Saththam Thevanin Saththam – சத்தம் தேவனின் சத்தம்

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Saththam Thevanin Saththam Lyrics In Tamil

சத்தம் தேவனின் சத்தம்
பெரு வெள்ளத்து இரைச்சல் போன்ற சத்தம்
சத்தம் கர்த்தரின் சத்தம்
கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம்
சத்தம் இயேசுவின் சத்தம்
இருதயங்களை இரண்டாய்ப் பிளக்கும் சத்தம்
அதுவே சத்தம் சத்தம்
இயேசுவின் சத்தம் சத்தம்
அதுவே சத்தம் சத்தம்

1. தேவனின் சத்தத்திற்கு இணையானது ஒன்றுமில்லை
தேவனின் சத்தத்திற்கு ஈடானது ஒன்றுமில்லை
அவரின் சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால்
வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம்

2. ஆலயத்தில் வீற்றிருக்கும் என் தேவனின் சத்தம்
சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம்
அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை
அவரின் சத்தமே எனக்கு இன்பம்

Saththam Thevanin Saththam Lyrics In English

Saththam Thaevanin Saththam
Peru Vellaththu Iraichchal Poanra Chaththam
Chaththam Karththarin Chaththam
Kaethuru Maraththai Murikkum Intha Chaththam
Chaththam Iyaechuvin Chaththam
Iruthayangkalai Irandaayp Pilakkum Chaththam
Athuvae Chaththam Chaththam
Iyaechuvin Chaththam Chaththam
Athuvae Chaththam Chaththam

1. Thaevanin Chathaththirku Inaiyaanathu Onrumillai
Thaevanin Chaththaththirku Iidaanathu Onrumillai
Avarin Chaththaththirku Nee Chevi Kotuththu Nadanhthaal
Vaazhvil Eppoathumae Verri Nichchayam

2. Aalayaththil Veerrirukkum En Thaevanin Chaththam
Chingkaachanaththil Amarnthirukkum En Karththarin Chaththam
Avarin Chaththangkal Jeevanullavai
Avarin Chaththamae Enakku Inpam

Saththam Devanin Saththam MP3 Song

Saththam Thevanin Lyrics In Tamil & English

சத்தம் தேவனின் சத்தம்
பெரு வெள்ளத்து இரைச்சல் போன்ற சத்தம்
சத்தம் கர்த்தரின் சத்தம்
கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம்
சத்தம் இயேசுவின் சத்தம்
இருதயங்களை இரண்டாய்ப் பிளக்கும் சத்தம்
அதுவே சத்தம் சத்தம்
இயேசுவின் சத்தம் சத்தம்
அதுவே சத்தம் சத்தம்

Saththam Thaevanin Saththam
Peru Vellaththu Iraichchal Poanra Chaththam
Chaththam Karththarin Chaththam
Kaethuru Maraththai Murikkum Intha Chaththam
Chaththam Iyaechuvin Chaththam
Iruthayangkalai Irandaayp Pilakkum Chaththam
Athuvae Chaththam Chaththam
Iyaechuvin Chaththam Chaththam
Athuvae Chaththam Chaththam

1. தேவனின் சத்தத்திற்கு இணையானது ஒன்றுமில்லை
தேவனின் சத்தத்திற்கு ஈடானது ஒன்றுமில்லை
அவரின் சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால்
வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம்

Thaevanin Chathaththirku Inaiyaanathu Onrumillai
Thaevanin Chaththaththirku Iidaanathu Onrumillai
Avarin Chaththaththirku Nee Chevi Kotuththu Nadanhthaal
Vaazhvil Eppoathumae Verri Nichchayam

2. ஆலயத்தில் வீற்றிருக்கும் என் தேவனின் சத்தம்
சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம்
அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை
அவரின் சத்தமே எனக்கு இன்பம்

Aalayaththil Veerrirukkum En Thaevanin Chaththam
Chingkaachanaththil Amarnthirukkum En Karththarin Chaththam
Avarin Chaththangkal Jeevanullavai
Avarin Chaththamae Enakku Inpam

Song Description:
Tamil gospel songs, Saththam Thevanin Saththam, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 7 =