மட்டும் இன்னும் தேடிக்கிட்டே இருக்காரு
ஹி ஹி ஹிஹி…
(பாடல்)
மனிதன் நீங்க பாத்த இயேசுவை
நானும் பாக்க வரேனே
நீங்க பாத்த இயேசுவை
நானும் பாக்க வரேனே
Miyave Miyave Punaikkutti Lyrics In English
Meow… Meow… Cute Kitten
Did You See Jesus Christ?
Meow… Meow… Cute Kitten
Did You See Jesus Christ?
Oh… Yes! I Did See Him…
I Saw Him In Zacchaeus’ House.
Cock-a-doodle Doo… Oh! Cock…
Did You See Jesus Christ?
Oh! Yes…indeed I Saw Him…
In Canaan’s Town I Saw Him.
Kyoo….kyooo…dear Sparrow…
Did You See Jesus Christ?
Oh! Yes. Sure, I Did See Him.
I Saw Him Under The Sycamore Tree
Bow… Wow… Dear Puppy…
Did You See Jesus Christ?
Oh! Really I Did See Him…
I Saw Him On My Way Back Home
My Dear Bleating Little Lamb,
Did You See Jesus Christ?
Oh! Yes He Came Seeking Me,
He Came Searching For Me.
O Chill Pretty Little Flower,
Did You See Jesus Christ?
Definitely I Saw Him…
In Gethsemane I Saw Him.
Oh! My Poor Donkey,
Did You See Jesus Christ?
Certainly, I Saw Him.
I Carried Him To Jerusalem.
Oh! Oh! My Dear Man,
Did You See Jesus Christ?
Oh! No. I Never Saw Him.
I Don’t Know Where To Find Him.
Watch Online
Miyave Miyave Punaikkutti MP3 Song
Technician Information
Singer : D. Sherin | Miyave Miyave Punaikkutti
Lyric & Music : Gnani
Camera : Subash (SICA)
Editing & Direction : Vincent Raj I
Artist : Hari Mithra
Animation : M. Shanmugavel
Produced by Vincey Productions
Miyav Miyav Punaikutti Lyrics In Tamil & English
1. மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
Meow… Meow… Cute Kitten
Did You See Jesus Christ?
Meow… Meow… Cute Kitten
Did You See Jesus Christ?
ஓ… ஓ… பாத்தேனே
சகேயு வீட்டில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
சகேயு வீட்டில பாத்தேனே
Oh… Yes! I Did See Him…
I Saw Him In Zacchaeus’ House.
2. கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
கானாவூருல பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
கானாவூருல பாத்தேனே
Cock-a-doodle Doo… Oh! Cock…
Did You See Jesus Christ?
Oh! Yes…indeed I Saw Him…
In Canaan’s Town I Saw Him.
3. கிக்யூ கிக்யூ குருவியே
இயேசுவை நீ பாத்தியா
கிக்யூ கிக்யூ குருவியே
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
அத்தி மரம் கீழ பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
அத்தி மரம் கீழ பாத்தேனே
Kyoo….kyooo…dear Sparrow…
Did You See Jesus Christ?
Oh! Yes. Sure, I Did See Him.
I Saw Him Under The Sycamore Tree
4. லொள் லொள் நாய்க் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
லொள் லொள் நாய்க் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
அவர் போன வழியில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
அவர் போன வழியில பாத்தேனே
Bow… Wow… Dear Puppy…
Did You See Jesus Christ?
Oh! Really I Did See Him…
I Saw Him On My Way Back Home
5. மே மே ஆட்டுக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
மே மே ஆட்டுக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
அவரே என்னைத் தேடி வந்தார்
ஓ… ஓ… பாத்தேனே
அவரே என்னைத் தேடி வந்தார்
My Dear Bleating Little Lamb,
Did You See Jesus Christ?
Oh! Yes He Came Seeking Me,
He Came Searching For Me.
6. ஜில் ஜில் பூவே நீ
இயேசுவை நீ பாத்தியா
ஜில் ஜில் பூவே நீ
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே
கெத்சமனேயில பாத்தேனே
ஓ… ஓ… பாத்தேனே
கெத்சமனேயில பாத்தேனே
O Chill Pretty Little Flower,
Did You See Jesus Christ?
Definitely I Saw Him…
In Gethsemane I Saw Him.
7. ஹே ஹே கழுதைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஹே ஹே கழுதைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… பாத்தேனே அவரே
என் மேல் ஏறி வந்தார்
ஓ… ஓ… பாத்தேனே அவரே
என் மேல் ஏறி வந்தார்
Oh! My Poor Donkey,
Did You See Jesus Christ?
Certainly, I Saw Him.
I Carried Him To Jerusalem.
8. ஓ… ஓ… மனிதனே
இயேசுவை நீ பாத்தியா
ஓ… ஓ… மனிதனே
இயேசுவை நீ பாத்தியா
அவர எங்கே பாக்கலான்னு
தேடித் தேடி அலையறேன்
அவர எங்கே பாக்கலான்னு
தேடித் தேடி அலையறேன்
Oh! Oh! My Dear Man,
Did You See Jesus Christ?
Oh! No. I Never Saw Him.
I Don’t Know Where To Find Him.
(வசனம்)
நாங்க எல்லாம் இயேசுவை பாத்துட்டோம்
இவரு மட்டும் இன்னும் தேடிக்கிட்டே இருக்காரு
ஹி ஹி ஹிஹி…
(பாடல்)
மனிதன் நீங்க பாத்த இயேசுவை
நானும் பாக்க வரேனே
நீங்க பாத்த இயேசுவை
நானும் பாக்க வரேனே
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Miyav Miyav Punaikutti Lyrics, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.