Enai Maravatha Yesuvae – எனை மறவாத இயேசுவே

Tamil Gospel Songs
Artist: Bro A Dinakaran
Album: Solo Songs
Released on: 20 Jan 2021

Enai Maravatha Yesuvae Lyrics In Tamil

எனை மறவாத இயேசுவே
உம்மை மறவாமலே
உமக்கென நானும் வாழவே
கிருபையை தாருமே

1. உந்தன் முகம் காணவே
விழிகள் இரண்டும் வாடுதே
உந்தன் வார்த்தைக்காகவே
செவிகள் இரண்டும் தேடுதே

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

2. நீர் திறந்த வாசலை
அடைத்து வைக்க ஆளில்லை
உம்மை மீறி தீங்கு செய்ய
எதிர்த்து நிற்க்க ஆளில்லை

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

3. நீர் எனக்கு செய்த நன்மை எண்ணி
சொல்ல கூடுமோ
உம்மை போல என்னை
மேக்க நல்ல மேய்ப்பன் யாருமில்லை

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

4. கோணல் ஆன பாதையை
செவ்வையாக மாற்றினீர்
நான் நடக்கும் பாதையெல்லாம்
வழுவாமல் காக்கின்றீர்

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

Enai Maravatha Yesuvae Lyrics In English

Enai Maravaatha Iyaechuvae
Ummai Maravaamalae
Umakkena Nhaanum Vaazhavae
Kirupaiyai Thaarumae

1. Unthan Mukam Kaanavae
Vizhikal Irantum Vaatuthae
Unthan Vaarththaikkaakavae
Chevikal Irantum Thaetuthae

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

2. Neer Thirantha Vaachalai
Ataiththu Vaikka Aalillai
Ummai Miiri Thiingku Cheyya
Ethirththu Nirkka Aalillai

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

3. Neer Enakku Cheytha Nanmai
Enni Solla Kuutumo
Ummai Pola Ennai
Maekka Nalla Maeyppan Yaarumillai

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

4. Konal Aana Paathaiyai
Chevvaiyaaka Maarriniir
Naan Nadakkum Paathaiyellaam
Vazhuvaamal Kaakkinriir

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

Watch Online

Enai Maravatha Yesuvae MP3 Song

Technician Information

Lyrics, Music And Sung By Bro A Dinakaran
Direction And Concept : A Abraham
Camera : Velu, Soundar
Editing : Arul Selvam.
Studio : Arunothaya “wings” Studio, Salem-8.

Enai Maravatha Yesuvaey Lyrics In Tamil & English

எனை மறவாத இயேசுவே
உம்மை மறவாமலே
உமக்கென நானும் வாழவே
கிருபையை தாருமே

Enai Maravaatha Iyaechuvae
Ummai Maravaamalae
Umakkena Nhaanum Vaazhavae
Kirupaiyai Thaarumae

1. உந்தன் முகம் காணவே
விழிகள் இரண்டும் வாடுதே
உந்தன் வார்த்தைக்காகவே
செவிகள் இரண்டும் தேடுதே

Unthan Mukam Kaanavae
Vizhikal Irantum Vaatuthae
Unthan Vaarththaikkaakavae
Chevikal Irantum Thaetuthae

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

2. நீர் திறந்த வாசலை
அடைத்து வைக்க ஆளில்லை
உம்மை மீறி தீங்கு செய்ய
எதிர்த்து நிற்க்க ஆளில்லை

Neer Thirantha Vaachalai
Ataiththu Vaikka Aalillai
Ummai Miiri Thiingku Cheyya
Ethirththu Nirkka Aalillai

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

3. நீர் எனக்கு செய்த நன்மை எண்ணி
சொல்ல கூடுமோ
உம்மை போல என்னை
மேக்க நல்ல மேய்ப்பன் யாருமில்லை

Neer Enakku Cheytha Nanmai
Enni Solla Kuutumo
Ummai Pola Ennai
Maekka Nalla Maeyppan Yaarumillai

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

4. கோணல் ஆன பாதையை
செவ்வையாக மாற்றினீர்
நான் நடக்கும் பாதையெல்லாம்
வழுவாமல் காக்கின்றீர்

Konal Aana Paathaiyai
Chevvaiyaaka Maarriniir
Naan Nadakkum Paathaiyellaam
Vazhuvaamal Kaakkinriir

உம்மை நானும் வாழ்த்தி பாடவே – 2

Ummai Naanum Vaazhththi Paadavae – 2

Enai Maravatha Yesuvae MP3 Download

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =